Shooting Star 💫☄️ (@leftzalwaysrite) 's Twitter Profile
Shooting Star 💫☄️

@leftzalwaysrite

யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

ID: 229942049

calendar_today23-12-2010 19:43:33

35,35K Tweet

5,5K Followers

192 Following

Shooting Star 💫☄️ (@leftzalwaysrite) 's Twitter Profile Photo

இதெல்லாம் பெரிய காமெடினு சிரிக்குறாங்கன்னா அவங்க depressionல இருக்காங்கனு அர்த்தம்

Shooting Star 💫☄️ (@leftzalwaysrite) 's Twitter Profile Photo

Roaring in theatersனு திருட்டு கேமரா ப்ரின்ட்ட போஸ்ட் பண்ணுறான், என்னடா ப்ரொட்யூசர் நீ 😂😂😂😂

Shooting Star 💫☄️ (@leftzalwaysrite) 's Twitter Profile Photo

இதென்ன பிரமாதம், இத விட ஒரு பெசல் கன்டென்ட் கூவிருக்காரு 😂😂😂

Shooting Star 💫☄️ (@leftzalwaysrite) 's Twitter Profile Photo

மக்களுக்காக தான் அரசே தவிற அரசுக்காக மக்கள் இல்ல!! இந்த அடிப்படையே தெரியாம இவரு காலேஜ் நடத்துறாரு பத்தாதுக்கு கட்சியில போஸ்டிங் வேற 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

மக்களுக்காக தான் அரசே தவிற
அரசுக்காக மக்கள் இல்ல!! 

இந்த அடிப்படையே தெரியாம இவரு காலேஜ் நடத்துறாரு பத்தாதுக்கு கட்சியில போஸ்டிங் வேற 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
Shooting Star 💫☄️ (@leftzalwaysrite) 's Twitter Profile Photo

பெரியார்ல ஆரம்பிச்சு கம்யூனிசம் தொட்டுட்டு இப்ப மாட்ட கொண்டாந்து விஜய் கம்பத்துல கட்டி இருக்காரு 😂😂😂😂

Shooting Star 💫☄️ (@leftzalwaysrite) 's Twitter Profile Photo

//பெரியாரை அண்ணாவை ஏற்றுக் கொண்டு திராவிட சித்தாந்தம் என்ற ஒன்றை ஏற்றுக் கொண்ட மற்ற ஒரு கட்சியாக மட்டுமே த.வெ.க// பெரியார் சித்தாந்தம் ஏற்பு Vs. பெரியார் பிம்பம் வெச்சு அரசியல் பண்றதுக்கும் வித்தியாசம் தெரியாம 🤦‍♀️🤦‍♀️

Shooting Star 💫☄️ (@leftzalwaysrite) 's Twitter Profile Photo

A culture that cares less for self care & grooming would try to prick on the stereotypes and taboos being broken to blame it on! Sick af😤😤😤