Naveen Hidhayath (@naveenfilmmaker) 's Twitter Profile
Naveen Hidhayath

@naveenfilmmaker

Producer, Director, Actor - MOODAR KOODAM, KOLANJI, ALAUDHININ ARPUTHA CAMERA, AGNI SIRAGUGAL. strongly believe ‘It's better to travel well than to arrive’. DS

ID: 1859465690

linkhttp://whiteshadows.co.in calendar_today13-09-2013 04:31:22

5,5K Tweet

132,132K Takipçi

298 Takip Edilen

Naveen Hidhayath (@naveenfilmmaker) 's Twitter Profile Photo

சரிபார்க்க ஜெயராமன் திமுக Iyan Karthikeyan சிருங்கேரி மடத்தை தாக்கியது மராத்திய பேஷ்வா படை. சரி செய்து கொடுத்து பெரும்பணம் கொடுத்தவர் திப்பு. திப்பு மற்றும் சிருங்கேரி மடாதிபதி இருவருக்கும் இடையிலான கடிதங்கள் ஆவணங்களாக இன்றும் இருக்கின்றன.

sugunadiwakar (@sugunadiwakar) 's Twitter Profile Photo

சென்னை இலக்கியத்திருவிழாவில் 27.02.24 செவ்வாய் மாலை 4 மணியளவில் பேசுகிறேன்.

Naveen Hidhayath (@naveenfilmmaker) 's Twitter Profile Photo

My son Che (8yr), participated in GPCP state level gymnastics championships. He competed in 5 categories. Won 4 Golds and 1 silver. 🥇🥇🥇🥇🥈 #CheNaveen மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்.

My son Che (8yr), participated in GPCP state level gymnastics championships. He competed in 5 categories. Won 4 Golds and 1 silver.

#CheNaveen

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
Naveen Hidhayath (@naveenfilmmaker) 's Twitter Profile Photo

'தமிழ் பொறுக்கிஸ்' என்று சொன்ன அந்த சங்கியும், 'மலயாளப் பொறுக்கிகள்' என்று சொல்லும் இந்த சங்கியும் ஒரே சாகடையில் ஊறும் இரண்டு தவளைகளே. தமிழர்கள் கேரளம் சென்றாலும், மலையாளிகள் தமிழ்நாடு வந்தாலும், அவர்கள் நம்மிடம் தமிழிலேயே பேசுகிறார்கள். குடிப்பொறுக்கிகள் உலகெங்கும் நிறந்துளர்!

பெண்கள் தங்கக்கட்டிகளாக இருப்பதைவிட, தம் வாழ்க்கையை தாங்களே தீர்மானிக்க கூடிய, முடிவுகள் எடுக்கக் கூடிய, யார் தயவையும் நம்பி வாழாத, சுயமரியாதை சுதந்திர மனிதர்களாக வாழ்வதே அவசியம். பெண்கள் பூவோ நிலவோ தங்கக்கட்டியோ அல்ல. பெண்கள் உயர்திணை மனிதர்கள்

Naveen Hidhayath (@naveenfilmmaker) 's Twitter Profile Photo

தேர்தல் சூழலில் 'நாடும் நாட்டு மக்களும் (நாசமாய் போகட்டும்) எனும் tagகுடன் #SoodhuKavvum2 trailer👇🏿 youtu.be/7ryg5ay-5PY நண்பர் நலன்குமாரசாமி செய்த சம்பவத்தை, சாரம் குறையாமல் recreate செய்திருக்கிறார் இயக்குனர் SJ.அர்ஜுன் என்றார் நண்பர் C V Kumar சம்பவம் LOADING 🔥

தேர்தல் சூழலில்
'நாடும் நாட்டு மக்களும் (நாசமாய் போகட்டும்) எனும் tagகுடன்
#SoodhuKavvum2 trailer👇🏿

youtu.be/7ryg5ay-5PY

நண்பர் நலன்குமாரசாமி செய்த சம்பவத்தை, சாரம் குறையாமல் recreate செய்திருக்கிறார் இயக்குனர் SJ.அர்ஜுன் என்றார் நண்பர் C V Kumar

