Namma Tirupur(@nammatirupur) 's Twitter Profileg
Namma Tirupur

@nammatirupur

திருப்பூர் மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை பெற நம்ம திருப்பூர் (Youtube, Facebook, Twitter , Instagram, Telegram, Sharechat) வலைதளத்தை பின் தொடரவும்

ID:820160720042135552

linkhttp://nammatirupur.in/ calendar_today14-01-2017 06:48:48

9,8K Tweets

15,8K Followers

2,7K Following

Namma Tirupur(@nammatirupur) 's Twitter Profile Photo

கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்

சிசிடிவி கேமரா பொருத்துதல் மற்றும் பழுதுபார்த்தல் பயிற்சி

நாள் : நாளை செவ்வாய்க்கிழமை (21.05.2024)

இடம்: ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் ,
கோவை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் காம்ளக்ஸ், அனுப்பர்பாளையம் புதூர், திருப்பூர்

கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சிசிடிவி கேமரா பொருத்துதல் மற்றும் பழுதுபார்த்தல் பயிற்சி நாள் : நாளை செவ்வாய்க்கிழமை (21.05.2024) இடம்: ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் , கோவை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் காம்ளக்ஸ், அனுப்பர்பாளையம் புதூர், திருப்பூர்
account_circle
Namma Tirupur(@nammatirupur) 's Twitter Profile Photo

திருப்பூர் – அருள்மிகு வீரராகவப் பெருமாள் திருக்கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா அழைப்பிதழ்

Download link pdf:-
nammatirupur.in/index.php/2024…

s temple

account_circle
Namma Tirupur(@nammatirupur) 's Twitter Profile Photo

திருப்பூர் - அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்( ஐடிஐ காலேஜ்) அட்மிஷன் நடைபெறுகிறது

கல்வி கட்டணம் இலவசம்

உதவித்தொகை, பஸ் பாஸ் பாட புத்தகங்கள், சீருடை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.

திருப்பூர் - அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்( ஐடிஐ காலேஜ்) அட்மிஷன் நடைபெறுகிறது கல்வி கட்டணம் இலவசம் உதவித்தொகை, பஸ் பாஸ் பாட புத்தகங்கள், சீருடை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. #tirupur #tiruppur #nammatirupur #admission #college #school #iti
account_circle
Namma Tirupur(@nammatirupur) 's Twitter Profile Photo

திருப்பூர் பெருந்தொழுவு சாணார்பாளையம் மாகாளி அம்மன் - இன்று புதன்கிழமை (15.05.2024) பொங்கல் சிறப்பு அலங்காரம்

திருப்பூர் பெருந்தொழுவு சாணார்பாளையம் மாகாளி அம்மன் - இன்று புதன்கிழமை (15.05.2024) பொங்கல் சிறப்பு அலங்காரம் #tirupur #tiruppur #nammatirupur #temple #ammantemple #god #festival
account_circle
Namma Tirupur(@nammatirupur) 's Twitter Profile Photo

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குவிவதால் வேலைவாய்ப்பு அதிகரிப்பு ❤️

வேலைக்கு ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு பலகைகளை அதிகளவில் உள்ளது

karan news district fair vacancy

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குவிவதால் வேலைவாய்ப்பு அதிகரிப்பு ❤️ வேலைக்கு ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு பலகைகளை அதிகளவில் உள்ளது #tirupur #tiruppur #nammatirupur #happy #tirupurkaran #tirupurnews #tirupurdistrict #job #jobfair #jobvacancy #viral #news
account_circle
Namma Tirupur(@nammatirupur) 's Twitter Profile Photo

திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் சாமிநாதபுரம் கருப்பராய சுவாமி திருக்கோயில் பொங்கல் திருவிழா - இன்று புதன்கிழமை (15.05.2024) அலங்காரம்
s

திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் சாமிநாதபுரம் கருப்பராய சுவாமி திருக்கோயில் பொங்கல் திருவிழா - இன்று புதன்கிழமை (15.05.2024) அலங்காரம் #tirupur #tiruppur #nammatirupur #temple #temples #karuparayantemple
account_circle
Namma Tirupur(@nammatirupur) 's Twitter Profile Photo

தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 96.02 % சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் முதலிடம்

95.56 % சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் 2-வது இடமும்

95.23% சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் 3-வது இடம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 96.02 % சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் முதலிடம் 95.56 % சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் 2-வது இடமும் 95.23% சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் 3-வது இடம் #Tamilnadu #11thResult #Plus1Result
account_circle
Namma Tirupur(@nammatirupur) 's Twitter Profile Photo

