M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம் (@mrk_pollachi) 's Twitter Profile
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம்

@mrk_pollachi

🌾விவசாயி🌴
🕸️தன்னார்வலர் ⚖️
📋கல்வி சார் சேவைகள்📇
'AAGOOLeSOLUTIONS'
#NEET UG/PG Application/Counseling/Admission

ID: 1250304391917105154

linkhttps://www.facebook.com/www.thakaval.in/ calendar_today15-04-2020 06:06:41

17,17K Tweet

1,1K Takipçi

129 Takip Edilen

News Tamil 24x7 (@newstamiltv24x7) 's Twitter Profile Photo

#NewsUpdate || ஏன் விட வேண்டும்? அரசு ஊழியர் 50 மணிநேரம் சிறையில் இருந்தால் தானாகவே வேலை பறிபோகும் என்ற நிலையில், பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்களை மட்டும் ஏன் விட வேண்டும்? சிறையில் இருந்தபடி அரசுக் கோப்புகளில் கையெழுத்திடும் போக்கை அனுமதித்தால் ஊழலை எப்படி ஒழிக்க

#NewsUpdate || ஏன் விட வேண்டும்? 

அரசு ஊழியர் 50 மணிநேரம் சிறையில் இருந்தால் தானாகவே வேலை பறிபோகும் என்ற நிலையில், பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்களை மட்டும் ஏன் விட வேண்டும்? 

சிறையில் இருந்தபடி அரசுக் கோப்புகளில் கையெழுத்திடும் போக்கை அனுமதித்தால் ஊழலை எப்படி ஒழிக்க
Bar and Bench (@barandbench) 's Twitter Profile Photo

Another interesting move is the direction to dog lovers and NGOs that moved petitions before it to deposit money. The Court said that the amounts so deposited shall be utilised in the creation of infrastructure and facilities for the stray dogs. Read the details:

Another interesting move is the direction to dog lovers and NGOs that moved petitions before it to deposit money. The Court said that the amounts so deposited shall be utilised in the creation of infrastructure and facilities for the stray dogs.

Read the details:
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம் (@mrk_pollachi) 's Twitter Profile Photo

இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்களின் விவரங்களை பதிவுத்துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க சார்பதிவாளர்களுக்கு உத்தரவு

Coimbatore District Police (@cbe_dist_police) 's Twitter Profile Photo

#tnpolice TAMILNADU POLICE WEST ZONE Tamil Nadu Police கோவையில் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்துடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப. அவர்கள்“SMART KAKKI’S” எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி 24 மணி நேரமும் ரோந்து செய்யும் வகையில் காவலர்களை பணியில் அமர்த்தியுள்ளார்.

M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம் (@mrk_pollachi) 's Twitter Profile Photo

தாயுமானவர் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்குவதை இணை மற்றும் துணைப் பதிவாளர் மற்றும் மாவட்ட பணிவாளர்கள் கண்காணிக்க அறிவுரை

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை செயல்படுத்த தனி ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில் 21 உறுப்பினர்கள் கொண்ட ஆணையத்தை அமைத்து உத்தரவு

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை செயல்படுத்த தனி ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவு 

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில் 21 உறுப்பினர்கள் கொண்ட ஆணையத்தை அமைத்து உத்தரவு
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம் (@mrk_pollachi) 's Twitter Profile Photo

சட்டப்பேரவை அறிவிப்பின்படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மூலம் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கான தகுதி வாய்ந்த மணமகன், மணமகள் வருமான உச்ச வரம்பினை மூன்று லட்சமாக உயர்த்தி நிர்ணயிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் இணைகளை தேர்வு செய்ய ஆணையர் ஸ்ரீதர் உத்தரவு

கல்லூரி பாதையின் (College lane) பெயர், ஜெய்சங்கர் சாலை என்று மாற்றம் தமிழ்நாடு அரசு அரசாணை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதையின் (College lane) பெயரை ஜெய்சங்கர் சாலை என்று பெயர் மாற்ற செய்ய அனுமதி அளித்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கல்லூரி பாதையின் (College lane) பெயர், ஜெய்சங்கர் சாலை என்று மாற்றம்

தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதையின் (College lane) பெயரை ஜெய்சங்கர் சாலை என்று பெயர் மாற்ற செய்ய அனுமதி அளித்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம் (@mrk_pollachi) 's Twitter Profile Photo

சுபமுகூர்த்த தினமான 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூட்டுதலாக டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவு

பத்திரப்பதிவுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் உதவியாளர்கள் சார்பதிவாளர் பொறுப்பில் அமர்த்தப்பட மாட்டார்கள் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். ஆனால் உதவியாளர் ஒருவர் சார்பதிவாளர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.