Manojkumar- Say Yes To Women safety & AIADMK (@manojonlymanoj) 's Twitter Profile
Manojkumar- Say Yes To Women safety & AIADMK

@manojonlymanoj

ஈரோடு புறநகர் மேற்குமாவட்ட துணைத்தலைவர் தகவல் தொழில்நுட்பப்பிரிவு✨🙏

ID: 890925476851531777

calendar_today28-07-2017 13:22:41

1,1K Tweet

91 Followers

129 Following

Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

இன்று எழுச்சிப்பயணத்தில் திட்டமிடப்பட்ட தொகுதிகளில் இல்லை எனினும், என்னைக் காண பெருந்திரளாகக் கூடிநின்று உரையாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர் #ஆற்காடு சட்டமன்றத் தொகுதி, கணியம்பாடி பகுதியைச் சேர்ந்த மக்கள். மக்களின் கோரிக்கையேற்று, 2026-ல் அமையவுள்ள AIADMK - -SayYesToWomenSafety&AIADMK ஆட்சி

இன்று எழுச்சிப்பயணத்தில் திட்டமிடப்பட்ட தொகுதிகளில் இல்லை எனினும், என்னைக் காண பெருந்திரளாகக் கூடிநின்று உரையாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர் #ஆற்காடு சட்டமன்றத் தொகுதி, கணியம்பாடி பகுதியைச் சேர்ந்த மக்கள்.

மக்களின் கோரிக்கையேற்று, 2026-ல் அமையவுள்ள AIADMK - -SayYesToWomenSafety&AIADMK ஆட்சி
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

#ஆரணி சட்டமன்றத் தொகுதியின் மக்கள் பேரணி போல் திரண்டு வந்து எழுச்சியான வரவேற்பினை அளித்தனர். நான்கரை ஆண்டு திமுக அவல ஆட்சியை அனுபவித்த பிறகு, அனைவருக்கும் அனைத்தும் அளிக்கக் கூடிய உண்மையான சமத்துவமிக்க ஆட்சியை வழங்கவல்ல ஒரே இயக்கம் AIADMK - -SayYesToWomenSafety&AIADMK தான் என்பதை மக்கள் நன்றாக

Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

பேரறிஞர் அண்ணா அவர்களை ஈன்றெடுத்த #காஞ்சிபுரம் மண்ணில், மக்களின் பேரன்பிற்கு இடையே உரையாற்றினேன். "அண்ணா மீது ஆணையிட்டு" ஆட்சியைத் தொடங்கிய திரு. M.K.Stalin நடத்தும் விடியா ஆட்சி, அண்ணாவின் பெயருக்கும் புகழுக்கும் இழைக்கின்ற பேரிழுக்கு. அண்ணாவின் பெயரை மட்டுமல்ல, கொள்கையையும்

பேரறிஞர் அண்ணா அவர்களை ஈன்றெடுத்த #காஞ்சிபுரம் மண்ணில், மக்களின் பேரன்பிற்கு இடையே உரையாற்றினேன்.

"அண்ணா மீது ஆணையிட்டு" ஆட்சியைத் தொடங்கிய திரு. M.K.Stalin நடத்தும் விடியா ஆட்சி, அண்ணாவின் பெயருக்கும் புகழுக்கும் இழைக்கின்ற பேரிழுக்கு.

அண்ணாவின் பெயரை மட்டுமல்ல, கொள்கையையும்
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

#உத்திரமேரூர் , #ஸ்ரீபெரும்புதூர், தொகுதிகளின் மக்களின் எழுச்சிமிகு வரவேற்பு என்பது, 2026-ல் அமையப்போவது AIADMK - -SayYesToWomenSafety&AIADMK ஆட்சி தான் என்பதற்கு அத்தாட்சி. பிறர் உழைப்பை உறிந்து, பீடத்தில் இருப்போர் மட்டுமே அரசியல் பிழைக்கும் உலகில், வியர்வை சிந்தி உழைக்கும் தொண்டர் யாவரையும்

