kumaraguru (@kumaraguru1247) 's Twitter Profile
kumaraguru

@kumaraguru1247

ID: 629116723

calendar_today07-07-2012 07:40:53

5,5K Tweet

119 Takipçi

781 Takip Edilen

kumaraguru (@kumaraguru1247) 's Twitter Profile Photo

17 நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். *ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும்.மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்

kumaraguru (@kumaraguru1247) 's Twitter Profile Photo

Good Morning Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain).

kumaraguru (@kumaraguru1247) 's Twitter Profile Photo

Good Morning 2)வான்சிறப்பு: திருக்குறள்: No, 8 - 18 சிறப்பொடு பூசனை செல்லாது வானம்  வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. *வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?

kumaraguru (@kumaraguru1247) 's Twitter Profile Photo

Good Morning If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials.

kumaraguru (@kumaraguru1247) 's Twitter Profile Photo

Hey everyone! Come check out my TikTok showcase where I share vt.tiktok.com/ZSrXsgtsG/?pag… – e.g., "health & wellness tips," "local community highlights," "fun & creative content," etc.]. Your support means the world to me — drop a like, follow, and share if you enjoy the vibes!

kumaraguru (@kumaraguru1247) 's Twitter Profile Photo

உங்கள் உழைப்பும்,அர்ப்பணிப்பும் உலகை உருமாற்றும் சக்தியாகும். உலகம் இயங்கும் அடித்தளம் நீங்கள் –உங்களின் அயரா முயற்சிக்கு எங்களது மனமார்ந்த நன்றி. தொழிலாளர்களின் விழிப்புணர்வும், விடாமுயற்சியும் என்றும் வாழ்க! உழைப்பே உயர்வுக்கு வழி– உழைக்கும் ஒவ்வொரு கரமும் வாழ்க!

உங்கள் உழைப்பும்,அர்ப்பணிப்பும் உலகை உருமாற்றும் சக்தியாகும்.
உலகம் இயங்கும் அடித்தளம் நீங்கள் –உங்களின் அயரா முயற்சிக்கு எங்களது மனமார்ந்த நன்றி.
தொழிலாளர்களின் விழிப்புணர்வும், விடாமுயற்சியும் என்றும் வாழ்க!
உழைப்பே உயர்வுக்கு வழி– 
உழைக்கும் ஒவ்வொரு கரமும் வாழ்க!
kumaraguru (@kumaraguru1247) 's Twitter Profile Photo

Your hard work and dedication are the true engines of progress. Youare the foundation onwhich theworld runs–heartfeltthanks for yourtireless efforts.May thespirit,strength,and perseverance of workersalways thrive! Labouris thepath togreatness–may everyhardworking hand be blessed!

Your hard work and dedication are the true engines of progress. Youare the foundation onwhich theworld runs–heartfeltthanks for yourtireless efforts.May thespirit,strength,and perseverance of workersalways thrive!
Labouris thepath togreatness–may everyhardworking hand be blessed!
kumaraguru (@kumaraguru1247) 's Twitter Profile Photo

கல்யாண வயசுல வீட்டுல பொம்பள புள்ளய வெச்சுக்கிட்டு, வைப்பாட்டி வீட்டுல 1 வாரம் fun பண்ணிட்டு இருக்குற.. இதுல என்கிட்ட வேற வந்து 'காணி நிலம், 90 வயசு வரை ஒண்ணா இருப்போம்'ன்னு உருட்டுற bloody rascal ரங்கராயன் 😒

கல்யாண வயசுல வீட்டுல பொம்பள புள்ளய வெச்சுக்கிட்டு, வைப்பாட்டி வீட்டுல 1 வாரம் fun பண்ணிட்டு இருக்குற.. 

இதுல என்கிட்ட வேற வந்து 'காணி நிலம், 90 வயசு வரை ஒண்ணா இருப்போம்'ன்னு உருட்டுற bloody rascal ரங்கராயன் 😒
kumaraguru (@kumaraguru1247) 's Twitter Profile Photo

ஒரு திருடனின் எழுத்தால், முழு சமூகமே அரக்கனாக வர்ணிக்கப் பட்டோம். வந்தேரிகளால், தீவிரவாதிகள் என குற்றம்சுமத்தப்பட்டோம். இன்றைய இனவெறி சூழலில், மதிப்பற்ற குடிகாரனாக ஆளாக்கப்பட்டு வருகிறோம். -எதிலும் புதுமை தமிழன் பெருமையுடன் #குமரகுருசுப்ரமணியம்

ஒரு திருடனின் எழுத்தால்,
முழு சமூகமே அரக்கனாக வர்ணிக்கப் பட்டோம்.
வந்தேரிகளால், தீவிரவாதிகள் என குற்றம்சுமத்தப்பட்டோம்.
இன்றைய இனவெறி சூழலில்,
மதிப்பற்ற குடிகாரனாக ஆளாக்கப்பட்டு வருகிறோம். 
-எதிலும் புதுமை 
தமிழன் பெருமையுடன் 
#குமரகுருசுப்ரமணியம்
kumaraguru (@kumaraguru1247) 's Twitter Profile Photo

Because of the words of a single thief, an entire community was portrayed as monsters. As migrants, we were unjustly branded as terrorists. In today’s climate of racial prejudice, we are being reduced to worthless drunkards. #KumaraGuruSubramaniam

Because of the words of a single thief,
an entire community was portrayed as monsters.
As migrants, we were unjustly branded as terrorists.
In today’s climate of racial prejudice,
we are being reduced to worthless drunkards.
#KumaraGuruSubramaniam
kumaraguru (@kumaraguru1247) 's Twitter Profile Photo

"எலும்பில்லாத நாக்கு நாளை உங்களைக் குத்தும் போது தான் அதன் வலி உணரப்படும்." "The tongue has no bones, yet when it wounds you one day, only then will you feel its true pain."

"எலும்பில்லாத நாக்கு நாளை உங்களைக் குத்தும் போது தான் அதன் வலி உணரப்படும்."

"The tongue has no bones, yet when it wounds you one day, only then will you feel its true pain."
kumaraguru (@kumaraguru1247) 's Twitter Profile Photo

I’ve just started watching Nana Oru Malaysian on YouTube and truly appreciate the effort behind local productions like this. However, I’m curious—why isn’t there more support or promotion from Astro for Malaysian-made movies?

மெய்யின் வடிவம் எழுப்பும் முன்னே, பொய்யின் பேய்கள் என் விழிகளைக் குருடாக்கின! Before I could shape truth’s form, the demons of lies blinded my eyes!

மெய்யின் வடிவம் எழுப்பும் முன்னே,  
பொய்யின் பேய்கள் என் விழிகளைக் குருடாக்கின!

Before I could shape truth’s form,  
the demons of lies blinded my eyes!