martindonraj (@marbindon) 's Twitter Profile
martindonraj

@marbindon

ID: 158333121

calendar_today22-06-2010 11:20:46

77 Tweet

82 Takipçi

229 Takip Edilen

martindonraj (@marbindon) 's Twitter Profile Photo

பிள்ளைகளுக்காக உழைக்கும் போது வீட்டுக்குள்... பிள்ளைகள் உழைக்கும் போது தெருவுக்குள் !

பிள்ளைகளுக்காக உழைக்கும் போது வீட்டுக்குள்...
பிள்ளைகள் உழைக்கும் போது தெருவுக்குள் !
martindonraj (@marbindon) 's Twitter Profile Photo

மக்களுக்காக வருபவர்களை விட,அவரவர் சவுகரியங்களுக்காக அரசியலுக்கு வருபவர்கள் அதிகரித்து விட்டனர்.

எனது தொண்டர்கள் ஜெய்....... சொல்ல சொல்லி,சக மனிதர்களை கொல்வது எனக்கு பிடிக்கவில்லை.. அதனால் வேதனைதான் மிச்சம்.. விலகுகிறேன் என்று ஒரு தலைவன் சொல்லுவானா...சொல்ல மாட்டான் ஏனென்றால்? இவர்களுக்கு மத வெறியை ஊட்டி வளர்ப்பதே இவர்கள் தான்...

ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது தலைவனை வரைந்து வீட்டில் ஒட்டிய ஞாபகம்❤️

SHILPA SHETTY KUNDRA (@theshilpashetty) 's Twitter Profile Photo

(1/4) Giving the body a good stretch early in the day works wonders. It can relieve stress/tension pain by aiding your muscles and mind with blood circulation preparing your body for the day ahead. So, I decided to start my day under the sky, feet on the ground… #SSApp