கோரைப்பல் புலி KoraippalPuli (HUNTER)(@koraippalpuli) 's Twitter Profileg
கோரைப்பல் புலி KoraippalPuli (HUNTER)

@koraippalpuli

சமத்துவ மனிதன். பொதுவுடமை விரும்பி. சங்கிகளை கூண்டோடு ஒழிப்பவன். ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரல். ThalapathyVijay's Brother❤🌹RedMen Army

ID:1404029177116778498

calendar_today13-06-2021 10:53:50

16,0K Tweets

1,9K Followers

614 Following

Kotravai (கொற்றவை)(@kotravai_n) 's Twitter Profile Photo

அறியப்படாத தமிழ்நாடு மட்டுமில்லைங்க
அறியப்படாத கொற்றவையவும் பார்க்கப் போறீங்க 😂🙊🤭

அறியப்படாத தமிழ்நாடு மட்டுமில்லைங்க அறியப்படாத கொற்றவையவும் பார்க்கப் போறீங்க 😂🙊🤭
account_circle
குதிரை 🐎(@kuthiraioffcial) 's Twitter Profile Photo

உன் துயர் தாங்கிட
என் தோள் உண்டு
காலம் மாறலாம்
நம் காதல் மாறலாம்
என் வாக்கு மாறாது!
தொலைவில் நீ தொலைந்தாலும்
தோள் தந்த தோழன் நான் தொலையேன்!

account_circle
கோரைப்பல் புலி KoraippalPuli (HUNTER)(@koraippalpuli) 's Twitter Profile Photo

இச்சந்தில் ஏதோ ஒரு மூலையில் சுற்றித்திரிந்த இந்த மனிதனுக்கு கோரை எனும் அடையாளத்தைக் கொடுத்த என் அன்பிற்கினிய தோழி நாட்டுக்கோழி இன்றுபோல என்றும் மென்மேலும் வளர எனது நல்வாழ்த்துகள். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ❤💙🖤 சேவின் சமத்துவப்பாதையில் வென்றிடுவாய் தோழி! 🎂

இச்சந்தில் ஏதோ ஒரு மூலையில் சுற்றித்திரிந்த இந்த மனிதனுக்கு கோரை எனும் அடையாளத்தைக் கொடுத்த என் அன்பிற்கினிய தோழி @Nattukozhi_ இன்றுபோல என்றும் மென்மேலும் வளர எனது நல்வாழ்த்துகள். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் #மருத்துவரம்மா ❤💙🖤 சேவின் சமத்துவப்பாதையில் வென்றிடுவாய் தோழி! 🎂
account_circle
கோரைப்பல் புலி KoraippalPuli (HUNTER)(@koraippalpuli) 's Twitter Profile Photo

இந்தியாவில் முதன்முதலாக தலித்,பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்காக.. பெண் கல்விக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துப் போராடி., பார்ப்பனிய கொலைகார கும்பலின் சனாதானத்திமிரை விரட்டியடித்த இந்தியக்கல்வியின் தாய் தோழர் அவர்களின் நினைவுநாள் இன்று.

இந்தியாவில் முதன்முதலாக தலித்,பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்காக.. பெண் கல்விக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துப் போராடி., பார்ப்பனிய கொலைகார கும்பலின் சனாதானத்திமிரை விரட்டியடித்த இந்தியக்கல்வியின் தாய் தோழர் #சாவித்திரிபாய்_பூலே அவர்களின் நினைவுநாள் இன்று. #லால்சலாம் ✊
account_circle
✒️Writer SJB✒️(@SJB56856832) 's Twitter Profile Photo

நியாயமா இந்த வழக்கு போட்டு கோர்ட் நேரத்தை வீணடித்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புக்கு அபராதம் விதித்திருக்க வேண்டும்..!

நியாயமா இந்த வழக்கு போட்டு கோர்ட் நேரத்தை வீணடித்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புக்கு அபராதம் விதித்திருக்க வேண்டும்..!
account_circle
Kotravai (கொற்றவை)(@kotravai_n) 's Twitter Profile Photo

புறா பந்தையம் தான் வாழ்வென வாழும் மக்கள் பற்றிய வாழ்வியல் பதிவு! நான் அறியாத களம்! நாகர்கோவில் வட்டார வழக்கு! அனைத்தும் வித்தியாசமாக இருந்தது!

பைரி வெற்றி பெற வாழ்த்துகள்! Sakthi Film Factory Sakthivelan B release 💐

account_circle
தென்குமரி தென்றல்(@Stalinkumari) 's Twitter Profile Photo

Maha laxmi பதிவிலிருந்து...

பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் Civil judge ஸ்ரீபதி.ஜவ்வாதுமலையில் பிறந்து,ஏலகிரி மலையில் கல்வி கற்று,B.A.,B.L.,சட்டப்படிப்பை முடித்து,படிப்பின் இடையில் மணமானாலும் இடைநின்று போகாமல் படித்து முடித்தவர்.
இன்று !

Maha laxmi பதிவிலிருந்து... பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் Civil judge ஸ்ரீபதி.ஜவ்வாதுமலையில் பிறந்து,ஏலகிரி மலையில் கல்வி கற்று,B.A.,B.L.,சட்டப்படிப்பை முடித்து,படிப்பின் இடையில் மணமானாலும் இடைநின்று போகாமல் படித்து முடித்தவர். இன்று !
account_circle
கோரைப்பல் புலி KoraippalPuli (HUNTER)(@koraippalpuli) 's Twitter Profile Photo

இப்போல்லாம் யாருங்க சாதி பார்க்கறாங்க....? அவன் அவன் வீட்டுக்கு வர்ற வரைக்கும் தான் முற்போக்கு பேசற மாதிரி நடிப்பானுக... 🤧🤧🤧🤧 superb Team..❤‍🔥❤‍🔥🔥🔥🔥😍

account_circle
கோரைப்பல் புலி KoraippalPuli (HUNTER)(@koraippalpuli) 's Twitter Profile Photo

பாசிசவாதிகளை தம் கம்பீர குரலால் வென்றெடுத்த மார்க்சியத்தின் புதல்வன்.. சுதந்திரப்போராட்ட வீரர்.. தோழர் நம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
செவ்வணக்கம் தோழர்😭😭😭
🙏🙏😭😭 🚩🚩🚩🚩🚩🚩🚩

பாசிசவாதிகளை தம் கம்பீர குரலால் வென்றெடுத்த மார்க்சியத்தின் புதல்வன்.. சுதந்திரப்போராட்ட வீரர்.. தோழர் #Nசங்கரய்யா நம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். செவ்வணக்கம் தோழர்😭😭😭 🙏🙏😭😭 #லால்சலாம் #ரெட்சல்யூட் 🚩🚩🚩🚩🚩🚩🚩
account_circle
Pinarayi Vijayan(@pinarayivijayan) 's Twitter Profile Photo

Discover Kerala's flavors at Keraleeyam 2023! Join us and embark on a culinary voyage through the show branded as 'Kerala Menu: Unlimited', featuring 10 iconic dishes, including Ramasseri Idli and Thalassery Biryani.

account_circle
Pinarayi Vijayan(@pinarayivijayan) 's Twitter Profile Photo

Condemn the efforts to stifle alternative media that highlight issues sidelined by mainstream media. Criticism of Delhi Police's moves against NewsClick should be taken seriously. Silencing opposing voices is a fascist tendency. GoI should uphold the freedom of media to…

account_circle