எப்போதும் பிடித்தவர்களை விட
புடிக்காதவற்களுக்கு தான் நம்ம மேல அதிகமான ஈர்ப்பு இருக்கும்.
அவர்களை அறியாமலே நம்மை ரசிப்பார்கள்.
அவர்களே எம்மின் உயர்வுக்கும் காரணமாக இருப்பார்கள்.
சொல்லாத காதல் எல்லாம்
கல்லறையிலா சேரும்.
நீ விட்டு போற தூரம் எல்லாம்
தீயகும்...
உன்னாலே உள்ளுகுள்ளே
கண்ணீரோட போராட்டம்.
ஆரத உன் நினைப்பு என்னை
கொல்லட்டும்.
சொல்லாத காதல் எல்லாம்
கல்லறையிலா சேரும்.
நீ விட்டு போற தூரம் எல்லாம்
தீயகும்...
உன்னாலே உள்ளுகுள்ளே
கண்ணீரோட போராட்டம்.
ஆரத உன் நினைப்பு என்னை
கொல்லட்டும்.
நீ நெஞ்சின் ஓரத்தில் வலிக்கின்ற பாதியோ..
உன் புது கவிதையில் நான்
இனி இல்லையோ.
ஆயுளை மனதினை அறிந்தவன்
எவனோ
உன்னை நம்பியவர்களை ஏமாற்றாதே...
உண்மையாய் நேசிப்பவரை கை விடாதே...
ஏனென்றால் இந்த உலகத்தில்
உண்மையான நம்பிக்கையும்
காதலும் ரொம்ப அரிது.
ஒரு தடவை துலைத்து விட்டால்..
அது திரும்ப கிடைக்காது....