VK. Pandiarajan (@pandiarajanvk) 's Twitter Profile
VK. Pandiarajan

@pandiarajanvk

I am in Very Good Get India's largest online marketing consultant.and Anything Ubdated to all Buissness. Agriculture, Commodity, Scrap Metal's, all buying Sell

ID: 1374644389478232064

calendar_today24-03-2021 08:49:52

288 Tweet

293 Followers

3,3K Following

இரா.கனகபிரியா கார்த்திகேயன் (@kanagap96822865) 's Twitter Profile Photo

5-ரூபாய் கொடுத்து உணவை சாப்பிடும் ஏழை மக்களின் ஒரே உறைவிடமாக இருக்கும் அம்மா உணவகத்தை மூடுவோம்.. ஆனா நாங்கள் சாம்பாதிக்க சாராய கடையோட விற்பனை நேரத்தையும் அதிகரிப்போம்.. - விடியல்🖤❤ சிக்ஸர்

5-ரூபாய் கொடுத்து உணவை சாப்பிடும் ஏழை மக்களின் ஒரே உறைவிடமாக இருக்கும் அம்மா உணவகத்தை மூடுவோம்..

ஆனா நாங்கள் சாம்பாதிக்க சாராய கடையோட விற்பனை நேரத்தையும் அதிகரிப்போம்..

         - விடியல்🖤❤ சிக்ஸர்
தமிழம் செந்தில்நாதன் (@zenthil81) 's Twitter Profile Photo

"இந்து சமைய அறநிலைய துறையை கலைக்கவேண்டும்", என்று பேசிய ஒருவரை அதே இடத்தில் வேலைக்கு போட வஞ்ச்சான் பாரு அவன்தான்... ஜித்து ஜிலாக்கி... திராவிடத்தால் வாழ்ந்தது ஆரியம் மட்டுமே....

"இந்து சமைய அறநிலைய துறையை கலைக்கவேண்டும்", என்று பேசிய ஒருவரை அதே இடத்தில் வேலைக்கு போட வஞ்ச்சான் பாரு அவன்தான்...

ஜித்து ஜிலாக்கி...

திராவிடத்தால் வாழ்ந்தது ஆரியம் மட்டுமே....
இரா.கனகபிரியா கார்த்திகேயன் (@kanagap96822865) 's Twitter Profile Photo

உலகெங்கும் வேர் பரப்பி வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள், தமிழ் புத்தாண்டு மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்🙏

Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

இந்தியாவின் பெருமையை உலக அரங்கிற்கு எடுத்து சென்ற மகான்,சிறந்த சமூக சீர்திருத்தவாதி, தத்துவவாதி, சொற்பொழிவாளர், தேசபக்தியாளர்,இந்திய இளைஞர்களின் கலங்கரை விளக்கமாக திகழும் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளில் அவரின் சேவையை போற்றி வணங்குவோம். #VivekanandaJayanti

இந்தியாவின் பெருமையை உலக அரங்கிற்கு எடுத்து சென்ற மகான்,சிறந்த சமூக சீர்திருத்தவாதி,
தத்துவவாதி, சொற்பொழிவாளர், தேசபக்தியாளர்,இந்திய இளைஞர்களின் கலங்கரை விளக்கமாக திகழும் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளில் அவரின் சேவையை போற்றி வணங்குவோம்.
#VivekanandaJayanti
கோவை சரண்யா (@girlfromcbe) 's Twitter Profile Photo

பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததை சொல்லி கைதான சகோதரரின் மனம் தற்கொலைக்கு யார் காரணம் ? திமுக தான் ~ நம் அண்ணாமலை அண்ணா🔥 K.Annamalai

Army of Dheeran Annamalai (@annamalai_chap2) 's Twitter Profile Photo

திமுகவினர் திட்டமிட்டு பரப்பும் பொய் செய்தி! மக்கள் உண்மை உணர்வீர்கள்.

திமுகவினர் திட்டமிட்டு பரப்பும் பொய் செய்தி! 
மக்கள் உண்மை உணர்வீர்கள்.
கோவை சரண்யா (@girlfromcbe) 's Twitter Profile Photo

மக்கள் அனைவருக்கும் இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள். 😍🔥 K.Annamalai

மக்கள் அனைவருக்கும் இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள். 😍🔥

<a href="/annamalai_k/">K.Annamalai</a>
இரா.கனகபிரியா கார்த்திகேயன் (@kanagap96822865) 's Twitter Profile Photo

இன்று (15.1.2022) காலை 7 மணிக்கு சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை மற்றும் திருத்தங்கல் நகரம் சார்பாக திருத்தங்கல் கலைமகள் பள்ளி அருகில் வடக்குத்தெரு பகுதியில் மரங்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. நன்றி நாம் தமிழர் கட்சி 🌱சுற்றுச் சூழல் பாசறை🌱 சிவகாசி

இன்று (15.1.2022) காலை 7 மணிக்கு சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை மற்றும் திருத்தங்கல் நகரம் சார்பாக திருத்தங்கல் கலைமகள் பள்ளி அருகில் வடக்குத்தெரு பகுதியில்  மரங்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

நன்றி

   நாம் தமிழர் கட்சி 
🌱சுற்றுச் சூழல் பாசறை🌱
சிவகாசி
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@naamtamilarorg) 's Twitter Profile Photo

குடியரசு தின அணிவகுப்பில் பாட்டன் வஉசி, வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார், கேரளாவைச் சேர்ந்த நாராயணகுரு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரது உருவப்படங்கள் தாங்கிய அணிவகுப்புக்கு இடமில்லையெனும் பாஜக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. – சீமான் கண்டனம்!

குடியரசு தின அணிவகுப்பில் பாட்டன் வஉசி, வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார், கேரளாவைச் சேர்ந்த நாராயணகுரு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரது உருவப்படங்கள் தாங்கிய அணிவகுப்புக்கு இடமில்லையெனும் பாஜக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது.

– சீமான் கண்டனம்!