ஜெயா (@mattan09009303) 's Twitter Profile
ஜெயா

@mattan09009303

Singleஆன ஆண்களிடம் வெறித்தனமான சின்ன பயணம்

கல்யாணமான ஆண்களிடம் அனுபவமுள்ள நீண்ட பயணம்

ID: 788807276865945600

calendar_today19-10-2016 18:21:24

122 Tweet

15,15K Followers

101 Following

ஜெயா (@mattan09009303) 's Twitter Profile Photo

சரியான துவக்கமில்லாத எதற்கும் சரியான முடிவு அமைவதில்லை, இது இயற்கையின் நியதி! #ஜெயா

ஜெயா (@mattan09009303) 's Twitter Profile Photo

எல்லோரும் ஒரு நாள் ஆவது ஒரு பிடி சாம்பல் முடிந்தளவு நன்மை செய்வோம் #ஜெயா

எல்லோரும் ஒரு நாள்
ஆவது
ஒரு பிடி சாம்பல்
முடிந்தளவு நன்மை
செய்வோம் #ஜெயா
ஜெயா (@mattan09009303) 's Twitter Profile Photo

எல்லோரும் சொல்வதற்கு எதிர்மறையாக சொல்பவர் 'அறிவாளி' என்றுப் போற்றப்படுகிறார்!!!

எல்லோரும் சொல்வதற்கு எதிர்மறையாக சொல்பவர் 'அறிவாளி' என்றுப் போற்றப்படுகிறார்!!!
ஜெயா (@mattan09009303) 's Twitter Profile Photo

ஊருக்கு போயிட்டு போன் பண்றோம்னு சொல்ற மாப்ள வீட்டுகாரங்களும் Will call you backனு சொல்ற கம்பனிகாரைங்களும் ஒன்னு கடைசிவர கால் வராது..😂

ஊருக்கு போயிட்டு போன் பண்றோம்னு சொல்ற மாப்ள வீட்டுகாரங்களும்

Will call you backனு சொல்ற கம்பனிகாரைங்களும் ஒன்னு

கடைசிவர கால் வராது..😂