
மய்யம் IT - நெல்லை மண்டலம்
@nellaizoneit
ID: 1605514343428526080
21-12-2022 10:43:57
1,1K Tweet
241 Takipçi
371 Takip Edilen

மாநிலங்களவையின் உறுப்பினராக பதவியேற்றார், நம் தலைவர் திரு. Kamal Haasan #KamalHaasan #KamalHaasan_MP #கமல்ஹாசன்_எனும்_நான் #MakkalNeedhiMaiam

மீலாது நபி, ஓணம், ஆசிரியர் தினம் மற்றும் வ.உ.சி பிறந்த தினம் உள்ளிட்ட திருவிழாக்கள் நித்திய நிகழ்வாக அமைய, மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள் வாழ்த்து. Kamal Haasan #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #TeachersDay


International literacy day. Literacy is the bridge from darkness to light - let’s cross it together. Kamal Haasan Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #InternationalLiteracyDay


இன்று நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில், மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள் வாக்களித்தார். Kamal Haasan Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் #KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP #VicePresidentElection

தமிழ்நாடு, புதுச்சேரி - 2026 சட்டமன்றத் தேர்தல் கலந்தாலோசனைக் கூட்டங்கள்... தலைவர் திரு. Kamal Haasan அவர்களின் தலைமையில்! A.G. Mourya IPS (Rtd) Thangavelu MNM #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam








நாடகக் கலையில் தொடங்கி, திரைக் கலையில் திகழ்ந்து, அரசியலில் ஒளிர்ந்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில், மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வாழ்த்து செய்தி. Kamal Haasan #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam



Warmest birthday wishes to the Hon’ble Prime Minister, Thiru Narendra Modi avargal. Wishing him good health and strength in service of the people of India. Narendra Modi

சிந்தனையும் செயலும் சமூக நீதிக்காகவே என்று வாழ்ந்த, ஒடுக்கப்பட்ட தரப்பினரை வல்லினச் சொற்களால் வாழவைத்த, தந்தை பெரியார் பிறந்த நாளில், மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வாழ்த்துச் செய்தி. Kamal Haasan #Periyar #KamalHaasan


Makkal Needhi Maiam President Kamal Haasan MP wishes Hon’ble Prime Minister Mr. Narendra Modi on his birthday. Kamal Haasan Narendra Modi #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam




