Namma Tirupur (@nammatirupur) 's Twitter Profile
Namma Tirupur

@nammatirupur

திருப்பூர் மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை பெற நம்ம திருப்பூர் (Youtube, Facebook, Twitter , Instagram, Telegram, Sharechat) வலைதளத்தை பின் தொடரவும்

ID: 820160720042135552

linkhttp://nammatirupur.in/ calendar_today14-01-2017 06:48:48

10,10K Tweet

16,16K Followers

2,2K Following

Namma Tirupur (@nammatirupur) 's Twitter Profile Photo

திருப்பூர் - நாளைய (27.08.2024) செவ்வாய்க்கிழமை மின்தடை #tirupur #nammatirupur #powercut #electricity #ebshutdown

திருப்பூர் - நாளைய (27.08.2024)  செவ்வாய்க்கிழமை மின்தடை 

#tirupur #nammatirupur #powercut #electricity #ebshutdown
Namma Tirupur (@nammatirupur) 's Twitter Profile Photo

ஜெய்வாபாய் பள்ளியில் பயின்ற பல பெண்களின் வாழ்வில் ஒளி பாய்ச்சிய கொடையாளியின் துணைவியார் மீனா ஆஷரின் ஆன்மா இயற்கையின் நிழலில் ஓய்வெடுக்கட்டும். #tirupur #nammatirupur #tirupurkaran #condolence #jaivabhaischool #jaivabhai #tirupuenews

ஜெய்வாபாய் பள்ளியில் பயின்ற பல பெண்களின் வாழ்வில் ஒளி பாய்ச்சிய கொடையாளியின் துணைவியார் மீனா ஆஷரின் ஆன்மா இயற்கையின் நிழலில் ஓய்வெடுக்கட்டும்.

 #tirupur #nammatirupur #tirupurkaran #condolence #jaivabhaischool #jaivabhai #tirupuenews
Namma Tirupur (@nammatirupur) 's Twitter Profile Photo

பெருமாநல்லூர் அருள்மிகு ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தமலிங்கேஸ்வரர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா #tirupur #nammatirupur #perumanallur #temple #shiva #shivattemple #perumaltemple #festival

பெருமாநல்லூர் அருள்மிகு ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தமலிங்கேஸ்வரர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

#tirupur #nammatirupur #perumanallur #temple #shiva #shivattemple #perumaltemple #festival
Namma Tirupur (@nammatirupur) 's Twitter Profile Photo

பிரதோஷம், அமாவாசை வருவதையொட்டி சதுரகிரியில் 4 நாட் கள் பக்தர்களுக்கு அனுமதி #sivantemple #hills #sathuragiri #temple #pournami #tirupur #nammatirupur

பிரதோஷம், அமாவாசை வருவதையொட்டி சதுரகிரியில்  4 நாட் கள்   பக்தர்களுக்கு அனுமதி

 #sivantemple #hills #sathuragiri #temple #pournami #tirupur #nammatirupur
Namma Tirupur (@nammatirupur) 's Twitter Profile Photo

திருப்பூர் வாட்டராம் தோட்டக்கலை துறை மூலம் தென்னை கன்று விநியோகம் #tirupur #nammatirupur #horticulture #coconut #tree #agriculture #agri #government #subsidy

திருப்பூர் வாட்டராம் தோட்டக்கலை துறை மூலம் தென்னை கன்று விநியோகம்

#tirupur #nammatirupur #horticulture #coconut #tree #agriculture #agri #government #subsidy
Namma Tirupur (@nammatirupur) 's Twitter Profile Photo

திருப்பூர் குற்ற வழக்கு தொடர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு #tirupur #nammatirupur #job #jobs #jobalert #jobseeker #tirupurkaran nammatirupur.in/index.php/2024…

திருப்பூர் குற்ற வழக்கு தொடர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு

#tirupur #nammatirupur #job #jobs #jobalert #jobseeker #tirupurkaran

nammatirupur.in/index.php/2024…
Namma Tirupur (@nammatirupur) 's Twitter Profile Photo

திருப்பூர் 15 வேலம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியருக்கு புதிய தலைமுறை ஆசிரியர் விருது ஆசிரியர் திரு ஜனார்த்தனன் அவர்களுக்கு திருப்பூர் மக்கள் சார்பில் வாழ்த்துக்கள் 💐 #tirupur #nammatirupur #teacher #congratulations #govtschool #governmentschool

திருப்பூர் 15 வேலம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி  ஆசிரியருக்கு புதிய தலைமுறை ஆசிரியர் விருது

ஆசிரியர் திரு ஜனார்த்தனன்  அவர்களுக்கு  திருப்பூர் மக்கள் சார்பில் வாழ்த்துக்கள் 💐

#tirupur #nammatirupur #teacher #congratulations #govtschool #governmentschool
Namma Tirupur (@nammatirupur) 's Twitter Profile Photo

திருப்பூர் மாணவர் அபினவ், மாநில நீச்சல் போட்டியில் தங்கம். வாழ்த்துக்கள் 💐 #tirupur #nammatirupur #swimming #success #motivation #winner #sports

