
mathavan_ba
@mathavan_ba
தமிழ் எமக்கு மொழி மட்டுமல்ல...
என் உயிரும் தமிழே...
என் உணர்வும் தமிழே...
என் தாய்க்கு தாயும் தமிழே..
#தாய்தமிழ்திருநாடு
ID: 383161697
01-10-2011 11:26:05
343 Tweet
16 Followers
211 Following





“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” வள்ளுவர் கூற்றுடன் அரசியல் வாழ்வில் அடி எடுத்து வைக்கும் திரு. விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். தகுதி நிறைந்த வேட்பளர்களை மக்களுக்கு தொண்டாற்ற தேர்ந்தெடுங்கள் அதுவே முதல் வெற்றி. வாழ்த்துக்கள் மீண்டும் ஒருமுறை..💐 Vijay தமிழக வெற்றிக் கழகம் - Tamilaga Vettri Kazhagam #tvk





