Mahesh G (@maheshlistener) 's Twitter Profile
Mahesh G

@maheshlistener

Writer

ID: 1206827422282182657

calendar_today17-12-2019 06:44:24

300 Tweet

749 Followers

310 Following

Mahesh G (@maheshlistener) 's Twitter Profile Photo

US ன் 50% வரி விதிப்பால் நாள் ஒன்றுக்கு ரூ.1,300 கோடி இழக்கும் திருப்பூர். 2000 + 3000 சிறு குறு நிறுவனங்கள் பாதிப்பு. பல லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம். பெட்ரோல் விற்று அம்பானி சம்பாதிக்க காவு கொடுக்கப்படுகிறதா திருப்பூர்.?

US ன் 50% வரி விதிப்பால்
நாள் ஒன்றுக்கு ரூ.1,300 கோடி இழக்கும் திருப்பூர்.

2000 + 3000 சிறு குறு நிறுவனங்கள் பாதிப்பு.

பல லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்.

பெட்ரோல் விற்று அம்பானி சம்பாதிக்க காவு கொடுக்கப்படுகிறதா திருப்பூர்.?
Mahesh G (@maheshlistener) 's Twitter Profile Photo

"A govt to keep people on its side- rather than the elite" bcz "The great want to oppress and the people (only) want not to be oppressed" #NepalGenZProtest

"A govt to keep people on its side- rather than the elite" bcz "The great want to oppress and the people (only) want not to be oppressed"
#NepalGenZProtest
Mahesh G (@maheshlistener) 's Twitter Profile Photo

கார் பைக் விற்பனை கடுமையாக சரிகிறது. உடனடியாக அதன் GST குறைக்கப்படுகிறது. குறைந்த விலையில் கார் பைக் என மோடிஜி க்கு நன்றி சொல்லி கம்பெனிகள் தீபாவளி ஆபர் விளம்பரங்கள் செய்கின்றன. இதில் ஜீ யின் படம் கட்டாயம் இருக்க வேண்டும் என்று உத்தரவாம்.👌

கார் பைக் விற்பனை கடுமையாக சரிகிறது.

உடனடியாக அதன் GST குறைக்கப்படுகிறது.

குறைந்த விலையில் கார் பைக் என மோடிஜி க்கு நன்றி சொல்லி கம்பெனிகள் தீபாவளி ஆபர் விளம்பரங்கள் செய்கின்றன.

இதில் ஜீ யின் படம் கட்டாயம் இருக்க வேண்டும் என்று உத்தரவாம்.👌
Mahesh G (@maheshlistener) 's Twitter Profile Photo

தமிழரின் கரம் பற்றி கரை சேர்த்தவர் பேரறிஞர் அண்ணா.! வாழ்க நீ எம்மான்.!❤️

தமிழரின் கரம் பற்றி
கரை சேர்த்தவர்
பேரறிஞர் அண்ணா.!

வாழ்க நீ எம்மான்.!❤️
Mahesh G (@maheshlistener) 's Twitter Profile Photo

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.! என்றும் மறையா சூரியன் தந்தை பெரியார்.

மானமும் அறிவும்
மனிதனுக்கு அழகு.!

என்றும் 
மறையா சூரியன்
தந்தை பெரியார்.
Mahesh G (@maheshlistener) 's Twitter Profile Photo

பீகாரில் 1,020 ஏக்கர் நிலத்தை ஆண்டுக்கு வெறும் 1ரூ என 25 வருட லீசுக்கு அதானிக்கு கொடுத்துள்ளது பாஜக அரசு. அதாவது 1 ஏக்கர் நிலத்திற்கு மாதம் 8 பைசா வாடகை கொடுத்தால் போதும்.

பீகாரில் 1,020 ஏக்கர் நிலத்தை  ஆண்டுக்கு  வெறும் 1ரூ என 25 வருட லீசுக்கு அதானிக்கு கொடுத்துள்ளது பாஜக அரசு.