சம்பவம் LOADING 🔥
Naveen Hidhayath (@naveenfilmmaker) 's Twitter Profile Photo

இந்த நோய்க்கு பேரு 'Schizophrenia'. ஒரு கற்பனை கேரக்டர் கூடவே சுத்தரதா நெனச்சி, அது கூட பேசிட்டிருப்பாங்க. 'குடைக்குள் மழை' பார்த்திபன், 'சூதுகவ்வும்' விஜயசேதுபதி போல. Medical attention is must

Naveen Hidhayath (@naveenfilmmaker) 's Twitter Profile Photo

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவோம். ஐந்தாண்டுக்கு ஒருமுறை கிடைக்கும் வரம் இந்த ஓட்டுரிமை. தவராமல் நாட்டின், மக்களின் நலன்கருதி வாக்குச்சாவடி செல்வோம். வாக்களிப்போம்!!! #LokSabaElections2024 #Vote

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவோம். ஐந்தாண்டுக்கு ஒருமுறை கிடைக்கும் வரம் இந்த ஓட்டுரிமை. தவராமல் நாட்டின், மக்களின் நலன்கருதி வாக்குச்சாவடி செல்வோம். வாக்களிப்போம்!!!
#LokSabaElections2024
#Vote
Naveen Hidhayath (@naveenfilmmaker) 's Twitter Profile Photo

இன்று என் தந்தையின் நினைவுநாள்!!! அவர் தலைவரின் பிறந்தநாள்!!! இருவருக்கும் என் வணக்கங்களும் நன்றிகளும்!!! #அப்பா

Naveen Hidhayath (@naveenfilmmaker) 's Twitter Profile Photo

நீண்ட நாட்களுக்கு பிறகு TrendSetting தயாரிப்பாளர் ⁦Vijay Kumar⁩ ⁦Thirukumaran Entertainment⁩ நிறுவனத்திலிருந்து, தடம் பதித்த ஒரு படத்தின் sequel வருகிறது. Excited & Waiting 👍🏿 #Dec13 #SoodhuKavvum2

Naveen Hidhayath (@naveenfilmmaker) 's Twitter Profile Photo

ஆவலுடன் காத்திருந்த #SoodhuKavvum2 #Dec13 ரிலீஸ் ஆகிறது. எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கிறது இந்த ட்ரைலர். நண்பர் C V Kumar, தயாரிப்பாளர் தங்கராஜ் அண்ணன், இயக்குநர் அர்ஜுன், ஒளிப்பதிவாளர் கார்த்திக் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 👍🏿 youtu.be/1ApvMdV72Fo

ஆவலுடன் காத்திருந்த #SoodhuKavvum2 #Dec13 ரிலீஸ் ஆகிறது. எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கிறது இந்த ட்ரைலர். நண்பர் C V Kumar, தயாரிப்பாளர் தங்கராஜ் அண்ணன், இயக்குநர் அர்ஜுன், ஒளிப்பதிவாளர் கார்த்திக் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 👍🏿

youtu.be/1ApvMdV72Fo
Naveen Hidhayath (@naveenfilmmaker) 's Twitter Profile Photo

பெரியாரையும் அம்பேத்கரையும் எவனொருவன் ஏற்கவில்லையோ, அவனை நம்பாதீர்கள். பெரியார் அம்பேத்கர் பாதையில் எவனொருவன் நடக்கிறானோ, அவனை பின்தொடருங்கள்! -மக்கள் போராளி அண்ணன் பழனி பாபா அவர்களின் போர்குணம் போற்றுவோம்

Madhura Sreedhar Reddy (@madhurasreedhar) 's Twitter Profile Photo

కనులే చెబితే, మనసే వినదా 🧡🎶 #SanthanaPrapthirasthu first single #NaaloEdho out now 💕✨🤩 ~ youtu.be/lqPuJCWGXWk A #SunilKasyap Musical 🎹 Lyrics by #Sreejo 💫 Sung by #DinkerKalvala & Aditi Bhavaraju 💕 Vikrant Reddy Chandini Chowdary Sanjeev Reddy #NirviHariPrasadReddy

కనులే చెబితే, మనసే వినదా 🧡🎶

#SanthanaPrapthirasthu first single #NaaloEdho out now 💕✨🤩

~ youtu.be/lqPuJCWGXWk

A #SunilKasyap Musical 🎹
Lyrics by #Sreejo 💫
Sung by #DinkerKalvala & Aditi Bhavaraju 💕

Vikrant Reddy Chandini Chowdary Sanjeev Reddy  #NirviHariPrasadReddy