K.A Sengottaiyan - Say No to Drugs & DMK (@kasengottaiyan) 's Twitter Profile Photo

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி, நம்பியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேமாண்டம்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ,மாணவிகளுக்கு நினைவுப் பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கி எனது

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி, நம்பியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேமாண்டம்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ,மாணவிகளுக்கு நினைவுப் பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கி எனது
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

சொன்ன எதையுமே செய்யாத செயலற்ற ஆட்சி தான் ஸ்டாலின் மாடல் ஆட்சி என்பதை திடமாக தெரிவிக்கின்றனர் #செய்யூர் தொகுதி மக்கள். 2026-ல் அமையவுள்ள AIADMK - -SayYesToWomenSafety&AIADMK ஆட்சி, மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில் "சொல்பவை யாவையும் செய்யும்; சொல்லாத பல நன்மைகளையும் அளிக்கும்"! #மக்களைக்_காப்போம்

சொன்ன எதையுமே செய்யாத செயலற்ற ஆட்சி தான் ஸ்டாலின் மாடல் ஆட்சி என்பதை திடமாக தெரிவிக்கின்றனர் #செய்யூர் தொகுதி மக்கள்.

2026-ல் அமையவுள்ள AIADMK - -SayYesToWomenSafety&AIADMK ஆட்சி, மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில் "சொல்பவை யாவையும் செய்யும்; சொல்லாத பல நன்மைகளையும் அளிக்கும்"!

#மக்களைக்_காப்போம்
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

#திருவெறும்பூர் தொகுதி 2026 சட்டமன்றத் தேர்தலில் AIADMK - -SayYesToWomenSafety&AIADMK-வின் இரும்புக்கோட்டையாக திகழப்போவதை, எழுச்சியுடன் கூடிய மக்களின் வரவேற்பே பறைசாற்றியது! தமிழகத்தை சீரழித்த திமுக ஆட்சியை முறியடித்து, மக்கள் நலனும் முன்னேற்றமும் மலர்ந்த AIADMK - -SayYesToWomenSafety&AIADMK நல்லாட்சியை மீண்டும் நிறுவ

#திருவெறும்பூர் தொகுதி 2026 சட்டமன்றத் தேர்தலில் AIADMK - -SayYesToWomenSafety&AIADMK-வின் இரும்புக்கோட்டையாக திகழப்போவதை, எழுச்சியுடன் கூடிய மக்களின் வரவேற்பே பறைசாற்றியது!

தமிழகத்தை சீரழித்த திமுக ஆட்சியை முறியடித்து, மக்கள் நலனும் முன்னேற்றமும் மலர்ந்த AIADMK - -SayYesToWomenSafety&AIADMK நல்லாட்சியை மீண்டும் நிறுவ
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

#திருச்சி_கிழக்கு தொகுதியில் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை தொகுதி மக்கள் அலைபோல் திரண்டு நின்று அளித்த வரவேற்பு மனதை மகிழ்வித்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் சுமார் ₹1000 கோடி நிதியை வழங்கி, திருச்சி மாவட்டத்தின்  வளர்ச்சிக்கு புதிய திசை காட்டிய AIADMK - -SayYesToWomenSafety&AIADMK -க்கு,

#திருச்சி_கிழக்கு தொகுதியில் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை தொகுதி மக்கள் அலைபோல் திரண்டு நின்று அளித்த  வரவேற்பு மனதை மகிழ்வித்தது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் சுமார் ₹1000 கோடி நிதியை வழங்கி,
திருச்சி மாவட்டத்தின்  வளர்ச்சிக்கு புதிய திசை காட்டிய AIADMK - -SayYesToWomenSafety&AIADMK -க்கு,
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