அதாவது  
1 ஏக்கர் நிலத்திற்கு மாதம் 
8 பைசா வாடகை கொடுத்தால் போதும்.
Mahesh G (@maheshlistener) 's Twitter Profile Photo

இந்த நிகழ்ச்சியைக் கண்டு கலங்காத இதயங்கள் இருக்க முடியாது. கற்போரைத் தாங்கும் நிலம் தமிழ்நாடு. காலை உணவுத்திட்டம், புதுமை பெண் , தமிழ்ப்புதல்வன் திட்டம்,நான் முதல்வன் திட்டம் இவை எல்லாம் எதற்கு என்று எள்ளி நகையாடியவர்களுக்கான பதில். #கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு

இந்த நிகழ்ச்சியைக் கண்டு கலங்காத இதயங்கள் இருக்க முடியாது.

கற்போரைத் தாங்கும் நிலம் தமிழ்நாடு.

காலை உணவுத்திட்டம், புதுமை பெண் , தமிழ்ப்புதல்வன் திட்டம்,நான் முதல்வன் திட்டம் இவை எல்லாம் எதற்கு என்று எள்ளி நகையாடியவர்களுக்கான பதில்.

#கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு
Mahesh G (@maheshlistener) 's Twitter Profile Photo

இதெல்லாம் என்ன மாதிரியான மனநிலை... 30 க்கும் மேற்பட்டோர் இறப்பிற்கு காரணமாகி விட்டு எதற்கும் சம்மந்தில்லாதது போல சென்னைக்கு பிளைட் ஏறி செல்ல எப்படி முடிகிறது.. அவர்கள் எக்கேடோ கெடட்டும் நாம் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதலாகவும் , ஆதரவாகவும் இருப்போம். மனம் ரணமாகிறது.

Mahesh G (@maheshlistener) 's Twitter Profile Photo

இவ்வளவு மட்டமான மலினமான அரசியலை தமிழ்நாடு கண்டிருக்காது. தன்னை பார்க்க வந்த 40 பேர் இறந்துபோனார்களே என்ற குற்ற உணர்வு அறவே இன்றி இதை எப்படி தனது அரசியல் லாபத்திற்கு பயன்படுத்துவது என 3 நாட்களாக யோசித்து வீடியோ வெளியிட்டுள்ளார் விஜய். வெட்கக் கேடு.

Mahesh G (@maheshlistener) 's Twitter Profile Photo

ஏற்கனவே Y பிரிவு பாதுகாப்பில் தான் உள்ளார் விஜய். தற்போது கரூர் செல்ல கூடுதல் பாதுகாப்பு கேட்டுள்ளார் என செய்தி. தன் பாதுகாப்பிற்காக இவ்வளவு மெனக்கெடும் விஜய் தன்னை பார்க்க வந்த மக்களின் பாதுகாப்பிலும் கொஞ்சம் அக்கறை காட்டியிருந்தால் இவ்வளவு உயிரிழப்புகளே நடந்திருக்காது.

ஏற்கனவே Y பிரிவு பாதுகாப்பில் தான் உள்ளார் விஜய்.

தற்போது கரூர் செல்ல கூடுதல் பாதுகாப்பு கேட்டுள்ளார் என செய்தி.

தன் பாதுகாப்பிற்காக இவ்வளவு மெனக்கெடும் விஜய் தன்னை பார்க்க வந்த மக்களின் பாதுகாப்பிலும் கொஞ்சம் அக்கறை காட்டியிருந்தால் இவ்வளவு உயிரிழப்புகளே நடந்திருக்காது.
Mahesh G (@maheshlistener) 's Twitter Profile Photo

சமூக நடத்தை பற்றிய ஆய்வை India today வெளியிட்டுள்ளது. பொது இடத்தில் குப்பை கொட்டாதது, டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யாதது, ஆபத்தில் உள்ளோருக்கு உதவுதல் போன்ற நடத்தைகள் குறித்த பொதுமக்களின் அணுகுமுறைகளை ஆய்வு செய்துள்ளது. அதில் சமூக ஒழுங்கை கடைபிடிப்பதில் தமிழ்நாடு தான் No.1💪

சமூக நடத்தை பற்றிய ஆய்வை  India today வெளியிட்டுள்ளது.

