mano ✨ (@manojmano143) 's Twitter Profile
mano ✨

@manojmano143

அஇஅதிமுக கம்பம் ஒன்றிய இணை செயலாளர்-தகவல் தொழில்நுட்ப பிரிவு...

ID: 1412071001576247298

calendar_today05-07-2021 15:29:05

1,1K Tweet

334 Takipçi

663 Takip Edilen

O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

அங்கன்வாடி மையங்களுக்கு மூடு விழா நடத்தும் தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம்.

அங்கன்வாடி மையங்களுக்கு மூடு விழா நடத்தும் தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம்.
mano ✨ (@manojmano143) 's Twitter Profile Photo

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய தி.மு.க. அரசை வலியுறுத்தல்... #DMK #DMKGovt #MKStalin #OPS #OPanneerselvam #AIADMK #ADMK #AIADMKChiefOPS

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய தி.மு.க. அரசை வலியுறுத்தல்...

#DMK #DMKGovt #MKStalin #OPS #OPanneerselvam #AIADMK #ADMK #AIADMKChiefOPS
mano ✨ (@manojmano143) 's Twitter Profile Photo

இன்று பிறந்த நாள் காணும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ராஜ்நாத் சிங் Rajnath Singh அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

இன்று பிறந்த நாள் காணும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ராஜ்நாத் சிங் <a href="/rajnathsingh/">Rajnath Singh</a>   அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
mano ✨ (@manojmano143) 's Twitter Profile Photo

பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களை மாற்றும் தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு ஐயா. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கடும் கண்டனம். #AIADMKChiefOPS #AIADMK

பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களை மாற்றும் தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு ஐயா. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கடும் கண்டனம். #AIADMKChiefOPS #AIADMK
O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம். 14-07-2025 - திங்கட்கிழமை

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.

14-07-2025 - திங்கட்கிழமை
mano ✨ (@manojmano143) 's Twitter Profile Photo

இன்று பிறந்தநாள் காணும், மாண்புமிகு மத்திய உள்துறை இணை அமைச்சர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் திரு.பந்தி சஞ்சய் குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்... Bandi Sanjay Kumar P.Ravindhranath

இன்று பிறந்தநாள் காணும், மாண்புமிகு மத்திய உள்துறை இணை அமைச்சர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் திரு.பந்தி சஞ்சய் குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்... 

<a href="/bandisanjay_bjp/">Bandi Sanjay Kumar</a>  <a href="/OPRavindhranath/">P.Ravindhranath</a>
Tamil Janam (@tamiljanamnews) 's Twitter Profile Photo

#JUSTIN || மதுரையில் மாநில மாநாடு - ஒபிஎஸ் #JUSTIN | #madurai | #Statemaanadu | #OPS | #tamiljanam

Thangaraj🚩 (@ithanagaraj) 's Twitter Profile Photo

செப்டம்பர் 4th மதுரையில் மாநாடு.பழனிச்சாமி அரசியலை முடிவு கட்டும் மாநாடாக இருக்கும். வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் உங்களுடைய சிங்கப் பாதை O Panneerselvam

O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் காஞ்சிபுரம் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம். 20-07-2025 - ஞாயிற்றுக்கிழமை

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் காஞ்சிபுரம் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்.

20-07-2025 - ஞாயிற்றுக்கிழமை
O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

காவல் அதிகாரியே சாட்சியம் அளிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டை ஊழல் நாடாக மாற்றியுள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்.

காவல் அதிகாரியே சாட்சியம் அளிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டை ஊழல் நாடாக மாற்றியுள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்.
mano ✨ (@manojmano143) 's Twitter Profile Photo

ஒருத்தனுக்கு டெபாசிட் வாங்கவே வக்கு இல்லையாம்🤣🤣 இதுல அவன் தனிச்சு ஆட்சி நொட்ட போறானாம்🤣🤣 #தரைநீந்தி_பரிதாபங்கள்

ஒருத்தனுக்கு டெபாசிட் வாங்கவே வக்கு இல்லையாம்🤣🤣

இதுல அவன் தனிச்சு ஆட்சி நொட்ட போறானாம்🤣🤣
#தரைநீந்தி_பரிதாபங்கள்