NTK-Gobichettipalayam (@ntk_gobi) 's Twitter Profile
NTK-Gobichettipalayam

@ntk_gobi

Gobichettipalayam Naam Tamilar Official.

கோபிசெட்டிபாளையம் நாம் தமிழர் கட்சி அதிகாரப்பூர்வ பக்கம்.

#Gobichettipalayam #கோபிசெட்டிபாளையம்

ID: 1291662170774593536

linkhttps://www.naamtamilar.org/category/tamilnadu/erode-district/gobichettipalayam/ calendar_today07-08-2020 09:07:45

533 Tweet

891 Takipçi

5 Takip Edilen

NTK-Gobichettipalayam (@ntk_gobi) 's Twitter Profile Photo

காடுறையும் விலங்காண்டி மாந்தரேனும் அருமையுறும் தனித்தமிழை விரும்புவாரேல் அவரன்றோ தலையாய தமிழர் கண்டீர் – பாவாணர் #தமிழர்நல்திருநாடு

NTK-Gobichettipalayam (@ntk_gobi) 's Twitter Profile Photo

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்! – பாவேந்தர் #தமிழர்நல்திருநாடு

NTK-Gobichettipalayam (@ntk_gobi) 's Twitter Profile Photo

உலகின் தலைச்சிறந்தனவாகக் கருதப்படும் ஆறு செம்மொழிகளுள் உயிர்ப்போடும், ஊட்டத்தோடும், ஒட்போடும், நீடி நின்று, நிமிர்ந்தெழுந்து நடை சிறந்து இயங்கி வருவது நம் செந்தமிழ் மட்டுமே! - சொல்லாய்வறிஞர் அருளியார் #தமிழர்நல்திருநாடு

NTK-Gobichettipalayam (@ntk_gobi) 's Twitter Profile Photo

தமிழ் எங்கள் உயிர் என்பதாலே - வெல்லுந் தரமுண்டு தமிழர்க்கு இப்புவி மேலே! – பாவேந்தர் #தமிழர்நல்திருநாடு

NTK-Gobichettipalayam (@ntk_gobi) 's Twitter Profile Photo

சேர, சோழ, பாண்டியர் ஆண்ட தமிழ்நாடு❤ #தமிழர்நல்திருநாடு

NTK-Gobichettipalayam (@ntk_gobi) 's Twitter Profile Photo

நீலத் திரைகடல் ஓரத்திலே நின்று நித்தம் தவஞ்செய் குமரி எல்லை வட மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு! #தமிழர்நல்திருநாடு

NTK-Gobichettipalayam (@ntk_gobi) 's Twitter Profile Photo

சங்கரலிங்கனார் உண்ணாவிரதமிருந்து தமிழ்நாடு என்று பெயரை சூட்ட வலியுறுத்தி தன் உயிரை தியாகம் செய்தார்!! உயிரை கொடுத்து போராடியவரை மறந்து பெயர் சூட்டியவரை போற்றுகிறது இந்த சமூகம்!! #தமிழர்நல்திருநாடு

NTK-Gobichettipalayam (@ntk_gobi) 's Twitter Profile Photo

சங்கரலிங்கனார் மறைவுக்கு பின் அனைத்து தரப்பிலும் ‘தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம்கோரி அழுத்தங்கள் தரப்பட்டதை தொடர்ந்து 1968 ஜூலை 18 ஆம் தேதி மதராஸ் மாகாணம் என்பதை ‘தமிழ்நாடு' என பெயர் மாற்றி தீர்மானமும் கொண்டுவரப்பட்டது!! #தமிழர்நல்திருநாடு

NTK-Gobichettipalayam (@ntk_gobi) 's Twitter Profile Photo

போர்க்களம் காண காலம் துரத்தினாலும்! பயணத்தின் வலிகள் கால்கள் கண்டாலும்! பாலையின் வெம்மை முகம் தாக்கிட்டாலும்! பரந்த நிலமதிலிருந்து பகை துரத்துவோம்! #தமிழர்நல்திருநாடு

போர்க்களம் காண காலம் துரத்தினாலும்!
பயணத்தின் வலிகள் கால்கள் கண்டாலும்!
பாலையின் வெம்மை முகம் தாக்கிட்டாலும்!
பரந்த நிலமதிலிருந்து பகை துரத்துவோம்!
#தமிழர்நல்திருநாடு
NTK-Gobichettipalayam (@ntk_gobi) 's Twitter Profile Photo

சாதி மதம் போன்றவற்றை மறந்து தமிழர் என்ற உணர்வால் ஒன்றிணைவோம்!! தமிழ்நாட்டில் பிறந்ததை எண்ணிப் பெருமை கொள்வோம்!! #தமிழர்நல்திருநாடு

