Maha Simha.‌ (@maha_simha) 's Twitter Profile
Maha Simha.‌

@maha_simha

Likes to discuss politics, but skewed to right

ID: 1538042714276495360

calendar_today18-06-2022 06:15:42

19,19K Tweet

3,3K Followers

1,1K Following

Maha Simha.‌ (@maha_simha) 's Twitter Profile Photo

தொடரட்டும் தம்பி உங்க இறை பணி..சிவனருள் உங்களுக்கு பக்க பலமாக இருக்கும்.. 🙏🙏🙏 இது எந்த ஊர் என அவர் குறிப்பிடவில்லை. தெரிந்தவர்கள் பதிவிட்டால் இறை பணி தொடர உதவும்..

trramesh (@trramesh) 's Twitter Profile Photo

Hon'ble Chief Minister of Tamil Nadu's top 6 claims regarding "achievements" carried out by TN HRCE and my response to each of them Claim 1. 2376 free marriages have been conducted by his Dravidian Model Government through temples of which he has officiated 150 weddings

Hon'ble Chief Minister of Tamil Nadu's  top 6 claims  regarding "achievements" carried out by <a href="/tnhrcedept/">TN HRCE</a> and my response to each of them 

Claim 1.  2376 free marriages have been conducted by his Dravidian Model Government through temples of which he has officiated 150 weddings
Maha Simha.‌ (@maha_simha) 's Twitter Profile Photo

🚩டிவிஸ்டு.... ட்விஸ்ட் க்கு மேல் ட்விஸ்ட் விடாது..... விடாது கருப்பு..... போல் தொடரும்...நிகிதா???🔥😡💯💢

🚩டிவிஸ்டு....  ட்விஸ்ட் க்கு மேல் ட்விஸ்ட் விடாது..... விடாது கருப்பு..... போல் தொடரும்...நிகிதா???🔥😡💯💢
Maha Simha.‌ (@maha_simha) 's Twitter Profile Photo

உண்மையைச் சொன்ன உடன்பிறப்புகளைப் பாராட்டுவோம்..🤣🤣

உண்மையைச் சொன்ன உடன்பிறப்புகளைப் பாராட்டுவோம்..🤣🤣
Maha Simha.‌ (@maha_simha) 's Twitter Profile Photo

சேர சோழ பாண்டியர்கள் பல்லவர்கள் திருவள்ளுவர் அவ்வையார் இவர்கள் யாரும் தமிழர்கள் இல்லையா?.. கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர்கள் பெயரில்..கோவில் பணத்தில் இருந்து அன்னதானம் செய்வது என்ன நியாயம்? நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது தமிழர்கள் எதிர்பார்ப்பு..

சேர சோழ பாண்டியர்கள் பல்லவர்கள் திருவள்ளுவர் அவ்வையார் இவர்கள் யாரும் தமிழர்கள் இல்லையா?..

கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர்கள் பெயரில்..கோவில் பணத்தில் இருந்து அன்னதானம் செய்வது என்ன நியாயம்? நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது  தமிழர்கள் எதிர்பார்ப்பு..
Maha Simha.‌ (@maha_simha) 's Twitter Profile Photo

இதுதான் . இதுதான் நம்ம கலாச்சார வாழ்க்கை.. இந்த தம்பதியருக்கு ஆசிகள்..👍

Maha Simha.‌ (@maha_simha) 's Twitter Profile Photo

கொள்கை(?) எதிரியான திமுக, பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது தவக்கா செயற்குழுவில் சோசப்பு அறிவிப்பு..🤣🤣 அப்போ அதிமுக?

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

"அண்ணாமலையுடன் இருப்பது நிகிதா அல்ல... நான் தான்".. வழக்கை திசைத்திருப்ப வேண்டுமென்றே இப்படி பண்றாங்க.. பா.ஜ.க திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜினி பரபரப்பு புகார் #Thiruvallur | #BJP | #Annamalai | #AjithkumarCase | #Nikitha | #PolimerNews

Skm (@vasudevakudumba) 's Twitter Profile Photo

ஏனப்பா நீ நடத்துவது தான் சாதிக் கட்சி. ஆனா நீ அதிமுக, பாஜகவா சாதிக் கட்சி என்கிறாய்!! TVK. வின் முதல் ஐந்து முக்கிய பதவிகள் ஒரே சமூகம். இது எப்படிப்பா!? மற்ற கட்சிகளை குறை சொல்வதற்கு முன்பாக சிந்தித்துப் பார்க்க வேண்டும் கத்தோலிக்கரே!!

ஏனப்பா நீ நடத்துவது தான் சாதிக் கட்சி. ஆனா நீ அதிமுக, பாஜகவா சாதிக் கட்சி என்கிறாய்!!

TVK. வின் முதல் ஐந்து முக்கிய பதவிகள் ஒரே சமூகம்.  இது எப்படிப்பா!?  மற்ற கட்சிகளை குறை சொல்வதற்கு முன்பாக சிந்தித்துப் பார்க்க வேண்டும் கத்தோலிக்கரே!!
director esakki (@director_esakki) 's Twitter Profile Photo

அமெரிக்காவில் உள்ள #FeTNA அமைப்பு நடத்திய விழா நிகழ்வில்.. திராவிடத்தால் வீழ்ந்தோம்'என்ற புத்தகம் அதிகமாக விற்று சாதனை படைத்துள்ளது! Thiravidam விற்பனைக்கு வந்துவிட்டது! மகிழ்ச்சி🙏

அமெரிக்காவில் உள்ள 
#FeTNA அமைப்பு நடத்திய 
விழா நிகழ்வில்..
திராவிடத்தால் வீழ்ந்தோம்'என்ற புத்தகம் அதிகமாக விற்று  சாதனை படைத்துள்ளது!
Thiravidam விற்பனைக்கு வந்துவிட்டது!
மகிழ்ச்சி🙏
Maha Simha.‌ (@maha_simha) 's Twitter Profile Photo

தமிழக அரசியல் களத்தில் புது வரவு... "தமிழ் மாநில பகுஜன் சமாஜ்" மறைந்த ஆர்ம்ஸ்டிராங் மனைவி தொடங்கினார்..

Maha Simha.‌ (@maha_simha) 's Twitter Profile Photo

சான்சே இல்லே..இதுவரை பார்த்த அரசியல் வியாதியிலயே வித்தியாசமானவர்🤔🤔🤔

சான்சே இல்லே..இதுவரை பார்த்த அரசியல் வியாதியிலயே வித்தியாசமானவர்🤔🤔🤔
Maha Simha.‌ (@maha_simha) 's Twitter Profile Photo

ஏனப்பா நீ நடத்துவது தான் சாதிக் கட்சி. ஆனா நீ அதிமுக, பாஜகவ சாதிக் கட்சி என்கிறாய்!! TVK. வின் முதல் ஐந்து முக்கிய பதவிகள் ஒரே சமூகம். இது எப்படிப்பா!? மற்ற கட்சிகளை குறை சொல்வதற்கு முன்பாக சிந்தித்துப் பார்க்க வேண்டும் கத்தோலிக்கரே!!

ஏனப்பா நீ நடத்துவது தான் சாதிக் கட்சி. ஆனா நீ அதிமுக, பாஜகவ சாதிக் கட்சி என்கிறாய்!!

TVK. வின் முதல் ஐந்து முக்கிய பதவிகள் ஒரே சமூகம்.  இது எப்படிப்பா!?  மற்ற கட்சிகளை குறை சொல்வதற்கு முன்பாக சிந்தித்துப் பார்க்க வேண்டும் கத்தோலிக்கரே!!