MC Sampath (@mcsampathoffl) 's Twitter Profile
MC Sampath

@mcsampathoffl

ID: 900915677434859521

linkhttps://mcscuddalore.com/ calendar_today25-08-2017 03:00:10

1,1K Tweet

34,34K Followers

38 Following

MC Sampath (@mcsampathoffl) 's Twitter Profile Photo

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் ஆணைக்கிணங்க... நானும்,திரு.அப்துல் ரஹீம்,கழக சிறுபான்மையினர் பிரிவு செயலாளரும், பூத் கமிட்டி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்தோம். இடம்:பண்ருட்டி நகரம்

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் ஆணைக்கிணங்க... நானும்,திரு.அப்துல் ரஹீம்,கழக சிறுபான்மையினர் பிரிவு  செயலாளரும், பூத் கமிட்டி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்தோம்.
இடம்:பண்ருட்டி நகரம்
MC Sampath (@mcsampathoffl) 's Twitter Profile Photo

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் பத்திரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சரவணன் மகள் சரண்யா (UPSC) இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் அகில இந்திய அளவில் 125 வது இடத்தை பிடித்தார். இதனையொட்டி செல்வி.சரண்யா அவர்கள் என்னை நேரில் சந்தித்து வாழ்த்தை பெற்றார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் பத்திரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சரவணன் மகள் சரண்யா (UPSC) இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் அகில இந்திய அளவில் 125 வது இடத்தை பிடித்தார்.
இதனையொட்டி செல்வி.சரண்யா அவர்கள் என்னை நேரில் சந்தித்து வாழ்த்தை பெற்றார்.
MC Sampath (@mcsampathoffl) 's Twitter Profile Photo

கழக பொதுச் செயலாளர் அவர்களின் மேலான ஆணைக்கிணங்க கடலூர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பாக திமுக அரசின் அவலங்களை தினந்தோறும் அறிந்து கொள்வதற்கான Aiadmk whatsapp சேனலை பின் தொடர்வதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை பொதுமக்களிடம் மேற்கொண்டேன்

கழக அமைப்பு செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான திருமதி.கோகுல இந்திரா அவர்களின் கணவர் திரு.சந்திரசேகர் அவர்களின் மறைவையடுத்து,சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அண்ணாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினேன்.

தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் பங்களிப்புகளை கௌரவிப்பதற்காகவும் கொண்டாடப்படும் உழைப்பாளர் தினமான மே முதல் நாளில் கழக பொதுச்செயாளர் அண்ணன் எடப்பாடியார் ஆணைக்கிணங்க கடலூர் வடக்கு மாவட்டம் சார்பில் கடலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் ஆணைக்கிணங்க... நானும் திரு.அப்துல் ரஹீம்,கழக சிறுபான்மையினர் பிரிவு செயலாளரும், கடந்த இரண்டு நாட்களாக நிலுவையிலுள்ள பூத் கமிட்டி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்தோம்.

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் ஆணைக்கிணங்க... 
நானும் திரு.அப்துல் ரஹீம்,கழக சிறுபான்மையினர் பிரிவு  செயலாளரும், கடந்த இரண்டு நாட்களாக நிலுவையிலுள்ள பூத் கமிட்டி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்தோம்.
MC Sampath (@mcsampathoffl) 's Twitter Profile Photo

கழக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அண்ணன் எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடலூர் வடக்கு மாவட்டத்தின் சார்பாக சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கு ஏதுவாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து நிலை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித் தமிழர் அண்ணன் எடப்பாடி யார் அவர்களின் 71வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாமில் அண்ணா தொழிற்சங்கம்,தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித் தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட,ஒன்றிய,நகர, பகுதி கழகம் சார்பிலும்,சார்பு அணி அமைப்புகளின் சார்பிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.

கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித் தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட,ஒன்றிய,நகர,
பகுதி கழகம் சார்பிலும்,சார்பு அணி அமைப்புகளின் சார்பிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
MC Sampath (@mcsampathoffl) 's Twitter Profile Photo

குடும்ப சூழ்நிலை காரணமாக சாலையோரத்தில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்யும் ஏழை எளிய மக்களுக்கு வெயிலின் தாக்கத்தை குறைக்கும்பொருட்டு, கழக பொதுச்செயலாளர் படம் பொறித்த நிழற்குடையை கடலூர் வடக்கு மாவட்டத்தின் சார்பாக வழங்கினோம், உடன் அனைத்துநிலை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்.

கடலூர் மாநகரம் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கம் கூட்டமைப்பு சார்பில், கடலூர் பேருந்து நிலையம் நகரப் பகுதியிலே அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன்.

மாமன்னர் பூலித்தேவனின் ஆற்றல்மிகு தளபதியாக விளங்கி, தமிழர்களின் வீரம், விவேகம், சுதந்திர வேட்கை கொண்டு ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்ட சுதந்திர போராட்ட வீரர் #ஒண்டிவீரன் அவர்களின் 254வது நினைவு நாளில் அவரின் தியாகங்களை நினைவுகூர்ந்து, அவரைப் போற்றி வணங்குகின்றேன்.

கடலூர் வட்டம் காராமணிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் #ஜெயந்தி_சரவணன் இவர்களின் மகள் சூர்யா நிச்சயதார்த்த திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்திய மகிழ்வான தருணம். என்னுடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

கடலூர் வட்டம் காராமணிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் #ஜெயந்தி_சரவணன் இவர்களின் மகள் சூர்யா நிச்சயதார்த்த திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்திய மகிழ்வான தருணம்.  

என்னுடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
MC Sampath (@mcsampathoffl) 's Twitter Profile Photo

கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியை சார்ந்த கழக நிர்வாகி #விஜயகுமார் அவர்களின் பைபர் படகு மின்சார கசிவின் காரணமாக எரிந்து விட்டது. சேதம் அடைந்த பைபர் படகினை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினேன், உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியை சார்ந்த கழக நிர்வாகி #விஜயகுமார் அவர்களின் பைபர் படகு மின்சார கசிவின் காரணமாக எரிந்து விட்டது.

சேதம் அடைந்த பைபர் படகினை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினேன்,
உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
MC Sampath (@mcsampathoffl) 's Twitter Profile Photo

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் சாத்திப்பட்டு கிராமத்தில் உள்ள #தூய_இருதய_மரியன்னை ஆலய திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தேன் உடன் கழக நிர்வாகிகள். 2026ல் கழக பொதுச்செயலாளர் அண்ணன் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் தமிழக முதல்வர் ஆக வேண்டும் என பிரார்த்தனை செய்தோம் AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் சாத்திப்பட்டு கிராமத்தில் உள்ள 
#தூய_இருதய_மரியன்னை ஆலய  திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தேன் உடன் கழக நிர்வாகிகள். 

2026ல் கழக பொதுச்செயலாளர் அண்ணன் <a href="/EPSTamilNadu/">Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK</a> அவர்கள்  தமிழக முதல்வர் ஆக வேண்டும் என பிரார்த்தனை செய்தோம்

<a href="/AIADMKITWINGOFL/">AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK</a>