
Raiasekar Tiruppur
@parattaim
ஹிந்து மதத்தை எவன் ஒருவன் இழிவாக பேசுகிறானோ
அவனுக்கு எதிரானவன்||இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் பாரதிய ஜனதா கட்சி திருப்பூர் வடக்கு ||
ID: 1587116772280631296
31-10-2022 16:18:43
135 Tweet
102 Takipçi
479 Takip Edilen






நாடக அரசியல் ஒடுக்கபட்டோருக்கும் சமூகத்தில் நலிந்தோருக்கும் கட்சியை ஆரம்பித்து MLA சீட்டுக்காக இப்டி பேச உனக்கு எப்டி மனம் வருகிறது ..? Thol. Thirumavalavan

மண்ணின் மைந்தருக்கு வாழ்த்துக்கள் கொடிகாத்த குமரனுக்கு பிறகு திருப்பூர் மண்ணுக்கு கிடைக்கும் மற்றும் ஒரு அங்கீகாரம் மாண்புமிகு துணை குடியரசு துணைத் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் #2014ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் அவருக்காக வாக்கு சேகரித்த போது எடுத்த புகைப்படம் CP Radhakrishnan





தன் குடும்பத்தை தவிர வேறு எந்த தமிழரும் மேல் பதவிக்கு போய் விடக்கூடாது...? அதாண்டா திமுக 😄😄😄 K.Annamalai M.K.Stalin





#செப்டம்பர்_1 இன்று பிறந்தநாள் காணும் பாஜக திருப்பூர் வடக்கு மாவட்டம் மாவட்ட தலைவர் மதிப்புக்குரிய திரு Kcmb Srinivasan அண்ணன் அவர்களுக்கு ஈசன் அருளால் வாழ்வாங்கு வாழ இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்


Please visit Tirupur kongu main road CM our Mayor dineshkumar super service in public road Tirupur N Dinesh Kumar 😂😂😂😂

தேர்தல் அறிக்கையின் படி மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் ஆட்சியே முடியப் போகுது விரைவில் அமல்படுத்தப்படுமாம் Sivasankar SS
