lee (@leetweetzz) 's Twitter Profile
lee

@leetweetzz

for me it's difficult to explain, So I stay quiet

ID: 1074550476773838848

calendar_today17-12-2018 06:22:52

101,101K Tweet

4,4K Followers

5,5K Following

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 (@itz_radhi3) 's Twitter Profile Photo

நீ பேசிவிட்டு சென்று விட்டாய். நான் இன்னும் பேசிக்கொண்டே இருக்கின்றேன். அதன் நினைவுகளுடன்!! 💛💛💛

நீ பேசிவிட்டு சென்று விட்டாய்.
நான் இன்னும் பேசிக்கொண்டே இருக்கின்றேன்.
அதன் நினைவுகளுடன்!! 
💛💛💛
பவி (@pavi_gkn) 's Twitter Profile Photo

கனிக்காக மனம் நொந்த முருகா முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா #சரவணபவ 🙏

கனிக்காக மனம் நொந்த முருகா

முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா
#சரவணபவ 🙏
Anu Sri.💚 (@ragavi92433588) 's Twitter Profile Photo

தினம் ஒரு திருச்சொல் மந்திரம் "பல பல நன்மைகளை கொடுத்து உயர்வை தருபவரே #முருகா." ௐம் முருகா சரணம்! வெற்றி வேல் காக்க!!

தினம் ஒரு திருச்சொல் மந்திரம்

"பல பல நன்மைகளை கொடுத்து உயர்வை தருபவரே #முருகா."

ௐம் முருகா சரணம்! வெற்றி வேல் காக்க!!
பொய்கையலர்🌟💫 (@pogaiyalar) 's Twitter Profile Photo

ஏன் யாரும் துணை முதல்வரை பார்த்து இதை கேட்பதில்ல - Rajmohan வறுவல் 👌

Amutha (@amutha74247715) 's Twitter Profile Photo

வேண்டாம் என எண்ணினாலும் வராமல் இருக்க போவதில்லை துன்பம் ... வேண்டும் என எண்ணினாலும் எளிதில் கிடைக்கப் போவதில்லை இன்பம் ... நமக்கானது மட்டுமே நம்மிடம் வந்து சேரும் !! இனியகாலைவணக்கம்

𓃵வானம்பாடி𓃵 (@vanambadi_twits) 's Twitter Profile Photo

படத்திற்காக எழுதிய பாடலாக இருக்கலாம்.. ஆனால் இந்த பாடலின் வரிகளுக்கு பொருத்தமானவர் மற்றும் சொந்தக்காரர் நீங்கள் மட்டுமே....💥🙌🏻 #HBDVijayakanth

𝐀𝐬𝐡𝐮𝐮 ᴹᴵ 💙〽️ (@ashok___04) 's Twitter Profile Photo

இந்த phone a கண்டு புடிச்சவனுக்கு Phone போட்டு தாங்க நாலு வார்த்த நறுக்குனு கேட்கனும் அவனாலதான் நம்ம நிம்மதியே போவுது 😏

இந்த phone a கண்டு புடிச்சவனுக்கு
Phone போட்டு தாங்க நாலு வார்த்த 
நறுக்குனு கேட்கனும் 

அவனாலதான் நம்ம நிம்மதியே போவுது 

😏
𝗛𝐄𝐏𝐒𝐈𝐁𝐇𝐀 (@hepsibhavijay) 's Twitter Profile Photo

சங்கீதா அண்ணி வாய்ஸ் கேட்டுயிருக்கீங்களா 😍 எவ்ளோ கியூட் ஆஹ் இருக்கு 😍✨🫶🏻 Vijay #VijaySangeetha #HappyWeddingAnniversary

பொ.க. பிரேம் நாத் (@pk3premnath) 's Twitter Profile Photo

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ குறிக்கோள் என்று வந்தப் பின் இடம், தூரம், துன்பங்கள் எல்லாம் ஒரு பொருட்டல்ல.. இலக்கு ஒன்றே முக்கியம்..! காலை வணக்கம் 🙏 ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ #காலைவணக்கம் #பிரேம்நாத் #GoodMorning

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

குறிக்கோள் என்று வந்தப் பின்
இடம், தூரம், துன்பங்கள் 
எல்லாம் ஒரு  பொருட்டல்ல..

இலக்கு ஒன்றே முக்கியம்..!

காலை வணக்கம் 🙏

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ #காலைவணக்கம் #பிரேம்நாத் #GoodMorning
ღ𝙿𝚛𝚒𝚗𝚌𝚎𝚜𝚜ᥫᩣ (@zain_faathi) 's Twitter Profile Photo

உங்க காதலை ஒரு பாட்டுல சொல்ல சொன்னா அது என்ன பாட்டா இருக்கும்...???