சோழன் மு.களஞ்சியம் (@mukalanchiyam) 's Twitter Profile
சோழன் மு.களஞ்சியம்

@mukalanchiyam

சாகும்போதும் தமிழ்ப்படித்து சாக வேண்டும்! என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்!

ID: 1269337134684487680

calendar_today06-06-2020 18:35:52

2,2K Tweet

15,15K Followers

461 Following

சோழன் மு.களஞ்சியம் (@mukalanchiyam) 's Twitter Profile Photo

இனி காவலர்கள் தலைகவசம் அணியாமல் ஈருளியில் பயணித்தால் காணொளி பதிவு செய்து வழக்கு தொடரனும்...

சோழன் மு.களஞ்சியம் (@mukalanchiyam) 's Twitter Profile Photo

பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகினார் போரிஸ் ஜான்சன்…. பிரிட்டனின் புதிய பிரதமராகிறார் ரிஷி சுனக்?

சோழன் மு.களஞ்சியம் (@mukalanchiyam) 's Twitter Profile Photo

மூன்று நாளாகியும் முதல்வர் ஸ்டாலின் பேசவில்லை கண்டனமும் தெரிவிக்க வில்லையே ஏன்? ‘திராவிடத் தமிழன்' என்று பேசி வரும் கி.வீரமணி,சுபவீ எங்க போனாங்க? சீமான் மட்டுமே களத்திற்கு வந்து போராடுவதேன்? -இயக்குநர் மு.களஞ்சியம். youtu.be/yP8Grhz4034

மூன்று நாளாகியும் முதல்வர் ஸ்டாலின் பேசவில்லை
கண்டனமும் தெரிவிக்க வில்லையே ஏன்?

‘திராவிடத் தமிழன்' என்று பேசி வரும் கி.வீரமணி,சுபவீ எங்க போனாங்க?

சீமான் மட்டுமே களத்திற்கு வந்து போராடுவதேன்?

-இயக்குநர் மு.களஞ்சியம்.

youtu.be/yP8Grhz4034
சோழன் மு.களஞ்சியம் (@mukalanchiyam) 's Twitter Profile Photo

”சிதம்பரம் கோயில் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல” -அமைச்சர் சேகர்பாபு.

District Collector, Pudukkottai (@pdkt_collector) 's Twitter Profile Photo

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்
தம்பி முருகானந்தம் (@murugan98313311) 's Twitter Profile Photo

நிர்வாணங்கள் வரலாற்றை மாற்றி எழுதி இருக்கின்றன. விரைவில் இந்திய வரலாறும் மாறும்.... அண்ணன் சோழன் மு.களஞ்சியம். சோழன்.மு.களஞ்சியம் அவர்களின் கருத்து

நிர்வாணங்கள் வரலாற்றை மாற்றி எழுதி இருக்கின்றன. விரைவில் இந்திய வரலாறும் மாறும்....
 அண்ணன் <a href="/cholan_mukka/">சோழன் மு.களஞ்சியம்.</a>
    சோழன்.மு.களஞ்சியம் அவர்களின் கருத்து
புரட்சிவேங்கை மு.பா (@muthupandi_ntk) 's Twitter Profile Photo

விவசாயம் காப்போம்...... விவசாயியை காப்போம்...... #விவசாயி #காவிரி #NTKfightsforCauvery

ஏகலைவன் (@eagalaivanp) 's Twitter Profile Photo

தம்பி, கொஞ்சம் இருங்கள். சின்ன சறுக்கல். இதுவே நேரம் என்று முதுகில் குத்த முனையாதே. நிமிர்ந்து எழுவேன், நிற்பேன். வா, வந்து மார்பில் குத்து. வீரனாயிரு. ஒரு போதும் சகுனியாய் இருக்காதே. எதிரில் நிற்பவன் எனக்கு மட்டும் எதிரியல்ல. உனக்கும் நம் இனத்திற்குமே..

தம்பி,
கொஞ்சம் இருங்கள்.

சின்ன சறுக்கல்.
இதுவே நேரம் என்று
முதுகில் குத்த முனையாதே.

நிமிர்ந்து எழுவேன்,
நிற்பேன்.

வா,
வந்து மார்பில் குத்து.
வீரனாயிரு.

ஒரு போதும்
சகுனியாய் இருக்காதே.

எதிரில் நிற்பவன்
எனக்கு மட்டும் எதிரியல்ல.

உனக்கும்
நம் இனத்திற்குமே..
Unmai Kasakkum | உண்மை கசக்கும் (@unmai_kasakkum) 's Twitter Profile Photo

இவர்தான் ஆப்பிரிக்காவின் (புர்கினா பாசோ) நிதி அமைச்சர். ஊழலில் சிக்கினார். ஜனாதிபதி இப்ராஹிம் அவரை தண்டனைக்காக பொதுமக்களிடம் ஒப்படைத்துள்ளார். கவனிக்க.. நிதியமைச்சர்.. நிதியமைச்சர்... Finance Minister....

சோழன் மு.களஞ்சியம் (@mukalanchiyam) 's Twitter Profile Photo

இயக்குநர் வ.கீரா எழுதிய குமரி புனைகதை நூல் குறித்த மதிப்புரை, 'குமரிக்கண்டத் தமிழரின் தொன்ம வரலாறு'. இயக்குநர் மு.களஞ்சியம் அவர்கள் எழுதிய நூல் மதிப்புரை ஏர் இதழில் வெளிவந்திருக்கிறது. ஏர் இதழ்; பக்கங்கள் 224, விலை உரூ 300, செந்தில் வரதவேல், யாப்பு வெளியீடு பேச: 9080514506

இயக்குநர் வ.கீரா எழுதிய குமரி புனைகதை நூல் குறித்த மதிப்புரை, 'குமரிக்கண்டத் தமிழரின் தொன்ம வரலாறு'. இயக்குநர் மு.களஞ்சியம் அவர்கள் எழுதிய நூல் மதிப்புரை ஏர் இதழில் வெளிவந்திருக்கிறது.

ஏர் இதழ்; 
பக்கங்கள் 224,
விலை உரூ 300,
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு
பேச: 9080514506