பொது இடத்தில் குப்பை கொட்டாதது, டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யாதது, ஆபத்தில் உள்ளோருக்கு உதவுதல் போன்ற நடத்தைகள் குறித்த பொதுமக்களின் அணுகுமுறைகளை ஆய்வு செய்துள்ளது.

அதில் சமூக ஒழுங்கை கடைபிடிப்பதில் தமிழ்நாடு தான் No.1💪
Mahesh G (@maheshlistener) 's Twitter Profile Photo

கர்நாடகாவில் ஆலன் தொகுதியில் தனி கால் சென்டர் அமைத்து வாக்காளர்களை நீக்கி உள்ளனர் பாஜகவினர். ஒரு வாக்காளரை நீக்க 86ரூ. மொத்தம் 5,994 வாக்காளர்கள் முறைகேடாக நீக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலின் போது மட்டும் பாஜக வாக்கு அதிகரித்துள்ளது. SIT விசாரணையில் அம்பலம்.

கர்நாடகாவில் ஆலன் தொகுதியில் தனி கால் சென்டர் அமைத்து வாக்காளர்களை நீக்கி உள்ளனர் பாஜகவினர்.

ஒரு வாக்காளரை நீக்க 86ரூ.

மொத்தம் 5,994 வாக்காளர்கள் முறைகேடாக நீக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலின் போது மட்டும் பாஜக வாக்கு அதிகரித்துள்ளது. 

SIT விசாரணையில் அம்பலம்.
Mahesh G (@maheshlistener) 's Twitter Profile Photo

30,000 கோடி என்ன 1லட்சம் கோடி கூட LIC பணத்தை கொடுத்து அதானியை காப்பாற்றுவார் ஜீ... Life insurance only for Adani.

30,000 கோடி என்ன 1லட்சம் கோடி கூட LIC பணத்தை கொடுத்து அதானியை காப்பாற்றுவார் ஜீ... 

Life insurance only for Adani.
Mahesh G (@maheshlistener) 's Twitter Profile Photo

ஆடியோ லாஞ்ச் போல ஒரு ஆறுதல் லாஞ்ச் ஷோ நடக்குது போல...

Mahesh G (@maheshlistener) 's Twitter Profile Photo

இந்திய கிரிக்கெட் அணி World cup அரையிறுதியில் டான் ஆஸ்திரேலியாவை அடித்து இறுதி போட்டிக்கு நுழைந்துள்ளது. வாழ்த்துகள் #TeamIndia 💐💐 ... Well done #jemimah 💪... Cup நமதே..

இந்திய கிரிக்கெட் அணி World cup அரையிறுதியில் டான் ஆஸ்திரேலியாவை அடித்து இறுதி போட்டிக்கு நுழைந்துள்ளது.

வாழ்த்துகள் #TeamIndia 💐💐 ... Well done #jemimah 💪... Cup நமதே..
Mahesh G (@maheshlistener) 's Twitter Profile Photo

வீழ்ச்சியில் பாஜக மாடல் ▪️சிந்தூர் ஆபரேஷன் ▪️தன் தாயை பழிக்கிறார்கள் ▪️சீதைக்கு கோவில் ▪️முஸ்லீம்கள் துரோகிகள் ▪️தமிழ்நாட்டினர் கொடுமைக்காரர்கள் இவை எதுவும் எடுபடாததால் தமிழ்நாட்டில் எதையெல்லாம் இழிவாக பேசினார்களோ அதையே அங்கு வாக்குறுதியாய் கொடுத்து வருகிறார்கள். அநீதி வீழும்!