திருப்பூர் மாணவர் அபினவ், மாநில நீச்சல் போட்டியில் தங்கம். வாழ்த்துக்கள் 💐

#tirupur #nammatirupur #swimming #success #motivation #winner #sports
Namma Tirupur (@nammatirupur) 's Twitter Profile Photo

திருப்பூரில் 107 வயது பாட்டிக்கு கனகாபிஷக விழா! ஆறு தலைமுறையை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு #tirupur #nammatirupur #tirupur #tirupurnews #tirupurkaran #like #love

திருப்பூரில் 107 வயது பாட்டிக்கு கனகாபிஷக விழா! ஆறு தலைமுறையை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

#tirupur #nammatirupur #tirupur #tirupurnews #tirupurkaran #like #love
Namma Tirupur (@nammatirupur) 's Twitter Profile Photo

ஓரிகாமி கலையில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த தமிழ் இனியன். வாழ்த்துக்கள் 💐 #tirupur #nammatirupur #tirupurnews #origami #winner #kids #motivation #school

ஓரிகாமி கலையில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த தமிழ் இனியன். வாழ்த்துக்கள் 💐

#tirupur #nammatirupur #tirupurnews #origami #winner #kids #motivation #school
Namma Tirupur (@nammatirupur) 's Twitter Profile Photo

திருப்பூர் - நாளைய (04.09.2024) புதன்கிழமை மின்தடை #tirupur #nammatirupur #powercut #electricity #ebshutdown

திருப்பூர் - நாளைய (04.09.2024)  புதன்கிழமை மின்தடை 

#tirupur #nammatirupur #powercut #electricity #ebshutdown
Namma Tirupur (@nammatirupur) 's Twitter Profile Photo

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். #tirupur #nammatirupur #cm #insurance #pmjay #government #insurancescheme

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

#tirupur #nammatirupur #cm #insurance #pmjay #government #insurancescheme
Namma Tirupur (@nammatirupur) 's Twitter Profile Photo

திருப்பூர் - நாளைய (05.09.2024) வியாழக்கிழமை மின்தடை #tirupur #nammatirupur #powercut #electricity #ebshutdown

திருப்பூர் - நாளைய (05.09.2024)  வியாழக்கிழமை மின்தடை 

#tirupur #nammatirupur #powercut #electricity #ebshutdown
Namma Tirupur (@nammatirupur) 's Twitter Profile Photo

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், நடுச்சிதம்பரம் என சிறப்பு பெற்ற சேவூர் அருள்தரும் அறம் வளர்த்த நாயகி அம்பிகை உடனமர் அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா #sivan #siva #temple #amman #ammantemple #Kumbhabhishekham #amman #sivan

Namma Tirupur (@nammatirupur) 's Twitter Profile Photo

திருப்பூர் திருச்சிக்கு இடையே இரு மார்க்கத்திலும் மிகக்குறைவான கட்டணத்தில் ஏசி எலக்ட்ரிக் பேருந்து அறிமுகம் #tirupur #nammatirupur #trichy #bus #busstand #airport #travelbus #Nuego #redbus #makemytrip #busbooking #touristbus #electricbus #ticket

திருப்பூர் திருச்சிக்கு இடையே இரு மார்க்கத்திலும் மிகக்குறைவான கட்டணத்தில் ஏசி எலக்ட்ரிக் பேருந்து அறிமுகம்

#tirupur #nammatirupur #trichy #bus #busstand #airport #travelbus #Nuego #redbus #makemytrip #busbooking #touristbus #electricbus #ticket
Namma Tirupur (@nammatirupur) 's Twitter Profile Photo

கனரா வங்கி ,RSETI நடத்தும் மத்திய அரசு சான்றிதழுடன் இலவச பயிற்சி இடம் : கோவை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் காம்ளக்ஸ் , அனுப்பர்பாளையம் புதூர், திருப்பூர் நேரம் : 06.09.2024 வெள்ளிக்கிழமை #tirupur #nammatirupur #canarabank #Training #freecourse #wiring

கனரா வங்கி ,RSETI நடத்தும் மத்திய அரசு சான்றிதழுடன் இலவச பயிற்சி

இடம் :  கோவை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் காம்ளக்ஸ் , அனுப்பர்பாளையம் புதூர், திருப்பூர் 

 நேரம் :  06.09.2024 வெள்ளிக்கிழமை

#tirupur #nammatirupur #canarabank #Training #freecourse #wiring
Namma Tirupur (@nammatirupur) 's Twitter Profile Photo

திருப்பூர் மாவட்டத்தில் பெண் 'ட்ரோன் பைலட்' அசத்தல் #tirupur #nammatirupur #drone #pilot #agriculture #women #government #WomenRising

திருப்பூர் மாவட்டத்தில்   பெண் 'ட்ரோன் பைலட்' அசத்தல்

#tirupur #nammatirupur #drone #pilot #agriculture #women #government #WomenRising
Namma Tirupur (@nammatirupur) 's Twitter Profile Photo

நாளை 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு வண்ண வண்ண விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு, திருப்பூரில் விற்பனைக்கு தயாராக உள்ளன #vinayagar #ganesha #lordganesha #ganapathi #murugan #vinayaka #vinayagarchathurthi #pillayar #pillaiyar #god #ganapati