
மணிராவ்.இ
@maniraotn31
உழைப்பாள் உயர்க !
விவசாயம் காப்போம் 🌾🌾🌾வனங்களை பாதுகாப்போம் 🌳🌳🌳
ID: 1605343900368920576
20-12-2022 23:26:46
1,1K Tweet
38 Followers
687 Following









நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது போதுமான parking வசதி இல்லை ambulance செல்வதற்கு போதுமான இடம் இல்லை நெருக்கடியில் உள்ளது மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர் இதையெல்லாம் செரி செய்யப்படுமா? C.V.Ganesan

