கோரைப்பல் புலி KoraippalPuli (HUNTER)
@koraippalpuli
சமத்துவ மனிதன். பொதுவுடமை விரும்பி. சங்கிகளை கூண்டோடு ஒழிப்பவன். ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரல். ThalapathyVijay's Brother❤🌹RedMen Army
ID:1404029177116778498
13-06-2021 10:53:50
16,0K Tweets
1,9K Followers
614 Following
உன் துயர் தாங்கிட
என் தோள் உண்டு
காலம் மாறலாம்
நம் காதல் மாறலாம்
என் வாக்கு மாறாது!
தொலைவில் நீ தொலைந்தாலும்
தோள் தந்த தோழன் நான் தொலையேன்!
#குதிரைகிறுக்கல்கள்
இச்சந்தில் ஏதோ ஒரு மூலையில் சுற்றித்திரிந்த இந்த மனிதனுக்கு கோரை எனும் அடையாளத்தைக் கொடுத்த என் அன்பிற்கினிய தோழி நாட்டுக்கோழி இன்றுபோல என்றும் மென்மேலும் வளர எனது நல்வாழ்த்துகள். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் #மருத்துவரம்மா ❤💙🖤 சேவின் சமத்துவப்பாதையில் வென்றிடுவாய் தோழி! 🎂
இந்தியாவில் முதன்முதலாக தலித்,பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்காக.. பெண் கல்விக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துப் போராடி., பார்ப்பனிய கொலைகார கும்பலின் சனாதானத்திமிரை விரட்டியடித்த இந்தியக்கல்வியின் தாய் தோழர் #சாவித்திரிபாய்_பூலே அவர்களின் நினைவுநாள் இன்று. #லால்சலாம் ✊
புறா பந்தையம் தான் வாழ்வென வாழும் மக்கள் பற்றிய வாழ்வியல் பதிவு! நான் அறியாத களம்! நாகர்கோவில் வட்டார வழக்கு! அனைத்தும் வித்தியாசமாக இருந்தது!
பைரி வெற்றி பெற வாழ்த்துகள்! #ByriFromFeb23 Sakthi Film Factory Sakthivelan B release 💐
பாசிசவாதிகளை தம் கம்பீர குரலால் வென்றெடுத்த மார்க்சியத்தின் புதல்வன்.. சுதந்திரப்போராட்ட வீரர்.. தோழர் #Nசங்கரய்யா நம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
செவ்வணக்கம் தோழர்😭😭😭
🙏🙏😭😭 #லால்சலாம் #ரெட்சல்யூட் 🚩🚩🚩🚩🚩🚩🚩