எம்புரான் புண்படுத்தினா அவன் மனுச ஜென்மமே இல்ல!
ஆனா எவ்வளவு கழுவி கழுவி ஊத்துனாலும் திட்டுனாலும் நடப்பது தான் நடக்கும் விடியும் பார் விடியும் பார் விடியும் பார் நெனச்சுக்கிட்டே இருக்க வேண்டியதுதான். இன்னொரு சுதந்திர போராட்டம் நடக்காம இந்தியா க்கு விடியாது.
பஹல்காம் தாக்குதலில் 12 இஸ்லாமியர்களும் இறந்துள்ளனர் என்ற தகவல் இப்பொழுது வந்துள்ளது.
தீவிரவாதி பெயரைக் கேட்டு தான் கொன்றான் என்ற பாஜக ஊடகங்கள் சொன்ன பொய் அம்பலமானது...
இந்திய ஊடகங்களின் கணக்குப்படி 27 பேர் தான் இறந்தார்கள் என்று இருந்தது. ஆனால் உண்மையில் எத்தனை பேர் இறந்தார்கள்
பிடிபட்ட தீவிரவாதிகளை நமது விமானத்தில் அவர்களது நாட்டிற்கே சென்று விட்டு வந்த தேச பக்தர்கள் தான் இந்த குஜராத்திய திருட்டு கூட்டம்🤣🤣🤣🤣🤣
11 நாளாவது
தாக்குதல் நடந்து முடிந்து இன்னமும்
சாமானை சானை பிடித்துக் கொண்டிருக்கிறார்களா?
*சங்கி தீவிரவாதி*
நாம் உண்மையான பயங்கரவாதிகளை பழிவாங்க விரும்புகிறோமா அல்லது நாட்டின் ஏழை முஸ்லிம்களை பழிவாங்க விரும்புகிறோமா?
இதுபோன்ற குற்றவாளிகள் மீது சட்டம் எப்போது கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்?
இத்தகைய பயங்கரவாதிகளைக் கண்காணிக்க இயலாத காவல்துறை எங்கே?
மோதிஜிக்கு எதிரா பேசுறவங்க எல்லாம் அவரு இந்த 11 ஆண்டுகள்ல இந்தியாவிற்கு என்ன எல்லாம் பண்ணி இருக்காரு அப்படின்னு யோசிச்சா இனி அவரைப் பற்றி ஒரு வார்த்தை
தப்பா பேச மாட்டீங்க.
மனுஷன் எப்படி எல்லாம் யோசிக்கிறார் பாருங்க.
தெய்வம் மனித ரூபத்தில் வருவாங்க அப்படின்னு சொல்லுவாங்க