LK Sudhish (@lksudhish) 's Twitter Profile
LK Sudhish

@lksudhish

DMDK Party

ID: 97870666

linkhttp://www.ellkayyes.in calendar_today19-12-2009 10:15:16

996 Tweet

4,4K Takipçi

3 Takip Edilen

LK Sudhish (@lksudhish) 's Twitter Profile Photo

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ( Aiadmk ) இல்ல விழாவில் கலந்துகொண்டு மனமகன் விஜய் விகாஷ் மற்றும் மனமகள் தீக்‌ஷனா அவர்களை வாழ்த்திய தருணம்.

சிகரம் தொட்ட இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி! நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த தருணம். உடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

உலக புகழ்பெற்ற பெற்ற ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தே.மு.தி.க துணை பொது செயலாளர் திரு. பார்த்தசாரதி அவர்களின் 60 ஆம் திருமணத்தில் பங்கேற்று தம்பதியினருக்கு வாழ்த்துகளத் தெரிவித்தோம் உடன் நம் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

தமிழகத்தின் முதல் குரலே !! வாழ்க பல்லாண்டு , நாம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

தமிழகத்தின் முதல் குரலே !! வாழ்க பல்லாண்டு , நாம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் , இனியா பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்! @premalathavijaykanth , @dmdkoffical @vijayprabhakaran @dmdkitwing

தமிழகத்தின் முதல் குரலே !! வாழ்க பல்லாண்டு , நாம்  கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் , இனியா பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்! @premalathavijaykanth , 

@dmdkoffical @vijayprabhakaran @dmdkitwing
LK Sudhish (@lksudhish) 's Twitter Profile Photo

நமது பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் மறக்க முடியாதவை.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவேரிப்பாக்கம் அருகே திருப்பாற்கடலில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் நமது பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம் செய்தார். மேலும், எஸ். பூர்ணஜோதியுடன் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.