
Salem Nalini Raman
@nalinisalem
தமிழகம் தாமரை தரணியாய் தழைத்தோங்கும்.............................., ➡NATIONAL WOMEN WING EXECUTIVE COMMITTEE MEMBER. ➡TELANGANA STATE INCHARGE FOR WOMEN WING.
ID: 563571083
26-04-2012 09:07:01
1,1K Tweet
1,1K Followers
1,1K Following


"எச்சில்பிரியாணி" உனக்கு போட்டானே பெரியாணி உனக்கு அடித்தானே..! வெளியான முருகன் பாடல் படு வைரல் ! BJP Tamilnadu BJP Mahila Morcha BJP

முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22, 2025 – ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி இடம்: அம்மாதிடல், பாண்டி கோவில் அருகில், மதுரை வெற்றி வேல்... வீரவேல்... ஆன்மிகம் பெருக...! அவசியம் வருக! வருக!BJP Mahila Morcha BJP Tamilnadu @BJPMahilaMorcha BJP


🛕✨ முருக பக்தர்கள் மாநாடு – வெற்றியே வேல், வீரமேல்! 🙏🏼 ஒரு ஆன்மிக பெருக்கம், அவசியம் வருக! 📅 தேதி: ஜூன் 22, 2025 (ஞாயிறு) 🕒 நேரம்: மாலை 3 மணி 📍 இடம்: அம்மாபாடி, பாண்டி கோவிலடியில், மதுரை BJP Tamilnadu BJP Mahila Morcha BJP




சர்வதேச யோகா தின நல்வாழ்த்துகள் உங்கள் ஆன்மாவை நெறிப்படுத்தி அதன் இயக்கத்தை கட்டுப்படுத்தும் சக்தியை உங்களுக்கே வழங்குகிறது யோகா! BJP Tamilnadu BJP Mahila Morcha BJP




உடல், மன ஆரோக்கியத்தை வழங்கும் யோகக் கலையை உலகெங்கும் கொண்டு சேர்த்தது நமது பாரத பிரதமர் திரு.Narendra Modi அவர்களே என்றால் மிகையில்லை.! #InternationalYogaDay2025 #MyYogaMyPride #YogaDay exe



தமிழ் கடவுள் முருகப்பெருமானின் பெருமைகளைப் போற்றிப் புகழ்ந்த நமது தலைவர் திரு.Nainar Nagenthiran அவர்கள்.! #MuruganManadu




முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வருகை புரிந்து இருந்த நமது அன்பு சகோதரர் அண்ணாமலை அவர்களுடன்.... #முருகபக்தர்கள்மாநாடு BJP Tamilnadu BJP Mahila Morcha BJP
