Linga Kumar
@lingakumar1710
Change Only Never Changes
ID: 845662536804548610
25-03-2017 15:43:55
68,68K Tweet
10,10K Followers
751 Following
கொஞ்சம் கொஞ்சமா சைக்கோவாவே மாறிட்டான் போல Lokesh Kanagaraj வாய்ல எதயோ கவ்வ வச்சி டேபிள்ல மோதுறது, Hammer la அடிச்சி பல்லு ரத்தத்தோட தெரிக்கிறதுன்னு ஒரே ரத்தக் களறி ச்சைக். தலைவா Rajinikanth pls நம்ம படத்துல அவ்ளோ Violence வேண்டாம் தலைவா I trust my Thalaivar
#Thalaivar171 க்கு சொந்தமா ஒரு நல்ல கதைய யோசிச்சி ரெடி பண்ணு ப்ரோ Lokesh Kanagaraj இந்த ஹாலிவுட் படத்த காப்பி அடிக்குறது, ரீமேக் பண்றது இதெல்லாம் வேணாம்யா..🙏 நெல்சன் சுயமா யோசிச்சி படத்த எடுத்து சாதிச்ச மாதிரி நீயும் பண்ணுயா லியோ மாதிரி மொக்க படம் வேணாம் ப்ரோ All the best bro!👍