District Collector Madurai (@mducollector) 's Twitter Profile
District Collector Madurai

@mducollector

This platform can be used for creating awareness, redressal of Grievances in a more effective manner. Constructive & Positive criticism is welcome.

ID: 1396449894919925769

linkhttp://madurai.nic.in calendar_today23-05-2021 12:56:44

22,22K Tweet

5,5K Followers

90 Following

District Collector Madurai (@mducollector) 's Twitter Profile Photo

As per the instructions, we convened a meeting today (07.10.2025) with Electoral Roll Vendor in connection with the adequacy of materials and timely supplying of Enumeration Forms etc.,. Necessary instructions given to the Vendor for speedy action.

சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தேர்தல் வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்கள் ஆய்வுக் கூட்டம் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடிகளை சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார்.