சாதி மதம் போன்றவற்றை மறந்து தமிழர் என்ற உணர்வால் ஒன்றிணைவோம்!!
தமிழ்நாட்டில் பிறந்ததை எண்ணிப் பெருமை கொள்வோம்!!
#தமிழர்நல்திருநாடு
NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

#கொள்கைத்தலைவன்_சீமான் 1 இலட்சம் கீச்சுகளைக் கடந்து! #Ideological_Leader_Seeman

#கொள்கைத்தலைவன்_சீமான் 

1 இலட்சம் கீச்சுகளைக் கடந்து!
#Ideological_Leader_Seeman
NTK-Gobichettipalayam (@ntk_gobi) 's Twitter Profile Photo

கரிகாலன் பிறந்தநாளில் தமிழர் நாம் தலை நிமிர்ந்தோம் வீறு கொண்டு நாம் எழுந்து வேங்கையாக களம் புகுவோம் பகைகளைக் கொள்ள புலிகள் பிறக்கும் புலிகளே மீண்டும் நாட்டை ஆளும் அண்ணன் வாழ்க என்று கொட்டு முரசே எட்டுதிக்கும் அவன் புகழ் பாடு முரசே ... #எங்கள்_தலைவர்70

NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

#எங்கள்_தலைவர்70 எனும் தலைப்பில் இந்த நிகழ்வு கொண்டாடப்படுவதின் நோக்கம் இந்த நாளில் தமிழர்கள் அனைவரும் இன உணர்வோடும் மான உணர்வோடும் எழுவது என்பதன் நோக்கத்திற்காக . -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், செந்தமிழன் சீமான் #எங்கள்_தலைவர்70

NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

பொங்கல் விழா 2025 தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில் பொங்கல் விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படவிருக்கிறது நாள் - 12- 01 - 2025 நேரம் - கலை 10 மணி இடம் - ராவணன் குடில் , சென்னை உறவுகள் அனைவரும் பெரும் திரளாக

பொங்கல் விழா 2025

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில் பொங்கல் விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படவிருக்கிறது

நாள் - 12- 01 - 2025 
நேரம் - கலை 10 மணி
இடம் - ராவணன் குடில் , சென்னை 

உறவுகள் அனைவரும் பெரும் திரளாக
NTK-Gobichettipalayam (@ntk_gobi) 's Twitter Profile Photo

விட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் நிறைந்த கள், கால், கை, நரம்புகளை உறுதிசெய்யும் சக்தி கொண்டது. இயற்கை சூட்டை சமப்படுத்தி ரத்த ஓட்டத்தை சரிசெய்து மனஅழுத்தத்தை குறைக்கும் தன்மை களுக்கு உண்டு. இதனால் உடலின் பொதுவான வலிகளும் குறையும். #பனைக்காவலன்_சீமான்

விட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் நிறைந்த கள், கால், கை, நரம்புகளை உறுதிசெய்யும் சக்தி கொண்டது. இயற்கை சூட்டை சமப்படுத்தி ரத்த ஓட்டத்தை சரிசெய்து மனஅழுத்தத்தை குறைக்கும் தன்மை களுக்கு உண்டு. இதனால் உடலின் பொதுவான வலிகளும் குறையும். 
#பனைக்காவலன்_சீமான்
NTK-Gobichettipalayam (@ntk_gobi) 's Twitter Profile Photo

பண்டைய சித்த வைத்தியத்தில் கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வாதம், பித்தம், கபம் ஆகிய உடல் தோஷங்களை சமப்படுத்தி, பசி தூண்டும் கள், ஜீரண சக்தியை அதிகரிக்கும். இதனால் உணவுக் கட்டுப்பாடு சரியாக காத்துக்கொள்ள முடியும். இது உடல் எடையையும் சமமாக வைத்திருக்க உதவும். #பனைக்காவலன்_சீமான்

NTK-Gobichettipalayam (@ntk_gobi) 's Twitter Profile Photo

நாட்டில் பல்வேறு வகையான கள் வகைகள் உள்ளன. ஒவ்வொரு களுக்கும் தனித்தனியான சுவை, வாசனை மற்றும் மருத்துவக் குணங்கள் உள்ளன. கள் அருந்தும் பழக்கம் பல சமயங்களில் மரபு கலாச்சாரமாகவே இருந்து வருகிறது. இதன் மூலம் நட்புறவுகள் கூட பலப்படுத்தப்பட்டன என்றே சொல்லலாம். #பனைக்காவலன்_சீமான்

NTK-Gobichettipalayam (@ntk_gobi) 's Twitter Profile Photo

இன்றைய நவீன காலத்தில் மது அருந்தும் பழக்கம் உடல் நலிவை உண்டாக்கும் போது, கள் மீண்டும் அதற்கு மாற்றாக கொண்டுவரப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை. காரணம், கள் புற்றுநோய் அல்லது கல்லீரல் கோளாறுகள் போன்ற தீவிர நோய்களை ஏற்படுத்தாது. #பனைக்காவலன்_சீமான்