O Panneerselvam (@officeofops) 's Twitter Profile
O Panneerselvam

@officeofops

Coordinator AIADMK | MLA - Bodinayakanur Constituency | Let's work together for the progress of TamilNadu

ID: 806924067609554944

linkhttps://www.youtube.com/channel/UCueI84pki1arfsDYM-U0aMA calendar_today08-12-2016 18:11:04

6,6K Tweet

940,940K Followers

22 Following

O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

அரசியல் ஞானி மாண்புமிகு அம்மா அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ள முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களுக்கு கடும் கண்டனம்.

கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்களுக்கான அபராத வட்டி உள்ளிட்ட வட்டிகளை தள்ளுபடி செய்யும் திட்டத்தை அறிவிக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தல்!

உண்மைக்கு மாறான தகவல் வெளியிடுவதை தவிர்க்குமாறு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களை வலியுறுத்தல்!

அரசியல் கூட்டணி குறித்த கருத்துகளை தவிர்க்குமாறு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள்!

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் இல்லத்திற்கு சென்றதை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல்!

அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பல் மருத்துவரே இல்லாத அவல நிலையை உருவாக்கியுள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்.

சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தை குறைக்க நடவடிக்கை எடுத்திருக்கும் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்.

திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்திற்குப்பட்ட விவசாய நிலங்களுக்கான பட்டாவினை நிபந்தனை பட்டாவாக மாற்றியுள்ள தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம்.

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்

காவேரி நீர் கடைமடை பகுதிகளுக்கு செல்ல முடியாத அளவுக்கு அவல நிலையை உருவாக்கியுள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களையும், புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் விமர்சித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல் திருமாவளவன் அவர்களுக்கு கடும் கண்டனம்.

தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அவர்களை கைது செய்துள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்.

தாய் மண்ணிலிருந்து ஆங்கிலேயரை விரட்டியடித்து சுதந்திரம் பெற்ற நன்னாளான இப்பொன்னாளில் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை பின்பற்றி புறவழிச் சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முடிவை எடுத்துள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவரும், நாகாலாந்து மாநில ஆளுநரும், மிகச் சிறந்த இலக்கியவாதியுமான திரு. இல. கணேசன் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். அன்புச் சகோதரர் திரு. கணேசன் அவர்கள் தான் கொண்ட

O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

1975 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது வெளியாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் வரை 170-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ஐம்பதாண்டு காலம் திரையுலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கின்ற எனது இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Rajinikanth

1975 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது வெளியாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் வரை 170-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ஐம்பதாண்டு காலம் திரையுலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கின்ற எனது இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் <a href="/rajinikanth/">Rajinikanth</a>
O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

பகவத் கீதையை இந்த உலகிற்கு நல்கிய பகவான் கிருஷ்ணர் அவதரித்த திருநாளை “கோகுலாஷ்டமி” என்றும், “கிருஷ்ண ஜெயந்தி” என்றும் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பகவத் கீதையை இந்த உலகிற்கு நல்கிய பகவான் கிருஷ்ணர் அவதரித்த திருநாளை “கோகுலாஷ்டமி” என்றும், “கிருஷ்ண ஜெயந்தி” என்றும் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் 
கொள்கிறேன்.
O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

நாய்களின் வெறிச் செயலால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்தினைத் தடுக்காத தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்