கடல்மீன் 🧜‍♀ (@manjalmega) 's Twitter Profile
கடல்மீன் 🧜‍♀

@manjalmega

@actorvijay Anna💖💖 @nayantharaU Darling 😍
Rules are not Allowed Only My Own Style
Respect other Actors and Their Fans.

ID: 1248329918489997312

calendar_today09-04-2020 19:20:35

14,14K Tweet

7,7K Followers

319 Following

🌹kavi ... ❤️ (@jewellappraiser) 's Twitter Profile Photo

இங்குள்ள எந்த மனிதனின் அறிவும் அவனது அனுபவத்தைத் தாண்டிச் செல்ல முடியாது. ~kavi _ saran ~ 💐💐 இனிய 🌻🌻 காலை.. ........... .............. .............

𝑆𝑤𝑒𝑒𝑡💫𝑄𝑢𝑒𝑒𝑛🦜 (@swt_queen) 's Twitter Profile Photo

என்னுள் நீ பிழையானால்..., திருத்தங்களுக்கு வாய்ப்பேயில்லை...😍🎸

என்னுள்
நீ
பிழையானால்...,
திருத்தங்களுக்கு வாய்ப்பேயில்லை...😍🎸
𝑆𝑤𝑒𝑒𝑡💫𝑄𝑢𝑒𝑒𝑛🦜 (@swt_queen) 's Twitter Profile Photo

அடை மழையினை விரும்பி ஏங்கினாலும்..., அவ்வப்போது வந்துபோகும் தூரல் தூரத்தின் வலிக்கு சற்று மருந்தாகிறது... #உன்_நினைவில்

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 (@itz_radhi3) 's Twitter Profile Photo

எல்லாரும் பக்தி பாடல் share பண்ணிட்டு இருக்கும்போது எனக்கு பிடித்த முருகன் பாடல்.. ஆனால் பக்தி இல்லை காதல் பாடல் 😍😍😍

Santhiya 🤷‍♀️ (@santhiyakr) 's Twitter Profile Photo

அழகானவர்கள் வரும் போது ட்விட்டர் அழகாவது இல்லை.. பிடித்தவர்கள் வரும் போது தான் TL அழகாகி விடுகிறது.. 💙💙💙

கடல்மீன் 🧜‍♀ (@manjalmega) 's Twitter Profile Photo

இன்னைக்கு விஜயகாந்தை பத்தி நல்லவர் நேர்மையானவர் வள்ளல்னு பேசுறவங்க எழுதுறவங்க போஸ்ட் போட்டவங்க ஸ்டேடஸ் போட்டவங்க எல்லாம் அவருக்கு ஓட்டு போட்டு இருந்தா அவர் எப்பவோ முதல்வர் ஆகி இருப்பார்... 🚶‍♂️🚶‍♂️🚶‍♂️

இன்னைக்கு விஜயகாந்தை பத்தி நல்லவர் நேர்மையானவர் வள்ளல்னு பேசுறவங்க எழுதுறவங்க போஸ்ட் போட்டவங்க ஸ்டேடஸ் போட்டவங்க எல்லாம் அவருக்கு ஓட்டு போட்டு இருந்தா அவர் எப்பவோ முதல்வர் ஆகி இருப்பார்...
🚶‍♂️🚶‍♂️🚶‍♂️
முருகய்யா 🐓 (@roosterboy) 's Twitter Profile Photo

கடல்மீன் 🧜‍♀ காமராசரை தோக்கடிச்சி திராவிட கும்பலை வளர்த்துவிட்ட மக்கள்தானே🤦 நல்லவர்களை தேர்வு செய்யமாட்டார்கள்🤷

கடல்மீன் 🧜‍♀ (@manjalmega) 's Twitter Profile Photo

படத்துல நடிக்க மாட்டாருங்கிறது ஒரு ரசிகையா நேக்கு கஷ்டமா இருந்தாலும் திரிஷா கீர்த்தி கூடலாம் ஈஷிண்டு சோடியா நடிக்க முடியாதுங்கறது ஷெத்த ஆறுதலாத்தான் இருக்கு.. ஆனா கட்சில எதுனா பதவி குடுத்துன்டா என்ன பண்றது? டிபிகல்ட் பொசிசன்... 🥴🥴🥴

𝑴𝒂𝒅𝒉𝒖 🦋 (@madhubarathi) 's Twitter Profile Photo

உனக்கு வலிக்கும் போது சிரித்து பழகு பிறருக்கு வலிக்கும் போது சிரிக்க வைத்து பழகு #மதுவின் காலை வணக்கம் ஆல் #AllisWell❣️

உனக்கு வலிக்கும் போது 
சிரித்து பழகு

பிறருக்கு வலிக்கும் போது
சிரிக்க வைத்து பழகு

#மதுவின் காலை வணக்கம் ஆல்
#AllisWell❣️
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 (@itz_radhi3) 's Twitter Profile Photo

நமக்காக அவிக்கிற கடைசி குழல் புட்டுல அதிக தேங்காய்ப்பூ போடுவதும் நமக்காக சுடுற கடைசி தோசைல அதிக நெய் போடுறதும் என்ன மாதிரியான மனநிலையோ?? ~ யார சொல்ற?? என்னத்தான்.🤪😂

நமக்காக அவிக்கிற கடைசி குழல் புட்டுல அதிக தேங்காய்ப்பூ போடுவதும் நமக்காக சுடுற கடைசி தோசைல அதிக நெய் போடுறதும் என்ன மாதிரியான மனநிலையோ??

~ யார சொல்ற??

என்னத்தான்.🤪😂
Silverspeed7123 (@speedysilver123) 's Twitter Profile Photo

எண்ணங்கள் ஏதுமில்லாமல் எப்போதும் வண்ண மலர்களூடே பயணம்செய்யும் பட்டு பூச்சி பூக்கள் வாசம் பற்றி இந்த சின்ன பட்டு (பூ)வுடன் பேசுகிறதோ...? #இதயம்பேசுகிறது💕🫰🫰

Santhiya 🤷‍♀️ (@santhiyakr) 's Twitter Profile Photo

அன்பே என்றும் நீ அல்லவா கண்ணால் பேசும் முதல் கவிதை💙💙💘

கடல்மீன் 🧜‍♀ (@manjalmega) 's Twitter Profile Photo

இருப்பவற்றைக் கொண்டாடி முடிப்போம். பிறகு இழந்தவை பற்றி வருத்தப்படலாம். இனிய காலை வணக்கம்... 💚💚💚

கடல்மீன் 🧜‍♀ (@manjalmega) 's Twitter Profile Photo

எழுதவில்லையா என நீ கேட்பதாலேயே எழுத ஆரம்பிக்கிறேன் என் காதலை... 💛💛💛

கடல்மீன் 🧜‍♀ (@manjalmega) 's Twitter Profile Photo

வீட்ட விட்டு வெளிநாடு கூட போயிடலாம்.......... ஆனா இந்த மொபைல விட்டுட்டு தெருமுக்கு போனாலே, பதட்டமாயிடுது...........!!