Baske₹ (@nbasandroid) 's Twitter Profile
Baske₹

@nbasandroid

Aerospace | Technologist | Introvert - use localhost than 127.0.0.1 | Cure for Rare diseases | Philosophy | Travel and Culture | Trying to be Witty

ID: 3232451520

calendar_today01-06-2015 11:39:10

18,18K Tweet

1,1K Followers

3,3K Following

மாறன் பாண்டியன் (@maaran_pandi) 's Twitter Profile Photo

புதுசா எதாவது ஏழரைய இழுத்திருக்கானா?? எல்லா பக்கமும் போட்டு அடிச்சுகிட்டு இருக்கானுங்க 🧐😂

Baske₹ (@nbasandroid) 's Twitter Profile Photo

அவருக்கு பதவி எதுவும் கொடுக்கல என்பதை தான் இப்படி சொல்றார். இந்த தடவை உண்டு சார்..

Baske₹ (@nbasandroid) 's Twitter Profile Photo

சம்பளத்தை ஒரு 4 நாள் முன்னாடி கொடுத்து இருக்கலாம்

Baske₹ (@nbasandroid) 's Twitter Profile Photo

வாழ்க்கையில் bliss என்பது யாதெனில்.. jio hotstar la neeya naana விளம்பரம் இல்லாமல் பார்ப்பது..

Baske₹ (@nbasandroid) 's Twitter Profile Photo

இசையின் இத்தனை பரிமாணங்களை எங்களை அனுபவிக்க வைத்த இசைவேந்தனுக்கு நன்றி

Baske₹ (@nbasandroid) 's Twitter Profile Photo

ப்ரீத்தி ஜிந்தாவுக்கு இருக்கும் ஆதரவு அம்பானி குடும்பத்துக்கு இல்லையே...

Baske₹ (@nbasandroid) 's Twitter Profile Photo

முருகனுக்கே அதிர்ஷ்டம் இல்லையே.. லாட்டரி டிக்கெட்டை உண்டியலில் போட்டது யாரோ?

Baske₹ (@nbasandroid) 's Twitter Profile Photo

ராம்நாட்...ஶ்ரீலங்கா..இப்போ என்ன லெமூரியா கண்டம்?

Baske₹ (@nbasandroid) 's Twitter Profile Photo

எட்டு கால் பூச்சிக்கு எத்தனை கால் மாதிரி இருக்கு. நல்லா தானே இருந்தார் அட்மின்...

Baske₹ (@nbasandroid) 's Twitter Profile Photo

என்கிட்ட 2 நிமிஷம் பேசின உடன் கண்டு பிடித்து விடுவாங்க - நெல்லை மாவட்டம் என்று.. எல்லா ஊருக்கும் போயிட்டு வந்தாச்சு

Baske₹ (@nbasandroid) 's Twitter Profile Photo

நாம தான் இங்க வெட்டியா இருக்கோம் என்று பார்த்தா கிராக் பயங்கர வெட்டியா இருக்கான்

Baske₹ (@nbasandroid) 's Twitter Profile Photo

இன்னைக்கு என் ராசிக்கு பணவரவு போல. எதுக்கு யார் என்று தெரியாமல் 2000 போட்டு இருக்காங்க Gpay 1₹ cashback வந்து இருக்கு.

Baske₹ (@nbasandroid) 's Twitter Profile Photo

இந்த அவமானத்தை போக்குவதற்காக ஐயர் கப்பை தூக்கரான் நாளைக்கு

Baske₹ (@nbasandroid) 's Twitter Profile Photo

இப்பவாவது மாற்று திறனாளிகளுக்கு பொது இடத்தில் அடிப்படை வசதிகள் வருமா என்று பார்போம்

Baske₹ (@nbasandroid) 's Twitter Profile Photo

எனக்கு பஞ்சாப் பிடிக்கும் என்று சொல்லல. RCB பிடிக்கும் என்று சொல்ல முடியல. ஆனா இதெல்லாம் நடந்திருமோ என்று பயமா இருக்கு. ஈ சாலா கப் போச்சா

Baske₹ (@nbasandroid) 's Twitter Profile Photo

கஜினி முகம்மது கூட 17 தடவை விட்டு விட்டு 18 வது தடவை ஜெயிச்சான்...

Baske₹ (@nbasandroid) 's Twitter Profile Photo

எங்க ஊரில் இப்படி குழம்பு வந்தா தோசைக்கு தொட்டு சாப்பிடுவோம்