சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz) 's Twitter Profile
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳

@krish_itz

கட்டைவிரலோ தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் அவன் பட்டை உரியும், சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்-கலைஞர். தமிழ்நாடு…ரூ..

ID: 822726584046010378

calendar_today21-01-2017 08:44:37

70,70K Tweet

14,14K Followers

5,5K Following

ஒண்டிப்புலி (@tigertwitz) 's Twitter Profile Photo

அன்பா இருந்தாலும் சரி ஆப்பா இருந்தாலும் சரி பெருசா வைக்கனும் அப்பதான் என்னைக்குமே நம்மள மறக்க மாட்டாங்க 😎

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 (@itz_radhi3) 's Twitter Profile Photo

எத்தனை அன்பு? எத்தனை தடவை நினைத்து கொள்கிறோமோ அத்தனை அன்பு!! 💙💙💙

🔥HOTBHAI🖤❤ (@hotbhai_612) 's Twitter Profile Photo

*திமுக.வின் வரலாறு.* *1986 ராஜ்யசபா தேர்தலில்* *திமுக ஒரு* *எம்பியைகூட* *தேர்வு செய்ய* *முடியாதபடி* *வெறும் 24* *தொகுதிகளில் (MLA)* *மட்டுமே* *வென்றிருந்தது.* *அப்போது வேட்பாளரை* *அதிமுக (எம்ஜிஆர்) நியமித்தது.* *தலைவர் கலைஞர் அவர்கள்* *திமுக வேட்பாளராக டிஆர் பாலுவை*அறிவித்தார்.

*திமுக.வின் வரலாறு.*

*1986 ராஜ்யசபா தேர்தலில்*
*திமுக ஒரு* *எம்பியைகூட*
*தேர்வு செய்ய* *முடியாதபடி*
*வெறும் 24* *தொகுதிகளில் (MLA)*
*மட்டுமே* *வென்றிருந்தது.*

*அப்போது வேட்பாளரை*
*அதிமுக (எம்ஜிஆர்) நியமித்தது.*
*தலைவர் கலைஞர் அவர்கள்*
*திமுக வேட்பாளராக டிஆர் பாலுவை*அறிவித்தார்.
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz) 's Twitter Profile Photo

ஒருத்தருக்கு 850 கோடி சம்பளம் கொடுக்கிறார்கள் என்றால் அந்த கம்பெனிக்காரன் எவ்வளவு சம்பாதிப்பான் 😏

ஒருத்தருக்கு 850 கோடி சம்பளம் கொடுக்கிறார்கள் என்றால் அந்த கம்பெனிக்காரன் எவ்வளவு சம்பாதிப்பான் 😏
Sasikumar J (@sasitwittz) 's Twitter Profile Photo

நமக்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புகளும் முதல் வாய்ப்பாக இருக்காது, கடைசி வாய்ப்பாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும்...!

நமக்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புகளும் முதல் வாய்ப்பாக இருக்காது, கடைசி வாய்ப்பாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும்...!
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா Dr S RAMADOSS அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா <a href="/drramadoss/">Dr S RAMADOSS</a> அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன்.
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz) 's Twitter Profile Photo

மருத்துவர் அய்யா Dr S RAMADOSS அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

மருத்துவர் அய்யா <a href="/drramadoss/">Dr S RAMADOSS</a> அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!