💞💞💞💞💞💞💞💞💞💞அந்தரத்தில் பறந்தாலும்,
சந்திரனில் பறந்தாலும்,
நீ எவ்விடத்தில் பறந்தாலும்,
நண்பனோடு சேர்ந்து பறந்து பார்.
உனக்கு தெரியும் நட்பின் சந்தோஷம்.
💕💕💕💕💕💕💕
Maine mCent Browser ko default browser set kiya hai and mujhe har mahine recharge free milta hai, aapko bhi try karna chahiye. browser.mcent.com/r/r1FZuncpTmWh…
இன்று போகி பண்டிகை ! பழையதை போக்கி புதியதை வரவேற்போம் ! வீட்டில் இருக்கும் பொருட்களை விட நம் மனதில் இருக்கும் கோபம் பொறாமை பொய் போன்ற பல பழைய பொருட்களை தூக்கி எரிந்திடுவோம் ! அனைவருக்கும் போகி பொங்கலோ பொங்கள் வாழ்துக்கள் !