திருப்பூர் - அரசு பள்ளி , அரசு கல்லூரி மாணவ மாணவிகள் படிப்பதற்கு, விளையாட்டில்
சாதிப்பதற்கு உதவி

திருப்பூர் - அரசு பள்ளி , அரசு கல்லூரி மாணவ மாணவிகள் படிப்பதற்கு, விளையாட்டில் சாதிப்பதற்கு உதவி #tirupur #tiruppur #nammatirupur #sports #education #help #motivation
account_circle
Namma Tirupur(@nammatirupur) 's Twitter Profile Photo

இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை மற்றும் திருப்பூர் லேடீஸ் சர்க்கிள் 44 இனைந்து கே.வி.ஆர்.நகர் & கருவம்பாளையம் நகரவை மாநகராட்சிப்பள்ளிகளுக்கு ரூ 30,000 மதிப்புள்ள இரண்டு நாப்கின் எரிப்பாண்களை வழங்கினர்

இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை மற்றும் திருப்பூர் லேடீஸ் சர்க்கிள் 44 இனைந்து கே.வி.ஆர்.நகர் & கருவம்பாளையம் நகரவை மாநகராட்சிப்பள்ளிகளுக்கு ரூ 30,000 மதிப்புள்ள இரண்டு நாப்கின் எரிப்பாண்களை வழங்கினர்
account_circle
Namma Tirupur(@nammatirupur) 's Twitter Profile Photo

சிபிஎஸ்இ பள்ளியில் கட்டணமில்லாமல் படிக்க?

LITTLE STARR INTERNATIONAL SCHOOL (CBSE) GRADE 1 முதல் 8 வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு உதவித்தொகை தேர்வு (SCHOLARSHIP EXAM) மே 10 ஆம் தேதி முதல் மே31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

|

சிபிஎஸ்இ பள்ளியில் கட்டணமில்லாமல் படிக்க? LITTLE STARR INTERNATIONAL SCHOOL (CBSE) GRADE 1 முதல் 8 வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு உதவித்தொகை தேர்வு (SCHOLARSHIP EXAM) மே 10 ஆம் தேதி முதல் மே31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. #TamilNadu | #Schoolstudent #school #results #tirupur
account_circle
Namma Tirupur(@nammatirupur) 's Twitter Profile Photo

திருப்பூர் மாவட்டத்தில் உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நாளை தொடக்கம்

|

திருப்பூர் மாவட்டத்தில் உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நாளை தொடக்கம் #TamilNadu | #Schoolstudent #school #results #12thExam #hslc
account_circle
Namma Tirupur(@nammatirupur) 's Twitter Profile Photo

திருப்பூர் - கொரோனாவால் இறந்த பெற்றோர் மனம் தளராத மாணவர் தேர்ச்சி

உயர்கல்விக்கு உதவிட விருப்பமுள்ளோர் 9360745057 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

| | |

திருப்பூர் - கொரோனாவால் இறந்த பெற்றோர் மனம் தளராத மாணவர் தேர்ச்சி உயர்கல்விக்கு உதவிட விருப்பமுள்ளோர் 9360745057 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் #12thExamResult #Result | #12thresult | #TamilNadu | #Schoolstudent #school #results #tirupur #tiruppur #nammatirupur
account_circle
Namma Tirupur(@nammatirupur) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 97.45% பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம்.

அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் 💐🎉🎁💯

| | |

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 97.45% பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம். அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் 💐🎉🎁💯 #12thExamResult #Result | #12thresult | #TamilNadu | #Schoolstudent #school #results
account_circle
Namma Tirupur(@nammatirupur) 's Twitter Profile Photo

திருப்பூர் மாவட்ட திருநங்கைகள் வழங்கும் நீர் மோர் பந்தல்

இடம் : நெருப்பெருச்சல், வாவிபாளையம் , திருப்பூர்

news

account_circle
Namma Tirupur(@nammatirupur) 's Twitter Profile Photo

திருப்பூர் ல இன்னைக்கு மழை வர
மாறி மோடம் போட்ருக்கே , வருமா ? Comment please

திருப்பூர் ல இன்னைக்கு மழை வர மாறி மோடம் போட்ருக்கே , வருமா ? Comment please #tirupur #nammatirupur #rain #summer #dance #music #love
account_circle