ℝ𝔸𝕁𝔸𝕊𝔼𝕂𝔸ℝ (@krs_rajasekar_) 's Twitter Profile
ℝ𝔸𝕁𝔸𝕊𝔼𝕂𝔸ℝ

@krs_rajasekar_

Thalapathy @Actorvijay ❤

#தமிழகவெற்றிக்கழகம் 💪

@tvkvijayhq 🔥

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ❤️

ID: 4344967956

calendar_today24-11-2015 12:52:11

165,165K Tweet

5,5K Followers

4,4K Following

Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

மூத்த தலைவர், அரைநூற்றாண்டுகால அரசியல் அனுபவத்திற்கு சொந்தக்காரர், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பெருந்தொண்டராகவும் நம்பிக்கைக்குரிய நிர்வாகியாகவும் இருந்தவர், புரட்சித் தலைவி அவர்களின் பெருமதிப்பைப் பெற்ற ஆளுமை, ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினர் என்ற தொடர் வெற்றியைக்

மூத்த தலைவர், அரைநூற்றாண்டுகால அரசியல் அனுபவத்திற்கு சொந்தக்காரர், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பெருந்தொண்டராகவும் நம்பிக்கைக்குரிய நிர்வாகியாகவும் இருந்தவர், புரட்சித் தலைவி அவர்களின் பெருமதிப்பைப் பெற்ற ஆளுமை, ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினர் என்ற தொடர் வெற்றியைக்
TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம். பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு

Nanjil Sampath (@nanjilpsampath) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகத்தில் தம்பி TVK Vijay முன்னிலையில் என்னை இணைத்துக் கொண்டேன். என்னை பார்த்ததும் “நான் உங்கள் ஃபேன் தெரியுமா?”என்றார், நான் மெய்சிலிர்த்து போனேன். தமிழக வெற்றிக் கழகத்தை நாடு முழுக்க கொண்டு சேர்க்கின்ற பணியில் ஈடுபடுவேன். வெற்றி நமதே! Aadhav Arjuna N Anand

தமிழக வெற்றிக் கழகத்தில் தம்பி <a href="/TVKVijayHQ/">TVK Vijay</a> முன்னிலையில் என்னை இணைத்துக் கொண்டேன்.
என்னை பார்த்ததும் “நான் உங்கள் ஃபேன் தெரியுமா?”என்றார், நான் மெய்சிலிர்த்து போனேன். தமிழக வெற்றிக் கழகத்தை நாடு முழுக்க கொண்டு சேர்க்கின்ற பணியில் ஈடுபடுவேன். வெற்றி நமதே! <a href="/AadhavArjuna/">Aadhav Arjuna</a> <a href="/BussyAnand/">N Anand</a>
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK (@kasengottaiyan) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் கல்வி, சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றிற்க்காக வாழ்நாள் முழுவதும் போராடிய சட்ட மேதை, அண்ணல் டாக்டர். அம்பேத்கர் அவர்களின் நினைவு அஞ்சலி அனுஷ்டிக்கப்படுகிறது. கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் அண்ணல்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் கல்வி, சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றிற்க்காக வாழ்நாள் முழுவதும் போராடிய சட்ட மேதை, அண்ணல் டாக்டர். அம்பேத்கர் அவர்களின் நினைவு அஞ்சலி அனுஷ்டிக்கப்படுகிறது. கோபிசெட்டிபாளையத்தில் உள்ள  தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் அண்ணல்
சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

தயாரிப்பாளர் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ சிவாவின் மகள் திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய். #Vijay | #Kollywood

தயாரிப்பாளர் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ சிவாவின் மகள் திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய்.

#Vijay | #Kollywood
Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

``கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை..'' "டிச.16ல் விஜய் ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார், பெருந்துறை சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டு மனு அளித்துள்ளோம், மதியம் 12 மணி-மாலை 6 மணி வரை நேரம் கேட்டுள்ளோம் விஜய்யின் வருகை ஈரோட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும், கொங்கு மண்டலம்

``கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை..''

"டிச.16ல் விஜய் ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார், பெருந்துறை சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டு மனு அளித்துள்ளோம், மதியம் 12 மணி-மாலை 6 மணி வரை நேரம் கேட்டுள்ளோம்

விஜய்யின் வருகை ஈரோட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும், கொங்கு மண்டலம்
V Sathyabama (@v_sathyabama) 's Twitter Profile Photo

தவெக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படவில்லை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாற்று இடத்தை தேர்வு செய்து கொடுத்துள்ளோம் - கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் K.A Sengottaiyan அவர்கள் #தமிழகவெற்றிக்கழகம் ‌ #TVK | #Erode | #Meeting | #TVKForTN2026 | 🇪🇦

KARTHIK DP (@dp_karthik) 's Twitter Profile Photo

This is an appreciation post for the Puducherry Police department. 🫡👏🏻 - No rule breaks - No casualties - No confusion or misguiding - Highly disciplined Pondicherry crowd - Waited patiently for Vijay - Celebrated him to the core - Cleared the venue smoothly - Pondicherry Police

This is an appreciation post for the <a href="/PuducheryPolice/">Puducherry Police</a> department. 🫡👏🏻

- No rule breaks
- No casualties
- No confusion or misguiding
- Highly disciplined Pondicherry crowd
- Waited patiently for Vijay
- Celebrated him to the core
- Cleared the venue smoothly
- Pondicherry Police
TVK Party HQ (@tvkpartyhq) 's Twitter Profile Photo

பெரும்படைபோல் திரண்டிருந்த புதுச்சேரி மாநில மக்கள் நடுவே, வெற்றித் தலைவர் அவர்கள்...

பெரும்படைபோல் திரண்டிருந்த புதுச்சேரி மாநில மக்கள் நடுவே, வெற்றித் தலைவர் அவர்கள்...