#மணச்சநல்லூர் செல்லும் வழியில், AIADMK - -SayYesToWomenSafety&AIADMK ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட "#நடந்தாய்_வாழி_காவிரி" திட்டத்தால் பயன்பெற்ற விவசாய சகோதரர்களை சந்தித்தேன். அஇஅதிமுக ஆட்சியின் முத்தான இத்திட்டத்தால் காவிரி வளம் பெற்றதோடு, நீர் ஆதாரமும் பெருகி விவசாயம் செழித்தது. ஆனால், இன்றைய

News Tamil 24x7 (@newstamiltv24x7) 's Twitter Profile Photo

கனிமவள கொள்ளையை தொடர்ந்தால் ரகுபதி சிறைக்கு செல்ல நேரிடும் என இபிஎஸ் எச்சரிக்கை #Edapadipalanisamy #EPS #Mineraltheft #Raghupathi #TamilNews #NewsTamil #NewsTamil24x7

Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

ஆட்சி, அதிகாரத்தை ஒரு குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தும் திமுக அரசை தூக்கி எறிந்து, மக்களுக்காகவே உழைக்கும் மக்களாட்சி AIADMK - -SayYesToWomenSafety&AIADMK தலைமையில் 2026-ல் நிச்சயம் அமைய வேண்டுமென தொகுதி மக்கள் உறுதியுடன் உள்ளனர். #மணச்சநல்லூர் #துறையூர் தொகுதிகளில் அலைபோல் திரண்டு

ஆட்சி, அதிகாரத்தை ஒரு குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தும் திமுக அரசை தூக்கி எறிந்து, மக்களுக்காகவே உழைக்கும் மக்களாட்சி AIADMK - -SayYesToWomenSafety&AIADMK தலைமையில் 2026-ல் நிச்சயம் அமைய வேண்டுமென தொகுதி மக்கள் உறுதியுடன் உள்ளனர்.

#மணச்சநல்லூர் #துறையூர் தொகுதிகளில்  அலைபோல் திரண்டு
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

ஜல்லிக்கட்டின் வீர மரபுக்கும், தனக்கே உரிய வடிவத்துடன் இருக்கும் முறுக்கிற்கும் பெயர் பெற்ற #மணப்பாறை தொகுதியில் ஆற்றலாய் பெருக்கெடுத்து, அலையென திரண்ட மக்கள் கூட்டம், அளித்த அன்பு வரவேற்பை கண்டு, என் மனம் வியப்பின் உச்சிக்குச் சென்றது. கூடியிருந்த ஒவ்வொரு மக்களின் எண்ண

Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

#திருச்சி_மேற்கு தொகுதியில் பெருங்கடல் போல் கூடிய மக்கள், திருச்சியில் திமுகவால் உருவாக்கப்பட்டுள்ள ஊழல் சாம்ராஜ்யத்தை சுக்குநூறாக உடைக்க தயாராகிவிட்டனர். திருச்சி மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழகமெங்கும் மன்னராட்சி முறையை ஒழித்து, மக்களாட்சியின் பொற்காலம் AIADMK - -SayYesToWomenSafety&AIADMK ஆட்சி

Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம், மக்கள் குறை உடனுக்குடன் நிவர்த்தி செய்ப்படும் எனக்கூறி இந்த விடியா அரசால் வாங்கப்பட்ட மனுக்கள், இன்று சிவகங்கை, திருப்புவனம் வைகை ஆற்றில் குப்பையாக கொட்டப்பட்டுள்ளதற்கு , எனது கடும் கண்டனங்கள். எதிர்க்கட்சியாக இருந்த போது ஊர் ஊராக

K.A Sengottaiyan - Say No to Drugs & DMK (@kasengottaiyan) 's Twitter Profile Photo

ஆசிரியர்கள் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பி ஆவார். எதிர்கால சக்திகளான மாணவர்களின் அறிவையும், மனிதநேயத்தை வளர்க்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது இனிய ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிரியர்கள் நாட்டின்  எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பி ஆவார். எதிர்கால சக்திகளான மாணவர்களின்  அறிவையும், மனிதநேயத்தை வளர்க்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது  இனிய ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

#ஆண்டிப்பட்டி தொகுதி எந்நாளும் AIADMK - -SayYesToWomenSafety&AIADMK-ன் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் எழுச்சியான வரவேற்ப்பை அளித்தனர் இத்தொகுதி மக்கள். கழக இதயதெய்வங்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரை சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்த இத்தொகுதி மக்கள், 2026-ல் அஇஅதிமுக

#ஆண்டிப்பட்டி தொகுதி எந்நாளும் AIADMK - -SayYesToWomenSafety&AIADMK-ன் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் எழுச்சியான வரவேற்ப்பை அளித்தனர் இத்தொகுதி மக்கள்.

