𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@lollubee) 's Twitter Profile
𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲

@lollubee

என்னை பாவ மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள், அவர் (கடவுள்) எனக்கு செய்த பாவங்களுக்கு அவர் தான் என்னிடம் பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்.

ID: 737818924125986816

calendar_today01-06-2016 01:31:54

135,135K Tweet

22,22K Takipçi

121 Takip Edilen

𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@lollubee) 's Twitter Profile Photo

ஏவாள் மூலமாக தோண்றியவர்களே நாடாண்ட நாடார்கள். இது நம்மிள் எத்தினி பேருக்கு தெரியும்?

𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@lollubee) 's Twitter Profile Photo

பணம் வரும் போகும், துன்பங்கள் வரும் போகும் ஆனால் தொப்பை வந்தால் போவதில்லை, தலைமுடி போனால் வருவதில்லை. #முரண்

𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@lollubee) 's Twitter Profile Photo

நேத்தே இத insta ல பார்த்தேன், ஏதோ சின்ன பிள்ளைய மசாஜ் பண்ண சொல்லிருக்கான்னு கடந்து போயிட்டேன் 🙄😳

𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@lollubee) 's Twitter Profile Photo

குடிச்சிட்டு விபத்தை ஏற்ப்படுத்தினவன் தப்பிச்சிட்டான், எந்த தப்புமே பண்ணாதவங்க இறந்துட்டாங்க 😔

𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@lollubee) 's Twitter Profile Photo

நன் ஓன்னூம் ஈவளொ மிஸ்டோக் பண்ணா மட்டோன்னு சொல்லிட்டாங்க 🚶🚶🚶

𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@lollubee) 's Twitter Profile Photo

இந்த போதைப்பொருள் விவகாரம் ரொம்ப டீப்பா போகாதுன்னு நினைக்கேன், ஏன்னா பல பெரிய ஆட்கள் மாட்டுவாங்க அதனால கமுக்கமா முடிச்சிருவாங்க.

𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@lollubee) 's Twitter Profile Photo

ஒரு abuser பத்தி ட்வீட், அதுல quotes ட்வீட்ல முக்காவாசி அவன மாதிரியே abuse பண்றவனுக, அவனுக அடுத்தவனுக்கு பாடம் எடுத்துட்டு இருக்கானுக.

𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@lollubee) 's Twitter Profile Photo

⚠️⚠️⚠️ Disturbing video ⚠️⚠️⚠️ ஒரு பெரியவர மாடு மிதிச்சி கொன்னுருக்கு, இன்னொருத்தருக்கு பலத்த காயம். இந்த சம்பவம் நடந்தது கல்வான், மஹாராஷ்டிரா.

𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@lollubee) 's Twitter Profile Photo

உங்கொம்மாள ன்னு சர்ச் உள்ள நின்னு பேசுறான், அதுக்கும் கை தட்டுறாங்க. அந்த இடத்துலயே நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்டா இவன மாதிரி ஆட்கள் பயப்படுவாங்க ஆனா தேவஊழியனை எதிர்த்து பேசினா எண்ணெய் சட்டில போட்டு வறுத்துருவாருன்னு நம்புறானுக.

𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@lollubee) 's Twitter Profile Photo

திருநெல்வேலில சொதி ரொம்ப famous ன்னு எல்லாரும் சொல்றாங்க, அது என்னனே எனக்கு ட்விட்டர் வந்து தான் தெரியும். ஏன் சொல்றேன்னா அத எல்லா சாதிலயும் பண்ண மாட்டாங்க. உணவுலயும் சாதி இருக்குன்னு சொன்னா நம்ப கஷ்டமா தான் இருக்கும்.