
Ranjith Kumar M
@m_ranjith16612
யாதும் ஊரே யாவரும் கேளீர்💙
ID: 1948384889969250304
24-07-2025 14:09:08
110 Tweet
48 Followers
554 Following






ஆழ்ந்த அறிவும் - தெளிவான சிந்தனையும் - உழைக்கும் மக்களின் நலன் காக்க உரமாகும் தியாக எண்ணமும் கொண்ட அருமைச் சகோதரர் - எழுச்சித் தமிழர் Thol. Thirumavalavan அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! இலட்சியப் பயணத்துக்குத் துணையாக வரும் தாங்கள் மகிழ்ச்சியுடனும் உடல்நலனுடனும் வாழ்ந்திட




RSS - BJP - யின் சனாதனத்தை இந்தியாவிலையே கடுமையாக எதிர்க்க கூடிய ஒப்பற்ற தலித் மக்களின் ஒரே தலைவன்... ஆயிரம் நீல சங்கிகள் இவரை தலித் மக்களுக்கு எதிரானவர் என்று கட்டமைக்க முயற்சித்தாலும் அவரின் கணுக்கால் மயிரை கூட புடுங்க முடியாது... HBD தலைவா 🔥🔥🔥 Thol. Thirumavalavan




அனைத்து பஸ்களும் "எம்ஜிஆர் கோயம்பேடு" என்று தெளிவாக எழுதுகின்றன. "கலைஞர் கிளாம்பாக்கம்" என்று எழுதுவதில் எந்த சிக்கலும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். அண்ணன் Sivasankar SS அவர்கள் இதை கவனிக்கவும் நன்றி. MTC Chennai







