Dr. Velmurugam (@online_adviser) 's Twitter Profile
Dr. Velmurugam

@online_adviser

Trusted & secured online Doctor consultation in India. உங்களின் முக்கியமான செக்ஸ் சந்தேங்களுக்கு இங்கு விடை கிடைக்கும்.

ID: 780793117414871040

calendar_today27-09-2016 15:36:00

391 Tweet

5,5K Takipçi

16 Takip Edilen

Dr. Velmurugam (@online_adviser) 's Twitter Profile Photo

உடலுறவுக்கு நேரமும் முக்கியம்தான். பலரும் உடலுறவுக்குத் தேர்ந்தெடுப்பது தவறான நேரத்தைத்தான். அதாவது, ஒரு நாளின் முடிவில், உழைத்து, களைத்து, சோர்ந்து போய் வரும் நேரத்தை. உண்மையில், நன்கு தூங்கி எழுந்த காலை நேரம் உறவுக்கு ஏற்றது அல்லது நம் உடல் நன்கு ஓய்வெடுத்த பிறகு உறவு கொள்ளலாம்

Dr. Velmurugam (@online_adviser) 's Twitter Profile Photo

அதிகக் குடிப்பழக்கம் செக்ஸுக்கு உதவாது. ஆல்கஹால் நம்  நரம்பு மண்டலத்தை பாதிக்கும். உடலுறவை ஆல்கஹால் பாதிக்கிறது என்று தெரிந்தால், குடிப்பழக்கத்தை விட்டுவிடுவதே நல்லது.

Dr. Velmurugam (@online_adviser) 's Twitter Profile Photo

பிரமாதமாக உறவில் ஈடுபட்டு நாம் எந்த பதக்கத்தையும் வாங்கப்போவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். செக்ஸ் நமக்கு திருப்தியையும் இன்பத்தையும் தர வேண்டும் அவ்வளவுதான். எவ்வளவு விரைவாக விறைப்புத்தன்மை ஏற்படுகிறது என்பதையெல்லாம் கவனிப்பதைவிட்டுவிட்டு ஆர்வத்தோடு ஈடுபடுங்கள். அதுவே போதும்

Dr. Velmurugam (@online_adviser) 's Twitter Profile Photo

ஆண்களுக்கு உயர் ரத்த அழுத்தம், மனஅழுத்தம், சர்க்கரைநோய், அல்சர் போன்ற நோய்களுக்கான மாத்திரைகளை உட்கொள்வதுகூட ஆண்மைக் குறைவுக்குக் காரணமாகலாம்.

Dr. Velmurugam (@online_adviser) 's Twitter Profile Photo

வயது ஒரு தடையல்ல! செக்ஸில் ஆக்டிவாக சுறுசுறுப்பாக இருந்தால், அது உடற்பயிற்சிக்குச் சமம். ஓடுவது, குதிப்பதுபோல செக்ஸும் ஓர் உடற்பயிற்சியே. இது, தசை வலுப்பெற உதவும்.