TamilWPStatus🎶 (@meltingmagics) 's Twitter Profile
TamilWPStatus🎶

@meltingmagics

Tamil WhatsapP Status♥️♻️🧸 Here...🎵🎵🎵🎶🎶🎶
*Vertical_Videos || *HD Video & Audio ||

Keep Enjoy My Collections🎞️📺❤️

ID: 1505191055045525510

calendar_today19-03-2022 14:36:08

40,40K Tweet

4,4K Takipçi

2,2K Takip Edilen

TamilWPStatus🎶 (@meltingmagics) 's Twitter Profile Photo

தொடு வானம் தொடுகின்ற நேரம்...❤️ தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும்..❤️ -Vairamuthu (Lyricist)

TamilWPStatus🎶 (@meltingmagics) 's Twitter Profile Photo

தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ..❤️ திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ..❤️ -Na.Muthukumar (lyricist)

TamilWPStatus🎶 (@meltingmagics) 's Twitter Profile Photo

கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போடுமோ..❤️ ஓ.. விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள் தனியாக ஓடம் போகுமோ..❤️

TamilWPStatus🎶 (@meltingmagics) 's Twitter Profile Photo

அழகின அழகி அஸ்காவா சில்மிஷம் செய்ய வஸ்தாவா அழகியே...ஓ..❤️ அற்றை திங்களில் அன்றில் பறவையாய் ஓடி போக நீயும் வஸ்தாவா..❤️ -Pa.Vijay (Lyricist)

TamilWPStatus🎶 (@meltingmagics) 's Twitter Profile Photo

முத்து பையன் தேநீர் உண்டு மிச்சம் வைத்த கோப்பைகளும்❤️ தங்க கைகள் உண்ணும் போது தட்டில் பட்ட ரேகைகளும்..❤️ மூக்கின் மேலே முகாமிடும் கோபங்களும்...❤️ ஓ..ஓஓ…#தித்திக்குதே

TamilWPStatus🎶 (@meltingmagics) 's Twitter Profile Photo

பெண்ணுக்கு பேராசை வேறொன்றும் இல்லை..❤️ சொன்னதை செய்தாலே நிகரேதும் இல்லை..❤️ -Vairamuthu (Lyricist)

TamilWPStatus🎶 (@meltingmagics) 's Twitter Profile Photo

இதுவரை எனக்கில்லை முகவரிகள் அதை நான் கண்டேன் உன் புன்னகையில்❤️ வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே❤️ -PazhaniBharathi (Lyircist)

TamilWPStatus🎶 (@meltingmagics) 's Twitter Profile Photo

மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே..❤️ மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா...❤️ -Na.Muthukumar(Lyircist)

TamilWPStatus🎶 (@meltingmagics) 's Twitter Profile Photo

கைகள் நான்கும் தீண்டும் முன்னே கண்கள் நான்கும் தீண்டிடுமே❤️ மோகம் கொஞ்சம் முளைவிடுமே கண் பார்வை முதல் நிலையே..❤️ -Vairamuthu (Lyricist)

TamilWPStatus🎶 (@meltingmagics) 's Twitter Profile Photo

நீ ஒன்று சொல்லடி பெண்ணே இல்லை நின்று கொல்லடி கண்ணே எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில் என்னைத் துரத்தாதே உயிா் கரையேறாதே...❤️ -Vairamuthu (Lyricist)

TamilWPStatus🎶 (@meltingmagics) 's Twitter Profile Photo

ராட்ஷசன் வேண்டாம்❤️ ரசிகன் வேண்டும் ❤️ பெண் உள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே...❤️ -Vairamuthu (Lyricist)

TamilWPStatus🎶 (@meltingmagics) 's Twitter Profile Photo

செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே..❤️ என் கழுத்து வரையில் ஆசை வந்து நின்றேனே..❤️ வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே..❤️ உன் கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே..❤️ -Vairamuthu (Lyricist)

TamilWPStatus🎶 (@meltingmagics) 's Twitter Profile Photo

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்..அடடா! பிரம்மன் கஞ்சனடி..❤️ சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன்..ஆஹா! அவனே வள்ளலடி..❤️🔞 -Vairamuthu (Lyricist)

TamilWPStatus🎶 (@meltingmagics) 's Twitter Profile Photo

மேலும் மேலும் உருகி உருகி உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்❤️ -Thamarai (Lyricst)

TamilWPStatus🎶 (@meltingmagics) 's Twitter Profile Photo

கால்தடமே பதியாத… கடல்தீவு அவள்தானே…❤️ அதன் வாசனை மணலில் பூச்செடி ஆக நினைத்தேன்..❤️ -Na.Muthukumar (Lyricist)

TamilWPStatus🎶 (@meltingmagics) 's Twitter Profile Photo

உன் பேர் மெல்ல நான் சொன்னதும் என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன ஓர் நாள் உன்னைக் காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்றன நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே❤️ -Vaali(lyricist)

TamilWPStatus🎶 (@meltingmagics) 's Twitter Profile Photo

அவ நெத்தியுல வச்ச பொட்டுல என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே அவ பார்வையில் எலும்புக பல்பொடி ஆச்சே..❤️ -Vairamuthu (Lyricist)

TamilWPStatus🎶 (@meltingmagics) 's Twitter Profile Photo

உயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி எங்கே சென்றாயோ கள்ளி ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா...❤️ -Vairamuthu (Lyricist)

TamilWPStatus🎶 (@meltingmagics) 's Twitter Profile Photo

உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்..❤️ உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்...❤️ நினைத்தால் நினைத்தால் அதிசயமே❤️ -Vairamuthu (Lyricist)