
Palpandian
@palpandiansmn
ID: 1865450200241979392
07-12-2024 17:36:20
99 Tweet
27 Followers
784 Following












🚨 GIVEAWAY ALERT 🚨 2 Weekend Tickets for #HouseMates Comment with your Name & Area below! • RT & Follow Troll Cinema ( TC ) -> Winners🏆 will be selected Randomly







மதுரை பாத்திமா கல்லூரி முதல் பரவை மார்க்கெட் வரை சாலை நடுவே பொருத்தபட்ட மின்விளக்குகள் இரண்டு நாட்கள் எரிந்தது தற்பொழுது இரண்டு நாட்களாக எரியவில்லை ஏதும் முன்னோட்டம் ஏதும் பார்க்கப் பட்டதா...? நடவடிக்கை தேவை... District Collector Madurai Madurai Roads Madurai Corporation



ஆரப்பாளையத்திலிருந்து தீக்கதிர் செல்லும் வைகை ஆற்றை ஒட்டிய சாலையில் இந்த கண்டெய்னர் போக்குவரத்திற்கு இடையூராக வைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு மேல் அதே இடத்தில் உள்ளது. இது வாகன ஒட்டிகளுக்கு மிகவும் இடையூராக உள்ளது நடவடிக்கை தேவை Madurai Corporation Madurai Roads District Collector Madurai our_Madurai
