Mahesh Kumar B (@maheshbjptn) 's Twitter Profile
Mahesh Kumar B

@maheshbjptn

State Convenor of IT & Data Management Cell - @BJP4TamilNadu

ID: 4719215948

linkhttp://www.bjp4tamilnadu.com calendar_today06-01-2016 15:59:22

38,38K Tweet

7,7K Followers

645 Following

Dr.SG Suryah (@suryahsg) 's Twitter Profile Photo

மது என்கிற அரக்கன் எப்படி ஒரு குழந்தையின் எதிர்காலத்தை, ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியை, சமூகத்தின் நல்வாழ்வை சீர்குலைக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு, நான் கண்ட அந்தக் காட்சி. அந்த வீட்டுக்குள் நுழைந்தவுடன் அங்கு நின்றிருந்த மூன்று பிஞ்சுகளின் முகங்கள்... அவர்கள் முகத்தில் இருந்த

Dr.SG Suryah (@suryahsg) 's Twitter Profile Photo

Just found out #CoimbatoreMetro DPR submitted by Tamil Nadu Govt. led by incompetent CM M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் is not only shabby but is devoid of facts & is a package of shocking lies. Detailing them all as a video in sometime. Every media that peddled Modi Govt. rejected Metro because

Dr.SG Suryah (@suryahsg) 's Twitter Profile Photo

Did Central Government reject Coimbatore and Madurai Metro? Lies of DMK exposed. கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்தது எனப் பொய் சொல்லும் தி.மு.க. உண்மை என்ன? #DMKFails #Metro

Mahesh Kumar B (@maheshbjptn) 's Twitter Profile Photo

தமிழை என்றும் விரும்பும் பிரதமர்.. நம்முடைய பிரதமர் மோடி தான்.. #VanakkamModi

தமிழை என்றும் விரும்பும் பிரதமர்..  நம்முடைய பிரதமர் மோடி தான்.. #VanakkamModi
Narendra Modi (@narendramodi) 's Twitter Profile Photo

கோயம்புத்தூரின் வரவேற்பு எப்போதும் போல் உண்மையில் சிறப்பாக இருந்தது. துடிப்பான இந்த நகரைச் சேர்ந்த மக்களின் அன்பு, பாசம் மற்றும் வாழ்த்துகள் எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும்.

Narendra Modi (@narendramodi) 's Twitter Profile Photo

ஓராண்டுக்குள், இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் தேசிய இயற்கை வேளாண்மை இயக்கத்தில் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

Narendra Modi (@narendramodi) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டிலும் தென்னிந்தியா முழுவதும், நமது விவசாயிகள் தொடர்ந்து இயற்கை வேளாண்மையைக் கடைப்பிடித்து வருகின்றனர். அவர்களின் முயற்சிகள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் உத்வேகம் அளிக்கின்றன.

Narendra Modi (@narendramodi) 's Twitter Profile Photo

இயற்கை வேளாண்மை உண்மையிலேயே அறிவியல்பூர்வ ஆதரவு பெற்ற இயக்கமாகப் பரிணமிப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும். இது தொடர்பாக எனது சிறப்பு வேண்டுகோள் இங்கே.

Narendra Modi (@narendramodi) 's Twitter Profile Photo

கோயம்புத்தூரில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு 2025 மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாகும். இது இயற்கை வேளாண்மையின் மிகவும் பொருத்தமான பொருள் குறித்து சிறந்த நடைமுறைகள் பற்றிய கூடுதல் விவாதத்தையும் பரிமாற்றத்தையும் ஊக்குவித்தது. இந்தத் துறையில் விவசாயிகள் செய்யும்

Here are highlights from a very insightful interaction with farmers at the South India Natural Farming Summit in Coimbatore. Their passion for agriculture, innovation and sustainability is noteworthy.

Mahesh Kumar B (@maheshbjptn) 's Twitter Profile Photo

திமுக அரசு சமர்பித்த கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் தெளிவில்லாமல் இருப்பதால், விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது, நிராகரிக்கப்படவில்லை.

மத்திய அரசு கொடுக்கும் 10,000 குளிர்சாதன மின்சார பேருந்துகளை தமிழக அரசு ஏற்க மறுப்பது ஏன்? M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

மத்திய அரசு கொடுக்கும் 10,000 குளிர்சாதன மின்சார பேருந்துகளை தமிழக அரசு ஏற்க மறுப்பது ஏன்? <a href="/mkstalin/">M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்</a>
Mahesh Kumar B (@maheshbjptn) 's Twitter Profile Photo

SIR பணிகளை தடுக்க முயலும் எதிர்கட்சிகள் மீது நமது உள்துறை அமைச்சர் கடும் தாக்கு..!

SIR பணிகளை தடுக்க முயலும் எதிர்கட்சிகள் மீது நமது உள்துறை அமைச்சர் கடும் தாக்கு..!
Mahesh Kumar B (@maheshbjptn) 's Twitter Profile Photo

நாட்டின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் எதிராக உள்ள இடது தீவிரவாதத்தை எந்த சமரசமும் இன்றி அழித்தொழிக்கும் மத்திய பாஜக அரசு!

நாட்டின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் எதிராக உள்ள இடது தீவிரவாதத்தை எந்த சமரசமும் இன்றி அழித்தொழிக்கும் மத்திய பாஜக அரசு!
Mahesh Kumar B (@maheshbjptn) 's Twitter Profile Photo

அயோத்தி அரசர் சன்னதியில், ராம ராஜ்ஜியத்தின் அடையாளமாய் பட்டொளி வீசிப் பறக்கவுள்ள தர்மக்கொடி..!

அயோத்தி அரசர் சன்னதியில், ராம ராஜ்ஜியத்தின் அடையாளமாய் பட்டொளி வீசிப் பறக்கவுள்ள தர்மக்கொடி..!
Mahesh Kumar B (@maheshbjptn) 's Twitter Profile Photo

பிரதமர் திரு.Narendra Modi அவர்கள் தலைமையிலான மத்திய பாஜக அரசின் கடும் நடவடிக்கையின் காரணமாக முடிவுக்கு வரும் நக்சல் தீவிரவாதம்!

பிரதமர் திரு.<a href="/narendramodi/">Narendra Modi</a> அவர்கள் தலைமையிலான மத்திய பாஜக அரசின் கடும் நடவடிக்கையின் காரணமாக முடிவுக்கு வரும் நக்சல் தீவிரவாதம்!
Mahesh Kumar B (@maheshbjptn) 's Twitter Profile Photo

பிரதமர் திரு. Narendra Modi அவர்களின் தீர்க்கமான தலைமையில், இந்தியப் பொருளாதாரம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. வெறும்10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது..!

பிரதமர் திரு. <a href="/narendramodi/">Narendra Modi</a> அவர்களின் தீர்க்கமான தலைமையில், இந்தியப் பொருளாதாரம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. வெறும்10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது..!