Lambadi Ponnu Ootyleela (@ootyleela) 's Twitter Profile
Lambadi Ponnu Ootyleela

@ootyleela

கல்லா பெட்டி கண்ணு காரி, கட்டெரும்பு சொல்லுகாரி, கற்பூரத்து பள்ளுகாரி... bra company marketing manager Tirupur

ID: 1411649919132209159

calendar_today04-07-2021 11:38:12

7,7K Tweet

9,9K Followers

186 Following

Lambadi Ponnu Ootyleela (@ootyleela) 's Twitter Profile Photo

Why ... இந்த #sleeveless #jacket #blouse மட்டும் என் கண்ணுக்கு தெரியுது #SaiPallavi #SaiPallaviSisterWedding

Lambadi Ponnu Ootyleela (@ootyleela) 's Twitter Profile Photo

#10kFollowers வரவே மாட்டேங்குது. இன்னும் ரெண்டு மூணு நாள் ல 15k followers வரணும், அப்புறம் #Verified profile ah மாத்தணும் nu manager சொல்லி இருக்கிறீர்கள்... நான் என்ன செய்ய, எங்கே போக... #ஒன்னும்புரியல #குழப்பம்

#10kFollowers வரவே மாட்டேங்குது.

இன்னும் ரெண்டு மூணு நாள் ல 15k followers வரணும், 
அப்புறம் #Verified profile ah மாத்தணும் nu manager சொல்லி இருக்கிறீர்கள்...

நான் என்ன செய்ய, எங்கே போக... #ஒன்னும்புரியல
#குழப்பம்
Lambadi Ponnu Ootyleela (@ootyleela) 's Twitter Profile Photo

சரி #lunch சாப்பிட்டு விட்டு #hubby கூட ஒரு #குட்டித்தூக்கம் போடலாம் #OotyLeela

சரி #lunch சாப்பிட்டு விட்டு #hubby கூட ஒரு #குட்டித்தூக்கம் போடலாம்
#OotyLeela
Lambadi Ponnu Ootyleela (@ootyleela) 's Twitter Profile Photo

உன்னை செதுக்கிக்கொள்ள உளிகள் தேவையில்லை பல அவமானங்களும் சில துரோகங்களும் போதும் #OotyLeela #செதுக்கு

உன்னை செதுக்கிக்கொள்ள உளிகள் தேவையில்லை பல அவமானங்களும் சில துரோகங்களும் போதும்
#OotyLeela #செதுக்கு
Lambadi Ponnu Ootyleela (@ootyleela) 's Twitter Profile Photo

இறங்கி வருகிறேன் என்பது #தவறு செய்துவிட்டேன் என்றில்லை தவறியும் உன்னை இழந்துவிட கூடாது என்பதற்காக மட்டுமே #OotyLeela

இறங்கி வருகிறேன் என்பது
  #தவறு செய்துவிட்டேன்
     என்றில்லை

தவறியும் உன்னை
இழந்துவிட கூடாது என்பதற்காக மட்டுமே  #OotyLeela
Lambadi Ponnu Ootyleela (@ootyleela) 's Twitter Profile Photo

அழகாய் #புன்னகை ஒன்றை சிதற விடுகிறாய். இரசித்து விட்டு அப்படியே உறைந்து போய் விடுகிறேன் #OotyLeela #SmilePlease

அழகாய் #புன்னகை ஒன்றை சிதற விடுகிறாய்.
இரசித்து விட்டு அப்படியே உறைந்து போய் விடுகிறேன்
#OotyLeela #SmilePlease
Lambadi Ponnu Ootyleela (@ootyleela) 's Twitter Profile Photo

தூரத்தில் யாரோ ஒருவரின் குரல் அவனின் ஞாபகத்தை என்னுள் எழுப்புகிறது...! இதுதான் #காதல் என்று உணர்கிறேன் நான்...! #இனியகாலை😍 #OotyLeela

தூரத்தில் யாரோ ஒருவரின் குரல் அவனின் ஞாபகத்தை என்னுள் எழுப்புகிறது...!

இதுதான் #காதல் என்று உணர்கிறேன் நான்...!

#இனியகாலை😍
 #OotyLeela
Lambadi Ponnu Ootyleela (@ootyleela) 's Twitter Profile Photo

இது கூட செய்ய முடியாது nnaa எதுக்கு #கல்யாணம் இந்த #ஆண் களுக்கு #boomerUncle kku

Lambadi Ponnu Ootyleela (@ootyleela) 's Twitter Profile Photo

எது நடந்தாலும் பெருசா என்னமோ அவமானம், கௌரவ குறைச்சல் நடந்ததுபோல உட்கார்ந்து இருக்காம பெருந்தன்மையா மன்னிச்சிட்டு நம்ம மனசுதான் பெருசுன்னு போய்ட்டிருக்கனும். #காலைவணக்கம் #OotyLeela

எது நடந்தாலும் பெருசா என்னமோ அவமானம், கௌரவ குறைச்சல் 
நடந்ததுபோல உட்கார்ந்து இருக்காம

பெருந்தன்மையா மன்னிச்சிட்டு நம்ம
மனசுதான் பெருசுன்னு போய்ட்டிருக்கனும்.

#காலைவணக்கம் #OotyLeela
Lambadi Ponnu Ootyleela (@ootyleela) 's Twitter Profile Photo

திறக்கப்படாத #கதவு களுக்கு முன் நிற்பதன் அவமானத்தை நான் நன்கு உணர்ந்தவள் #OotyLeela #அவமானம்

திறக்கப்படாத #கதவு களுக்கு முன் நிற்பதன் அவமானத்தை  நான் நன்கு உணர்ந்தவள்  #OotyLeela #அவமானம்