கழக இதயதெய்வங்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரை சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்த இத்தொகுதி மக்கள், 2026-ல் அஇஅதிமுக
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

தன் ஆள்காட்டி விரல் நீட்டி நமக்கு என்றும் வழிகாட்டிக் கொண்டிருக்கும் பேரறிஞர் #அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று, செவ்வந்தி இல்லத்தில் அவர்தம் திருவுருவப் படத்திற்கும், அண்ணா சாலையில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அளிக்கப்பட்ட #அண்ணா-வின் திருவுருவச் சிலைக்கும் மரியாதை

தன் ஆள்காட்டி விரல் நீட்டி நமக்கு என்றும் வழிகாட்டிக் கொண்டிருக்கும் பேரறிஞர் #அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று,

செவ்வந்தி இல்லத்தில் அவர்தம் திருவுருவப் படத்திற்கும்,
அண்ணா சாலையில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அளிக்கப்பட்ட #அண்ணா-வின் திருவுருவச் சிலைக்கும் மரியாதை
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகரும், கழக நட்சத்திரப் பேச்சாளருமான திரு. ரோபோ ஷங்கர் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சிறு சிறு விழா மேடைகளில் தொடங்கி, தொலைக்காட்சி, வெள்ளித்திரை என தனது தனித்துவ நடிப்புத் திறமையால்

Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

எழுச்சி பயணத்தை மாநாடு போல் மாற்றிய #ராசிபுரம் தொகுதியின் மக்கள், வழிநெடுகிலும் இருமருங்கிலும் காத்திருந்து, உற்சாக வரவேற்பு அளித்தனர். இத்தொகுதியின் நெசவாளர்களின் எண்ணங்களை, தேவைகளை சிறிது கூட புரிந்து கொள்ளாமல் , அத்தொழிலின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விட்டது இன்றைய

எழுச்சி பயணத்தை மாநாடு போல் மாற்றிய #ராசிபுரம் தொகுதியின் மக்கள், வழிநெடுகிலும் இருமருங்கிலும் காத்திருந்து, உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இத்தொகுதியின் நெசவாளர்களின் எண்ணங்களை, தேவைகளை சிறிது கூட புரிந்து கொள்ளாமல் , அத்தொழிலின் எதிர்காலத்தை  கேள்விக்குறியாக்கி விட்டது இன்றைய
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

"மக்கள் எழுச்சிக்கு மழை ஆகிவிடுமோ அடைக்குந்தாழ்?" எனக் கேட்கும் அளவிற்கு திரண்டு நின்று வரவேற்ற #சேந்தமங்கலம் தொகுதி மக்கள், தங்களின் பொன்னான வாக்கை சேராத இடத்தில் சேர்த்துவிட்ட வருத்தத்தில் இருக்கின்றனர். தமிழ்நாட்டை உண்மையிலேயே தலைகுனிய வைத்திருப்பது ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி

"மக்கள் எழுச்சிக்கு மழை ஆகிவிடுமோ அடைக்குந்தாழ்?" எனக் கேட்கும் அளவிற்கு திரண்டு நின்று வரவேற்ற #சேந்தமங்கலம் தொகுதி மக்கள், தங்களின் பொன்னான வாக்கை சேராத இடத்தில் சேர்த்துவிட்ட வருத்தத்தில் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டை உண்மையிலேயே தலைகுனிய வைத்திருப்பது ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி