SUNDAR MAHALINGAM(@mahalaingam) 's Twitter Profileg
SUNDAR MAHALINGAM

@mahalaingam

OLD ID @CHINTU4500 GOT SUSPENDED. THIS IS MY NEW ID @mahalaingam

ID:1694756957029363712

calendar_today24-08-2023 17:02:08

18,1K Tweets

1,0K Followers

3,8K Following

SUNDAR MAHALINGAM(@mahalaingam) 's Twitter Profile Photo

தலைவர் சூப்பர்ஸ்டார் திரு.ரஜினி என்பது உங்களுக்கு பெயர்🌟எங்களுக்கு உயிர்❤️
நன்றி: தெய்வத்திரு கவிஞர் அய்யா பத்மஸ்ரீ திரு.வாலி அவர்களே🙏

account_circle
SUNDAR MAHALINGAM(@mahalaingam) 's Twitter Profile Photo

நாங்கள் எல்லோரும் தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களின் ரசிகர்கள் இல்லை பக்தர்கள் 🤘

account_circle
Raghava Lawrence(@offl_Lawrence) 's Twitter Profile Photo

Hi friends and family!
Finally I met Hariharan and his family at Dharmapuri with the help of his lovely brother and family who shared all Hariharan reels which made it reach my eyes! Hariharan mentioned in his reel that his father passed away and he aspires to become an IAS…

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்ட நன்றி அட்டையை, சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்த அனைவருக்கும் பரிசளித்த சிஎஸ்கே
Fans celebrations | news18tamil.com

#JUSTIN சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்ட நன்றி அட்டையை, சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்த அனைவருக்கும் பரிசளித்த சிஎஸ்கே #CSK #IPL #CSKFans #IPLcelebrations #News18tamilnadu | news18tamil.com
account_circle
SUNDAR MAHALINGAM(@mahalaingam) 's Twitter Profile Photo

உலகவாழ் தலைவரின் உறவுகள் சார்பாக அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் 🌻🌹🌷





account_circle
SUNDAR MAHALINGAM(@mahalaingam) 's Twitter Profile Photo

தன்னலமற்ற மனிதர்! பல கோடி ரசிகர்(மக்)களின் தலைவர்🤘
🙏திரு சுப.வீரபாண்டியன் அவர்களே
171

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!

இத்தோல்வியின் மூலம் புள்ளிகள் குறைந்து தொடருக்கான தரவரிசையில் 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். சீனாவைச் சேர்ந்த Wei Yi முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். பிரக்ஞானந்தா 3ம் இடத்தில் உள்ளார்.

|…

#BREAKING | உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! இத்தோல்வியின் மூலம் புள்ளிகள் குறைந்து தொடருக்கான தரவரிசையில் 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். சீனாவைச் சேர்ந்த Wei Yi முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். பிரக்ஞானந்தா 3ம் இடத்தில் உள்ளார். #SunNews |…
account_circle
SUNDAR MAHALINGAM(@mahalaingam) 's Twitter Profile Photo

தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களை எவ்வளவு பிடிக்கும்னு சொல்ல தெரியல!
அவர் தோல்வி அடைந்தால் நான் தோல்வி அடைந்தது மாதிரி தோணுது!
அவர் ஜெயித்தால் நாம ஏதோ ஜெயித்த மாதிரி ஒரு சந்தோஷம்!





தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களை எவ்வளவு பிடிக்கும்னு சொல்ல தெரியல! அவர் தோல்வி அடைந்தால் நான் தோல்வி அடைந்தது மாதிரி தோணுது! அவர் ஜெயித்தால் நாம ஏதோ ஜெயித்த மாதிரி ஒரு சந்தோஷம்! #Rajinikanth #Thalaivar #SuperstarRajinikanth #Vettaiyan #Coolie #49YearsOfRajinism
account_circle
Raghava Lawrence(@offl_Lawrence) 's Twitter Profile Photo

Hi friends and fans,
I handed over the 7th Tractor to Mariyappa family from Thirumangalam village Trichy district with all your blessings and support. I'm extremely grateful for this journey.

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| “11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் 14ம் தேதி வெளியிடப்படும்”

- அரசு தேர்வுகள் இயக்குனர்

|

#JustNow | “11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் 14ம் தேதி வெளியிடப்படும்” - அரசு தேர்வுகள் இயக்குனர் #SunNews | #TNSchoolExams
account_circle
SUNDAR MAHALINGAM(@mahalaingam) 's Twitter Profile Photo

இந்த உலகத்தில பிரிக்க முடியாதது இரண்டே விஷயங்கள்:
*தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களிடமிருந்து அவரது ரசிகர்களை!
*ரசிகர்கள் இடமிருந்து தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களை!!
🙏News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7




account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| பாதுகாப்பை மீறி களத்திற்குள் நுழைந்த ரசிகரை அரவணைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்த ‘தல’ தோனி

| |

account_circle
SUNDAR MAHALINGAM(@mahalaingam) 's Twitter Profile Photo

இன்று கிடைத்து இருக்கும் சினிமா புகழ், இறைவன் கொடுத்த வரம், தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லையென, இப்போதும் சிவாஜிராவாக வாழ்பவர் தலைவர்🌟ரஜினி அவர்கள்!
171

account_circle