
M.P.Thangson
@mp_thangson_bjp
🪷பாரதிய ஜனதா கட்சி🚩 🔥திருநெல்வேலி மாவட்டம்(தெற்கு)🚩 ⚡️ என்றும் அண்ணாமலை அண்ணனின் வழியில் மட்டுமே🚩
ID: 1500680614508257285
07-03-2022 03:52:08
1,1K Tweet
398 Takipçi
219 Takip Edilen

During our recent public meeting in Tenkasi, we assured the people of Puliyangudi that the GI Tag for Puliyangudi Lemon is being processed and will be announced by the first week of April. We are delighted to note that the announcement of the GI Tag for Puliyangudi Lemon has been

கடந்த மார்ச் 12 ம் தேதி ஆற்றல்மிகு மாநிலத் தலைவர் திரு.K.Annamalai அவர்கள் தென்காசியில் புளியங்குடி எலுமிச்சைகக்கு புவிசார் குறியீடு ஏப்ரல் முதல் வாரத்தில் கிடைக்கும் என உறுதியளித்தார்.. இன்று அறிவிப்பு வந்துவிட்டது ! மக்களுக்கான தலைவர் 🔥 #Annamalai

தமிழ்நாட்டை விட்டு போக மாட்டேன்", போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் K.Annamalai அண்ணா ❤️ #Annamalai

சூரியன் சந்திரன் இருக்கும் வரை உங்கள் பெயர் நிலைத்து நிற்கும் 🔥 எங்கிருந்தாலும் நீ அரசன் தான் 🛐👑 K.Annamalai


Today, our Hon PM Thiru Narendra Modi avl dedicated to the nation India’s first state-of-the-art vertical lift railway bridge in Pamban, which connects Rameshwaram with mainland India. The 2.08 km long bridge built at a cost of ₹535 crore stands testament to Indian engineering

பாஜக என்ற ஒரு கட்சி இருக்கிறது அது வளர்கிறது என்று தன்னுடைய செயல்களால் நிகழ்த்தி காட்டியவர் அண்ணாமலை - சீமான்l POWERFUL PEOPLE MAKE PLACES POWERFUL K.Annamalai 😎🔥

என் தொண்டர்களுடன் களத்தில் நான் போராடி கொண்டு தான் இருப்பேன், என்னுடைய நேரம் முழுவதும் களத்தில் இருக்க போகிறது ! - தலைவர் K.Annamalai 🥹



அண்ணாமலை யாராலும் வெளியேற்ற முடியாது...ஏனென்றால் அவர் பாஜகவின் மிகப்பெரிய சொத்து - மாநிலத் தலைவர் Nainar Nagenthiran அவர்கள்



மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், இன்றைய தினம், @BJP4Tamilnadu தலைமை அலுவலகம் வருகை தந்த அண்ணன் திரு Nainar Nagenthiran அவர்களை, @BJP4Tamilnadu மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்று, மாநிலத் தலைவர் இருக்கையில் அவரை அமர வைத்து மகிழ்ந்தோம்.


கட்சியில் யாரால் அதிகமான இளைஞர்கள் பாஜக நோக்கி வந்தார்கள் என்று இந்த சத்தம் சொல்லும் ! சரித்திரத்தில் இடம் பெற்ற பெயரை சொன்னால் சத்தம் வரத்தானே செய்யும் 😎❤️ மக்கள் தலைவர் K.Annamalai அண்ணா 🔥

