"உங்களுடன் ஸ்டாலின்" முகாமை பார்வையிடச் சென்ற அமைச்சர் துரைமுருகனை முற்றுகையிட்ட மக்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திமுக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளது; சமையல் பொருட்களின் விலை 100 மடங்கு உயர்ந்துள்ளது
- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி
தொண்டனை தலைவனாக கொண்ட இயக்கம் அதிமுக! குட்டியை வயிற்றில் கட்டிக் கொண்டு திரியும் கங்காரு கட்சி திமுக
- அதிமுக MP இன்பதுரை
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
2026-ல் வெற்றிக்கூட்டணி அமைத்து 210 தொகுதிகளில் வென்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்
-திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி
#மக்கள்_அதிர்ச்சி😳😳😳
கிருஷ்ணகிரியில் சில தினங்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளி சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டிய நபர்களுள் ஒருவரான திமுகவை சேர்ந்த #கிரி என்பவர் நேற்று முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
டெல்லி சென்றடைந்த கழகப்பொதுச்செயலாளர் எடப்பாடியாரை கழக மூத்த முன்னோடிகள் வரவேற்றனர்...
பிறர் போல ஒளிந்து மறைந்து போற தலைவர் இல்ல #எடப்பாடியார்...
அவர் தலைமையிலான கட்சியும் சரி, ஆட்சியும் சரி எப்போதும் வெளிப்படையானது...!
#EPS
திமுக அரசின் தவறுகளை விமர்சிப்பதால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் வருவதாக கூறி
சென்னை டிஜிபி அலுவலகத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் புகார் மனு அளித்துள்ளார்
திமுக கையில் சிக்கித்தவிக்கும் pink பஸ்களையும்,அதிலுள்ள மக்களையும் பள்ளத்தில் விழாமல் காக்க..
பச்சை தமிழரான எடப்பாடியாரின் பச்சை(Bus)வாகனம் தயாராக உள்ளது 💯
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
Edappadi K Palaniswamy AIADMK's IT Wing
#admk #GreenBus #EPSfor2026