நீங்கள் கேட்கும்போதெல்லாம் நிதி கொடுக்க முடியாது என்று ஆணவமாகப் பேசும் அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்களே...
தமிழ்நாட்டைப் பார்த்தால் எப்படி தெரிகிறது?
5000 கோடி ரூபாய்க்கு கணக்கு கேட்கிறீர்களே...
நாங்கள் கடனாக வாங்கிய தொகை என்ன ஒன்றிய அரசில் இருந்து நீங்கள் கொடுத்ததா?
#PTPolls | 3ஆவது முறையாக பிரதமராக இன்று பதவியேற்கிறார் மோடி
முதல் கையெழுத்தாக நீங்கள் போட சொல்வது எது?
#PMModi | #BJP | #NarendraModi | #Delhi | #NarendraDamodardasModi
காலை 8 மணி தொடங்கி பிற்பகல் 3 மணிவரை ஆயிரக்கணக்கான கழக உடன்பிறப்புகளின் வாழ்த்துகளைப் பெற்றேன்!
அனைவருக்கும் அன்பு மிகுந்த நன்றி🖤♥️
தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட நாம் எடுத்துள்ள உறுதிமொழியில் வெல்லக் களம் புகுவோம்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!