ச ப் பா ணி(@manipmp) 's Twitter Profileg
ச ப் பா ணி

@manipmp

அரக்க குணம் இரக்க மனம்

ID:437548147

linkhttp://kolappodi.blogspot.com calendar_today15-12-2011 14:58:12

97,6K Tweets

100,2K Followers

1,3K Following

ச ப் பா ணி(@manipmp) 's Twitter Profile Photo

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும்.சில பிரச்சனைகளுக்கும் இது பொருந்தும்

-திருவள்ளுவர்

account_circle
ச ப் பா ணி(@manipmp) 's Twitter Profile Photo

தண்ணீர் கொதிப்பதற்கு தான் நேரம் தேவைப்படுகிறது. ஆவியாவதற்கு அல்ல. புரிதலும் தயாராவது அப்படித்தான்

-நபிகள்

account_circle
ச ப் பா ணி(@manipmp) 's Twitter Profile Photo

கையெழுத்து போடாத காசோலையில் எத்தனை ஆயிரமும் எழுதலாம். செய்யப்போகாத திட்டங்களை எத்தனையும் தேர்தலில்அறிவிக்கலாம்.

- கண்ணதாசன்

account_circle
ச ப் பா ணி(@manipmp) 's Twitter Profile Photo

என்னய பார்த்தா பைத்தியம் மாதிரி தெரியுதா?னு கேட்கும் போது மனைவி பேசாமல் இருப்பது நுட்பத்திலும் நுட்பம்

account_circle
ச ப் பா ணி(@manipmp) 's Twitter Profile Photo

ஆனந்தக் கண்ணீர் என்பது அசைவம் சாப்பிடும்போது வருவது..'!

account_circle
சித்ரா தேவி(@chithradevi_91) 's Twitter Profile Photo

அதோமுகம் :
எல்லோருமே புதுமுகங்கள் ஆனாலும் விறுவிறுப்பான திரைக்கதையால் வசீகரிக்கிறது அதோமுகம். ரெம்ப ரெம்ப சாதாரணமாக ஆரம்பிக்கிற கதையில் ஐந்து நிமிடத்துக்கொரு ட்விஸ்ட். ஒவ்வொரு கேரக்டரின் மீதும் நமக்கு ஏற்படுகிற மதிப்பீடும் கணிப்பும் பத்து நிமிடங்களில் தகர்க்கப்படுகிறது. படத்தின்

அதோமுகம் : எல்லோருமே புதுமுகங்கள் ஆனாலும் விறுவிறுப்பான திரைக்கதையால் வசீகரிக்கிறது அதோமுகம். ரெம்ப ரெம்ப சாதாரணமாக ஆரம்பிக்கிற கதையில் ஐந்து நிமிடத்துக்கொரு ட்விஸ்ட். ஒவ்வொரு கேரக்டரின் மீதும் நமக்கு ஏற்படுகிற மதிப்பீடும் கணிப்பும் பத்து நிமிடங்களில் தகர்க்கப்படுகிறது. படத்தின்
account_circle
ச ப் பா ணி(@manipmp) 's Twitter Profile Photo

தொழில்நுட்பத்தால் மிகச் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ள இன்றைய உலகத்தில் மக்கள் முன்பு எப்போதையும்விட அதிகத் தனிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

- யுவால் நோவா ஹராரி

account_circle
ச ப் பா ணி(@manipmp) 's Twitter Profile Photo

மனைவியின் கடைக்கண்ணை கணவருக்கு காட்டிவிட்டால்..
மண்ணில் கணவருக்கு கும்கி யானையும் ஒரு மாணிக்கமாம்

account_circle
ச ப் பா ணி(@manipmp) 's Twitter Profile Photo

ஒரு நல்ல மனைவி எப்பொழுதும் கனவனை மன்னித்துவிடுவாள், அவள் பக்கம் தப்பு இருந்தால்..

-மில்டன் பியர்லி

account_circle
Sasikumar J(@sasitwittz) 's Twitter Profile Photo

காற்று இல்லாத சைக்கிளை மிதிப்பது போல தான் காசு இல்லாம வாழ்க்கையை ஓட்டுவதும்...!

account_circle
ச ப் பா ணி(@manipmp) 's Twitter Profile Photo

பாராளுமன்றமா? நாடாளுமன்றமா?

இங்கிலாந்து நாடாளுமன்றத்தை தான் உலகையே ஆளக்கூடியதாக பார்(உலகம்) ஆளுமன்றம் என்பார்கள். நமக்கு நாடாளுமன்றம் மட்டுமே.

நாடாளுமன்றத் தேர்தலே பொருத்தமானது

account_circle
ச ப் பா ணி(@manipmp) 's Twitter Profile Photo

இறைவா! இந்தக் கண்ணீர் எவ்வளவு அற்புத படைப்பு.இது படைத்த உன்னை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை!

இறைவன் சொன்னான்:

'நீ தவறாகப் புரிந்துகொண்டாய் பெண்ணைத்தான் நான் படைத்தேன். கண்ணீரைப் படைத்தது பெண்!'

-அப்துல்ரகுமான்

account_circle
ச ப் பா ணி(@manipmp) 's Twitter Profile Photo

மீனுக்கு உயரம் எல்லாம்
அது நீருக்குள் போகும்
ஆழம்தான்

- ராஜா சந்திரசேகர்

account_circle