
தேசிய தமிழன்
@ksvadivelan1
ID: 984303988085424128
12-04-2018 05:35:33
2,2K Tweet
270 Followers
437 Following

Today, had the divine opportunity to meet & seek blessings from Gurudev Sri Sri Ravi Shankar ji. His serene presence, boundless compassion, timeless wisdom, and spiritually uplifting sermons are important to us - humanity! Gurudev Sri Sri Ravi Shankar The Art of Living






இன்று பிறந்தநாள் காணும் தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அன்பு சகோதரர் திரு.K.Annamalai Ex.IPS அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல் ஆரோக்யத்தோடும், நீண்ட ஆயுளோடும், நீடூழி வாழ்ந்து தேசப்பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய






மதுரையில் நடைபெற்ற @BJP4Tamilnadu நிர்வாகிகள் கூட்டம் நிறைவடைந்ததும், தமிழக பாஜக சகோதர சகோதரிகள், கூட்டம் நடைபெற்ற மைதானம் முழுவதையும் சுத்தப்படுத்தியது மிகவும் பாராட்டத்தக்கது. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு Narendra Modi அவர்களின் சீரிய நோக்கமான தூய்மை இந்தியா இயக்கத்தை மனதில்



தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாக இருப்பதைக் கண்டித்து, முதலமைச்சர் திரு M.K.Stalin



சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்றைய தினம் எனது இல்லத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டதில் மகிழ்ச்சி. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு Narendra Modi அவர்கள் முயற்சியால், கடந்த 2014 ஆம் ஆண்டு ஐநா சபை, நமது பாரத நாட்டின் அடையாளங்களில் ஒன்றான யோகாசனத்தை அங்கீகரித்து, ஆண்டுதோறும்


Delighted to meet & welcome the Hon Dy CM of Andhra Pradesh Thiru Pawan Kalyan garu on his arrival in Temple city Madurai today to attend the Muruga Bakthargal Manadu. #MuruganManadu


It was a divine evening to be a part of the historic Muruga Bakthargal Maanadu held at Madurai today organised by Hindu Munnani headed by Thiru Kadeshwara Subramaniam avl, sharing the stage with Hon Dy CM of AP Thiru Pawan Kalyan avl, BJP Tamilnadu State President Thiru

