Kumar (@kumar61256869) 's Twitter Profile
Kumar

@kumar61256869

ID: 944251943983054848

calendar_today22-12-2017 17:03:01

128 Tweet

261 Followers

218 Following

Tamilselvi💙 (@imtamilselvi) 's Twitter Profile Photo

சுவாசிக்க கூட விருப்பம் இல்லை நேசிக்க யாரும் இல்லாமல் போனதால்...

விதுண் (@vithun_offcl) 's Twitter Profile Photo

அவள் பின்னிய கூந்தல் முடிச்சுகளில் பலமாக சிக்கிக்கொண்டது என் கனவுகளின் பூக்கள் ..!! 🖤

அவள் 
பின்னிய 
கூந்தல் முடிச்சுகளில் 

பலமாக 
சிக்கிக்கொண்டது 
என்
கனவுகளின் பூக்கள் ..!!

🖤
SEEMANISM (@seemanism) 's Twitter Profile Photo

தமிழன் எவன் வந்தாலும் சாதி கேட்பது, தமிழர் அல்லது எவன் வந்தாலும் தலைவனாக ஏற்பது இது தான் இந்த இனம் வீழ்வதற்கு முழுமுதற் காரணம் - சீமான் 💪 #நாம்தமிழர் #சீமான் #தமிழ்தேசியம் #Seemanism #NTK ✊

Tamilselvi💙 (@imtamilselvi) 's Twitter Profile Photo

விலகி போ என்று நீ  சொல்ல உன் கண்கள் காணாத  தூரத்தில் நான் இல்லை என நினைக்காதே உன் மனதில் இருக்கும் அன்பில் தான் வாழுகிறேன் 😍😍

Tamilselvi💙 (@imtamilselvi) 's Twitter Profile Photo

என்னை அடிக்காமல் அழ😭 வைப்பது நீ மட்டும்தான்!😢 என்னை காயப்படுத்தாமல்💔 வலிகள் தருவது நீ மட்டும்தான்!💔 என்னை வெறுக்காமல் வேதனை படுத்துவது நீ மட்டும்தான்!😞 என்னை சிதைக்காமல் சித்திரவதை செய்வது நீ மட்டும்தான்! நான் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் 💝💓என்னோடு இருப்பது நீ மட்டும்தான்!💓

Tamilselvi💙 (@imtamilselvi) 's Twitter Profile Photo

உனக்கும் எனக்கும் காதல் இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் நம் காதல் நினைவுகள் இல்லாமல் இருக்க முடியாது.. ஒவ்வொரு இரவுகளிலும் உன் நினைவுகளுடன் நான் என் நினைவுகளுடன் நீ நம் நினைவுகளுடன் காதல்

சீமான் (@seemanofficial) 's Twitter Profile Photo

நாடாளுமன்றத் தேர்தலில் சம உரிமை! சம வாய்ப்பு! பெண்களுக்கு 20 இடம்! ஆண்களுக்கு 20 இடம்! பெண்களைப் போற்றாத, பெண்கள் பங்கேற்காத எந்த இயக்கமும் வென்றதாக செய்தி இல்லை! பெண்களைப் போற்றுவோம்! பெருமைக்குரிய நாடாக மாற்றுவோம்! நாம் தமிழர்! - சீமான்

Tamilselvi💙 (@imtamilselvi) 's Twitter Profile Photo

நீ கோபத்தோடு பேசாமல் இருக்கும் நாட்களில் தான் அதிகம் பேசுகின்றன என் கவிதைகள் உன்னை பற்றி

Tamilselvi💙 (@imtamilselvi) 's Twitter Profile Photo

கண்ணீரை நான் ரசித்தேன் எனக்காக அவன் அழும்போது.. அதே கண்ணீரை நான் வெறுத்தேன் என்னால் அவன் அழும்போது..

Tamilselvi💙 (@imtamilselvi) 's Twitter Profile Photo

என்னை துளைத்தெடுக்கும். உன் நினைவுகளைவிடவா இவ்வுலகிலோர். கூர்மையான ஆயுதமிருக்கபோகிறது.

சீமான் (@seemanofficial) 's Twitter Profile Photo

தலைவன் பிறந்தான்! தமிழன் நிமிர்ந்தான்! எம் தலைவரின் பிறப்பு! தமிழினச் சிறப்பு! நிறைந்த அன்புகொண்டு நெஞ்சார வாழ்த்துகிறோம்! வாழ்க! வாழ்க! எம் இறையே! வாழ்க! வாழ்க! நீ நிறைய! அன்னைக்குப் பிள்ளைகளின் வாழ்த்துகள்! #HBDTamilLeader #HBDPrabhakaran64 #HBDThalaivarPrabhakaran

Tamilselvi💙 (@imtamilselvi) 's Twitter Profile Photo

சண்டையிட்டு அடுத்த நொடி வந்து மன்னிப்பு கேட்பதை விட மார்பில் சாய்த்து கோபமா என்று கேட்கும் துணை வரம் ..

Tamilselvi💙 (@imtamilselvi) 's Twitter Profile Photo

‘வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நம்மை நினைத்துக் கொண்டு நமக்காகவே ஓர் உயிர் இந்த உலகத்தில் வாழ்கிறது, என்பதை விட வேறென்ன பெரிய வரத்தைத் தந்து விட முடியும் இந்தக் காதலால்.!?

Tamilselvi💙 (@imtamilselvi) 's Twitter Profile Photo

எல்லாப் பக்கமும் உறவுகள் கசக்கும் போது பிடித்தவரிடம் தான் மனம் ஓடி வருகிறது .. அந்த உறவும் புரிந்து கொள்ளாமல் வதைக்கும் போது .. வாழ்க்கை வெறுத்துதான் போகிறது .

Tamilselvi💙 (@imtamilselvi) 's Twitter Profile Photo

நீ நினைக்கும் போதுல்லாம் உன்னிடம் என் ஜீவன் மட்டும் வந்து விடுகிறது வாழ்கிறேன் உன் நினைவை மட்டுமே சுமந்து கொண்டு

சுபாஷினி BAS (@subashini_ba) 's Twitter Profile Photo

தூத்துக்குடியில் மில்லர்புரத்தில் உள்ள சலூன் கடையில் வாடிக்கையாளர்களுக்கு நூலகம் அமைத்துள்ள உரிமையாளர் மாரியப்பன்.. செல்போனை தவிர்த்து, மறுபடியும் புத்தகம் படிக்க வைக்க செய்யும் உங்கள் முயற்சிக்கு நன்றி 😍😍😍👌👌👌

தூத்துக்குடியில் மில்லர்புரத்தில் உள்ள சலூன் கடையில் வாடிக்கையாளர்களுக்கு நூலகம் அமைத்துள்ள உரிமையாளர் மாரியப்பன்.. 

செல்போனை தவிர்த்து, மறுபடியும் புத்தகம் படிக்க வைக்க செய்யும் உங்கள் முயற்சிக்கு நன்றி 😍😍😍👌👌👌