Koduva :) (@koduvaoffl_) 's Twitter Profile
Koduva :)

@koduvaoffl_

எண்ணம் போல் வாழ்க்கை .

ID: 1141955555705024514

calendar_today21-06-2019 06:26:35

38,38K Tweet

66,66K Followers

3,3K Following

Koduva :) (@koduvaoffl_) 's Twitter Profile Photo

சரோஜா தேவிக்கு இரங்கல் தெரிவிக்கிற பதிவுல நீங்க எப்பன்னு Cmnt போடுற மன நலம் பாதிக்க பட்டனுங்கள வச்சிட்டு நீ TVK Vijay ஒரு ஓட்டு கூட வாங்க முடியாது 👍

Koduva :) (@koduvaoffl_) 's Twitter Profile Photo

கால்ல விழுகுறத பத்தி நீங்கலாம் பேசலாமா டா😭 அண்ணன் தம்பி 2 பேருமே மண்டி போட்டுட்டு பேச்ச பாரு🤣

கால்ல விழுகுறத பத்தி நீங்கலாம் பேசலாமா டா😭

அண்ணன் தம்பி 2 பேருமே மண்டி போட்டுட்டு பேச்ச பாரு🤣
Koduva :) (@koduvaoffl_) 's Twitter Profile Photo

Ajith Fans Vijay Fans SK Fans Pradeep Fans Kavin Fans Sasikumar Fans Guess That Common அடி தாங்கி For All This Fandoms ????

Koduva :) (@koduvaoffl_) 's Twitter Profile Photo

'நம்ம தல' CM // ஆளுங்கட்சி முதலமைச்சருக்கு தளபதின்னு பட்டம் இருந்தாலும் தல பட்டம் தான் தேவை படுது ! ❤️‍🔥❤️‍🔥

Vijay Vasanth (@iamvijayvasanth) 's Twitter Profile Photo

கொடுக்கப்பட்ட அறையின் வெப்பம் தாங்காமல் ஆல மரத்தடியில் படுத்துறங்கிய எங்கள் பெருந்தலைவர். எளிமையின் சிகரம். ஏசி யாவது ஓசி யாவது எத்தனையோ தலைவருண்டு இருந்தாலும் உனக்கிணையோ ????

Koduva :) (@koduvaoffl_) 's Twitter Profile Photo

கலைஞர் காலத்தில் இருந்து இப்போ வரைக்கும் காமராஜர் அசிங்கமா பேசிட்டு தான் இருக்காங்க .. இனியும் கூட்டணியை விட்டு வெளியே வராம உறவாடிட்டு இருந்த அத விட பெரிய அசிங்கம் எதும் இல்லை Rahul Gandhi Selvaperunthagai K .

Koduva :) (@koduvaoffl_) 's Twitter Profile Photo

திமுக தனித்து நின்று ஜெயிக்க முடியுமா ??? வாழ்நாள்ல அப்படி ஒரு நிகழ்வு நடந்ததா தெரியவே இல்லை காங்கிரசின் திருச்சி வேலுச்சாமி 🔥🔥

Koduva :) (@koduvaoffl_) 's Twitter Profile Photo

ஆமா அவரு ஏசி தான் வச்சிருந்தாரு கட்டுமரம் மாதிரி எக்கச்சக்கத்தை வச்சுக்கல 👍

Koduva :) (@koduvaoffl_) 's Twitter Profile Photo

காமராஜர் அப்துல்கலாம் இப்படி ஊழல் பண்ணாத நல்ல தலைவர்கள் எல்லாம் கெட்டவங்க ..🥱 ஊழல் பண்றதுக்குன்னு உருவெடுத்து வந்த கட்டுமரம் மட்டும் நல்லவரு .. 🤡

Koduva :) (@koduvaoffl_) 's Twitter Profile Photo

காமராஜர் எளிமையான தலைவர் இல்லை அவரு ஏசி பயன்படுத்தினார் வசதியான பங்களாவில் தான் இருந்தாரு .. இப்படிக்கு எளிமையின் சிகரம் சாகும் வரை ஓலை குடிசையில் வாழ்ந்த கலைஞரின் 200 உடன்பிறப்புகள் .

காமராஜர் எளிமையான தலைவர் இல்லை அவரு ஏசி பயன்படுத்தினார் வசதியான பங்களாவில் தான் இருந்தாரு ..

இப்படிக்கு எளிமையின் சிகரம் சாகும் வரை ஓலை குடிசையில் வாழ்ந்த கலைஞரின் 200 உடன்பிறப்புகள் .
Koduva :) (@koduvaoffl_) 's Twitter Profile Photo

இதுதான் சாக்குனு வெளிய வந்துட்டா காங்கிரஸுக்கு நல்லது !!

Koduva :) (@koduvaoffl_) 's Twitter Profile Photo

இல்லை...மரத்தடியில ஏசி வச்சு தூங்கினா தான் எளிமை !

இல்லை...மரத்தடியில ஏசி வச்சு தூங்கினா தான் எளிமை !